Singer : Haricharan

Music by : A. R. Rahman

Male : Ooo nee illaa naanum
Aal illaa maidhaanam
Yen vaazha thonum
En anbae.. en anbae

Male : Ooo nee illaa naanum
Aal illaa maidhaanam
Yen vaazha thonum
Sol en anbae.. en anbae

Male : En paadalin vaasam neethaanae
En thedalin dhooram neethaanae
Un kaigalin regai noolaanen
Vidumurai naal aanen

Male : Oru paravaiyaanen vinnodu
Nee parakkavae illai ennodu
En siragugal tholaithena unnodu
Kannae kanneerae

Male : Kuzhal osai kuyil osai
Nee illaamal naan puyal osai
Kuzhal osai kuyil osai
Nee illaamal naan puyal osai

Male : Ooo nee illaa naanum
Aal illaa maidhaanam
Yen vaazha thonum
Sol en anbae.. en anbae

Male : Nee paarvaiyin arguae illaamal
Naan pagalinil tholaindha nilavaanen
Oru velichamae illaa veedaanen
Vidhi vasam naan aanen

பாடகர் : ஹரிசரண்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : ஓ நீ இல்லா நானும்
ஆள் இல்லா மைதானம்
ஏன் வாழ தோணும்
என் அன்பே.. என் அன்பே

ஆண் : ஓ நீ இல்லா நானும்
ஆள் இல்லா மைதானம்
ஏன் வாழ தோணும்
என் அன்பே.. என் அன்பே

ஆண் : ஒரு பறவையானேன் விண்ணோடு
நீ பறக்கவே இல்லை என்னோடு
என் சிறகுகள் தொலைத்தேனா உன்னோடு
கண்ணே கண்ணீரே

ஆண் : குழல் ஓசை குயில் ஓசை
நீ இல்லாமல் நான் புயல் ஓசை
குழல் ஓசை குயில் ஓசை
நீ இல்லாமல் நான் புயல் ஓசை

ஆண் : ஓ நீ இல்லா நானும்
ஆள் இல்லா மைதானம்
ஏன் வாழ தோணும்
சொல் என் அன்பே.. என் அன்பே

ஆண் : நீ பார்வையின் அருகவே இல்லாமல்
நான் பகலினில் தொலைந்த நிலவானேன்
ஒரு வெளிச்சமே இல்லா வீடானேன்
விதி வசம் நான் ஆனேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here