Singers : Malaysaia Vasudevan and Jency

Music by : Ilayaraja

Male : Nee illaadha podhu
Yaengum nenjam
Sollaadha kadhai nooru
Adhu nillaadha pudhu aaru
Unnodu thaan thirumanam
Uravinil narumanam
Undaaga vazhi kooru

Female : Nee illaadha podhu
Yaengum nenjam
Sollaadha kadhai nooru
Adhu nillaadha pudhu aaru

Female : Mudhan mudhalil thodum varai
Dhinam naan yaenga
Viral nunigal padum varai
Vizhi thaan thoonga

Male : Kaaviyam paadum
Kaadhal poongaatru
Manam saerndhadhae oru saadhanai
Magizhndhaen dhinamum kannae

Female : Nee illaadha podhu
Yaengum nenjam
Sollaadha kadhai nooru
Adhu nillaadha pudhu aaru

Male : Yedhu varaiyil sugam yena
Adhai naan kaanbaen
Idhazh muzhuvadhum suvai yena
Adhai naan saervaen

Female : Yaengidum podhu
Ennam thaangaadhu
Iru maeniyil oru baavanai irundhaal
Thodarum inimai

Male : Nee illaadha podhu
yaengum nenjam
Sollaadha kadhai nooru
Adhu nillaadha pudhu aaru

Female : Unnodu thaan thirumanam
Uravinil narumanam
Undaaga vazhi kooru

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் ஜென்சி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நீ இல்லாத போது
ஏங்கும் நெஞ்சம்
சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு
உன்னோடு தான் திருமணம்
உறவினில் நறுமணம்
உண்டாக வழி கூறு

ஆண் : நீ இல்லாத போது
ஏங்கும் நெஞ்சம்
சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு

பெண் : முதன் முதலில் தொடும் வரை
தினம் நான் ஏங்க
விரல் நுனிகள் படும் வரை
விழிதான் தூங்க

ஆண் : காவியம் பாடும்
காதல் பூங்காற்று
மனம் சேர்ந்ததே ஒரு சாதனை
மகிழ்ந்தேன் தினமும் கண்ணே

பெண் : நீ இல்லாத போது
ஏங்கும் நெஞ்சம்
சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு

ஆண் : எது வரையில் சுகம் என
அதை நான் காண்பேன்
இதழ் முழுவதும் சுவை என
அதை நான் சேர்வேன்

பெண் : ஏங்கிடும் போது
எண்ணம் தாங்காது
இரு மேனியில் ஒரு பாவனை
இருந்தால் தொடரும் இனிமை

ஆண் : நீ இல்லாத போது
ஏங்கும் நெஞ்சம்
சொல்லாத கதை நூறு
அது நில்லாத புது ஆறு

பெண் : உன்னோடுதான் திருமணம்
உறவினில் நறுமணம்
உண்டாக வழி கூறு

இருவர் : லா… லாலால லாலா லாலா லாலா
லலால லலலாலா……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here