Singer : Sinduri Vishal

Music by : G. V. Prakash Kumar

Female : Nee indri naana
Naan nee aaguvenna
Ithu kaalam thaandi
Vaazhum kaadhalae

Female : Nee vinnaithaandi ponaal
Naan ennul unnai kaanben
Un kannil mouna
Kaadhal pesuven

Chorus : Ni sa ga sa ga sa
Ni sa ga sa ga sa
Ni sa ga sa ga re
Ni sa ga sa ri pa

Chorus : Ni sa ga sa ga sa
Ni sa ga sa ga sa
Ni sa ga sa ga re
Ni sa ga sa ri pa

Female : Alainthen tholainthen
Nam vaanam bhoomi maaravae
Piranthen thodarnthen
Unnodu ondru seravae

Female : Anbae anbae kanden unnai
En moochum pechum theernthathae
Kannaal kannaal kaadhal solla
Un paarvai meendum vendumae

Female : Hmmm..m.mm…mm…mmm..
Mmmm..mmmmm…mmmm…
Hmmm..m.mm…mm…mmm..
Mmm…mmm…mmm…mmm…..mm..
Ohooo…ooo….ooo…ooo….(3)
Ohoo..oo…ohoo..(2)

Female : Kai neettum thooramathil
Unnai naan kandenae
Kaiyodu kairegai kalamthiduma
Un kaadhal illamal
En kaadhal sollamal
Un thooram en padham kadanthiduma

Female : Unakkaai iruppen
En aayul kaalamae
Athai nee purinthaal
En aayul neelumae

Female : Anbae anbae un mounam enna
Un maatram thotru pogumae
Kannaal kannaal kadhal solla
Un paarvai meendum vendumae

Chorus : Ni sa ga sa ga sa
Ni sa ga sa ga sa
Ni sa ga sa ga re
Ni sa ga sa ri pa

Chorus : Ni sa ga sa ga sa
Ni sa ga sa ga sa
Ni sa ga sa ga re
Ni sa ga sa ri pa

Female : Un nenjil en oosai
Undaana pinnalae
En kaadhal kannadi udainthiduma
En swasam un moochil
Endrae nee sonnayae
Un vaarthai en jeevan maranthiduma

Female : Thavanai muraiyaal
En kaadhal solgiren
Maranthae irunthae
Nee ennai kolgirai

Female : Neethan illai engae sella
Naan kanneer theeyil mooghziren
Unnai ennai ondraai seiya
Orr kaadhal deivam vendinen

Chorus : Ni sa ga sa ga sa
Ni sa ga sa ga sa
Ni sa ga sa ga re
Ni sa ga sa ri pa

Chorus : Ni sa ga sa ga sa
Ni sa ga sa ga sa
Ni sa ga sa ga re
Ni sa ga sa ri pa

பாடகி : சிந்தூரி விஷால்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பெண் : நீ இன்றி நானா
நான் நீ ஆகுவேனா
இது காலம் தாண்டி
வாழும் காதலே

பெண் : நீ விண்ணைத்தாண்டி போனால்
நான் என்னுள் உன்னை காண்பேன்
உன் கண்ணில் மௌன
காதல் பேசுவேன்

குழு : நி ச க ச க ச
நி ச க ச க ச
நி ச க ச க ரே
நி ச க ச ரி ப

குழு : நி ச க ச க ச
நி ச க ச க ச
நி ச க ச க ரே
நி ச க ச ரி ப

பெண் : அலைந்தேன் தொலைந்தேன்
நம் வானம் பூமி மாறவே
பிறந்தேன் தொடர்ந்தேன்
உன்னோடு ஒன்று சேரவே

பெண் : அன்பே அன்பே கண்டேன் உன்னை
என் மூச்சும் பேச்சும் தீர்ந்ததே
கண்ணால் கண்ணால் காதல் சொல்ல
உன் பார்வை மீண்டும் வேண்டுமே

பெண் : ஹ்ம்ம்…ம்ம்ம்….ம்ம்…ம்ம்ம்…
ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்….
ஹ்ம்ம்…ம்ம்ம்….ம்ம்…ம்ம்ம்…
ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்…
ஓஹோ….ஓஒ…ஓஒ….ஓஒ (3)
ஓஹோ….ஊ…ஓஹோ…(2)

பெண் : கை நீட்டும் தூரத்தில்
உன்னை நான் கண்டேனே
கையோடு கைரேகை கலந்திடுமா
உன் காதல் இல்லாமல்
என் காதல் சொல்லாமல்
உன் தூரம் என் பாதம் கடந்திடுமா

பெண் : உனக்காய் இருப்பேன்
என் ஆயுள் காலமே
அதை நீ புரிந்தால்
என் ஆயுள் நீளுமே

பெண் : அன்பே அன்பே உன் மௌனம் என்ன
உன் மாற்றம் தோற்று போகுமே
கண்ணால் கண்ணால் காதல் சொல்ல
உன் பார்வை மீண்டும் வேண்டுமே

குழு : நி ச க ச க ச
நி ச க ச க ச
நி ச க ச க ரே
நி ச க ச ரி ப

குழு : நி ச க ச க ச
நி ச க ச க ச
நி ச க ச க ரே
நி ச க ச ரி ப

பெண் : உன் நெஞ்சில் என் ஓசை
உண்டான பின்னாலே
என் காதல் கண்ணாடி உடைந்திடுமா
என் சுவாசம் உன் மூச்சில்
என்றே  நீ சொன்னாயே
உன் வார்த்தை என் ஜீவன் மறந்திடுமா

பெண் : தவணை முறையால்
என் காதல் சொல்கிறேன்
மறந்தே இருந்தே
நீ என்னை கொல்கிறாய்

பெண் : நீதான் இல்லை எங்கே செல்ல
நான் கண்ணீர் தீயில் மூழ்கிறேன்
உன்னை என்னை ஒன்றாய் செய்ய
ஓர் காதல் தெய்வம் வேண்டினேன்

குழு : நி ச க ச க ச
நி ச க ச க ச
நி ச க ச க ரே
நி ச க ச ரி ப

குழு : நி ச க ச க ச
நி ச க ச க ச
நி ச க ச க ரே
நி ச க ச ரி ப


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here