Singer : P. Susheela

Music by : Sankar Ganesh

Female : Nee illamal naan illai
Neer illamal meen illai
Nee illamal naan illai
Neer illamal meen illai
Naan ethanai kaalam meththaiyin meedhu
Yaengi iruppen thaniyaaga
Kili koththa varaamal muththirukkum
Aththi marathu kaniyaaga

Female : Nee illamal naan illai
Neer illamal meen illai

Female : Paal vaditha paathirathai
Kaiyil yaendhu
Bodhai ennum saagarathil konjam neendhu
Dil thaera mandhir hae ek devi andhar hai
Enn ullam un veedu nee ullae vandhaadu

Female : Kann pattadhum ennai thottadhum
Penmai vittadhu naanam vilaiyaadu
Orr paadhi enakkum meedhi unakkum
Kaadhal sugathai parimaaru

Female : Nee illamal naan illai
Neer illamal meen illai

Female : Vaalibathu naadagathin indha kaatchi
Paarpatharkku yaarum illai kattil kaatchi
Thum aavoo merae paass thum dheko mera naas
Naan vanna poochendu en kannam karkkandu

Female : En pattu udal thottu panjanai ittu
Kattoorai theettu medhuvaaga
Adhil munnurai enna mudivurai enna
Solli mudippom podhuvaaga

Female : Nee illamal naan illai
Neer illamal meen illai

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : நீயில்லாமல் நானில்லை
நீரில்லாமல் மீனில்லை
நீயில்லாமல் நானில்லை
நீரில்லாமல் மீனில்லை
நான் எத்தனை காலம் மெத்தையின் மீது
ஏங்கியிருப்பேன் தனியாக
கிளி கொத்த வராமல் முத்தியிருக்கும்
அத்தி மரத்து கனியாக

பெண் : நீயில்லாமல் நானில்லை
நீரில்லாமல் மீனில்லை

பெண் : பால் வடித்த பாத்திரத்தை
கையில் ஏந்து
போதை என்னும் சாகரத்தில் கொஞ்சம் நீந்து
தில் தேரா மந்திர் ஹே ஏக் தேவி அந்தர் ஹை
என்னுள்ளம் உன் வீடு நீ உள்ளே வந்தாடு

பெண் : கண் பட்டதும் என்னை தொட்டதும்
பெண்மை விட்டது நாணம் விளையாடு
ஓர் பாதி எனக்கும் மீதி உனக்கும்
காதல் சுகத்தை பரிமாறு

பெண் : நீயில்லாமல் நானில்லை
நீரில்லாமல் மீனில்லை

பெண் : வாலிபத்து நாடகத்தின் இந்த காட்சி
பார்ப்பதற்கு யாருமில்லை கட்டில் சாட்சி
தும் ஆவோ மேரே பாஸ் தும் தேக்கோ மேரா நாஸ்
நான் வண்ணப் பூச்செண்டு என் கன்னம் கற்கண்டு

பெண் : என் பட்டுடல் தொட்டு பஞ்சணையிட்டு
கட்டுரை தீட்டு மெதுவாக
அதில் முன்னுரை என்ன முடிவுரை என்ன
சொல்லி முடிப்போம் பொதுவாக

பெண் : நீயில்லாமல் நானில்லை
நீரில்லாமல் மீனில்லை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here