Singers : Yazin Nizar

Music by : R. H. Vikram

Male : Nee illaa aagayam
En nenjil theekaayam
Aagumae
En aayul kaatrae

Male : Pen endra
Vaarthaikku aan endra arthangal
Nerndhathae
En kaadhal netrae

Male : Maanae unnai thaanae
Endrum kannodu kaikorthu
Kaanaamal ponen

Male : Thaenae poovin thaenae
Kaadhal thithikum theepandham
Eppodhum needhaane

Male : Neeyadi kannimai kaambil
Pootha poovae
Oor nodi unnaalae moozhgum
En kanneer theevae

Male : Nee illaa aagayam
En nenjil theekaayam
Aagumae
En aayul kaatrae

Male : Pen endra
Vaarthaikku aan endra arthangal
Nerndhathae
En kaadhal netrae

Male : Ennai naanae
Paarkadha neram
Pennae unnaal thaanae
Ennai kandukonden

Male : Mannil mozhgum
Ver pola
Neethanae endhan nenjil
Yeno pinni kondaai

Male : Yaardhaano naan
Endru kettaal
Nee solvaai anbae
Un paattaal
Un mounamae
En deivamae
Kaatrodu karaigindra
Karpooram aanenae

Male : Neeyadi kannimai kaambil
Pootha poovae
Oor nodi unnaalae moozhgum
En kanneer theevae

Male : Kannaamoochi
Aadaathae pennae
Kannukullae ennai
Pooti vaithae
Kaadhal saavi pottuthaanae
Bommai pola ennai
Aatti vaitha

Male : En inbam
En sogam neeyae
Un kaadhal
Enai petra thaayae

Male : En bodhai nee
Un paathai naan
Kaneerai kaanaamal
Naan vaazha nee vendum

Male : Neeyadi kannimai kaambil
Pootha poovae
Oor nodi unnaalae moozhgum
En kanneer theevae

Male : ………………………….

பாடகா் : யாசின் நிசார்

இசையமைப்பாளா் : ஆர்.ஹெச். விக்ரம்

ஆண் : நீ இல்லா ஆகாயம்
என் நெஞ்சில் தீ காயம்
ஆகுமே என் ஆயுள் காற்றே

ஆண் : பெண் என்ற
வார்த்தைக்கு ஆண்
என்ற அர்த்தங்கள்
நேர்ந்ததே என் காதல்
நேற்றே

ஆண் : மானே உன்னை
தானே என்றும் கண்ணோடு
கை கோர்த்து காணாமல்
போனேன்

ஆண் : தேனே பூவின்
தேனே காதல் தித்திக்கும்
தீப்பந்தம் எப்போதும் நீதானே

ஆண் : நீயடி கண்இமை
காம்பில் பூத்த பூவே ஒரு
நொடி உன்னாலே மூழ்கும்
என் கண்ணீர் தீவே

ஆண் : நீ இல்லா ஆகாயம்
என் நெஞ்சில் தீ காயம்
ஆகுமே என் ஆயுள் காற்றே

ஆண் : பெண் என்ற
வார்த்தைக்கு ஆண்
என்ற அர்த்தங்கள்
நேர்ந்ததே என் காதல்
நேற்றே

ஆண் : என்னை நானே
பார்க்காத நேரம் பெண்ணே
உன்னால் தானே என்னை
கண்டுகொண்டேன்

ஆண் : மண்ணில் மூழ்கும்
வேர் போல நீதானே
எந்தன் நெஞ்சில் ஏனோ
பிண்ணி கொண்டாய்

ஆண் : யார் தானோ
நான் என்று கேட்டால்
நீ சொல்வாய் அன்பே
உன் பாட்டால் உன்
மௌனமே என் தெய்வமே
காற்றோடு கரைகின்ற
கற்பூரம் ஆனேனே

ஆண் : நீயடி கண்இமை
காம்பில் பூத்த பூவே ஒரு
நொடி உன்னாலே மூழ்கும்
என் கண்ணீர் தீவே

ஆண் : கண்ணாம் பூச்சி
ஆடாதே பெண்ணே
கண்ணுக்குள்ளே என்னை
பூட்டி வைத்தே காதல் சாவி
போட்டுத் தானே பொம்மை
போல என்னை ஆட்டி வைத்தா

ஆண் : என் இன்பம்
என் சோகம் நீயே
உன் காதல் எனைப்
பெற்ற தாயே

ஆண் : என் போதை
நீ உன் பாதை நான்
கண்ணீரை காணாமல்
நான் வாழ நீ வேண்டும்

ஆண் : நீயடி கண்இமை
காம்பில் பூத்த பூவே ஒரு
நொடி உன்னாலே மூழ்கும்
என் கண்ணீர் தீவே

ஆண் : …………………………….

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here