Singers : Raja ganapathy and Srisha Vijayasekar

Music by : Ilayaraja

Lyrics by : Ilayaraja

Male : Nee irukkum usarathukku
Nanum eppo varuvathamma
Edatha vittu elankiliye
Iranga venam en kuyile

Male : Nee irukkum usarathukku
Nanum eppo varuvathamma
Edatha vittu elankiliye
Iranga venam en kuyile

Male : Nee irukkum usarathukku
Nanum eppo varuvathamma
Edatha vittu elankiliye
Iranga venam en kuyile

Female : Nee kodutha usaram idhu
Ulagathuku theriyadha
Unna thaalthi pesuvadha
Eppodhum nee raasa thaan

Female : Unna mattum suthum enna vittu poviya
Enna vittu koothu katti kettu poviya

Male : Otta veetil ulla enna pottu thaakkura
Kottaiyile veettu kodi yetha paakura

Male : Maedaiyila podum vaesham
Maedaiyoda pogum pogum
Un manasil raaja sabha
Raasavaakki parthathu podhum

Female : Paechu edutha aambala than
Koothula nee pomblala than

Male : Azhagae enna azhagakkura
Oor paarkkava nee rasikka

Male : Nee irukkum usarathukku
Nanum eppo varuvathamma
Edatha vittu elankiliye
Iranga venam en kuyile

Female : Ponnu mani vairam ellam
Pootti paarkka thonaadha
Ooru paathu ulagam paathu
Kannu apda venama

Male : Vaeshathukku alangarippu
Jodanaigal ingethukku

Female : Usure endhan nesamae unna
Vaesham kalachi paakanum

Female : Nee kodutha usaram idhu
Ulagathuku theriyadha
Male : Edatha vittu elankiliye
Iranga venam en kuyile

Female : Unna mattum suthum enna vittu poviya
Enna vittu koothu katti kettu poviya

Male : Otta veetil ulla enna pottu thaakkura
Kottaiyile veettu kodi yetha paakura

பாடகர்கள் : ராஜா கணபதி மற்றும் ஸ்ரீஷா விஜயசேகர்

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடல் ஆசிரியர் : இளையராஜா

ஆண் : நீ இருக்கும் உசரத்துக்கு
நானும் எப்போ வருவதம்மா
இடத்தை விட்டு இளங்கிளியே
இறங்க வேணாம் என் குயிலே

ஆண் : நீ இருக்கும் உசரத்துக்கு
நானும் எப்போ வருவதம்மா
இடத்தை விட்டு இளங்கிளியே
இறங்க வேணாம் என் குயிலே

ஆண் : நீ இருக்கும் உசரத்துக்கு
நானும் எப்போ வருவதம்மா
இடத்தை விட்டு இளங்கிளியே
இறங்க வேணாம் என் குயிலே

ஆண் : நீ கொடுத்த உசரம் இது
உன்ன தாழ்த்தி பேசுவதா
உலகத்துக்கு தெரியாதா
எப்போதும் நீ ராசாதான்

பெண் : உன்ன மட்டும் சுத்தும் என்ன விட்டு போவியா
என்ன விட்டு கூத்து கட்டி கெட்டு போவியா

ஆண் : ஓட்ட வீட்டில் உள்ள என்ன போட்டு தாக்குற
கோட்டையிலே வீட்டுக்கொடி ஏத்த பாக்குற

ஆண் : மேடையிலே போடும் வேஷம்
மேடையோடு போகும் போகும்
உன்மனசில் ராஜ சப
ராசாவாகி பார்த்தது போதும்

பெண் : பேச்சு எடுத்தா ஆம்பளத்தான்
கூத்துல நீ பொம்பளைத்தான்

ஆண் : அழகே என்ன அழகாக்குற
ஊர் பார்க்கவ நீ ரசிக்க

ஆண் : நீ இருக்கும் உசரத்துக்கு
நானும் எப்போ வருவதம்மா
இடத்தை விட்டு இளங்கிளியே
இறங்க வேணாம் என் குயிலே

பெண் : பொண்ணு மணி வைரம் எல்லாம்
பூட்டி பார்க்க தோணாதா
ஊரு பார்த்து உலகம் பார்த்து
கண்ணு பட வேணாமா

ஆண் : வேசத்துக்கு அலங்கரிப்பு
ஜோடனைகள் இங்கெதுக்கு

பெண் : உசுரே எந்தன் நேசமே உன்ன
வேஸம் கலட்சி பார்க்கனும்

பெண் : நீ கொடுத்த உசரம் இது
உலகத்துக்கு தெரியாதா

ஆண் : இடத்தை விட்டு இளங்கிளியே
இறங்க வேணாம் என் குயிலே

பெண் : உன்ன மட்டும் சுத்தும் என்ன விட்டு போவியா
என்ன விட்டு கூத்து கட்டி கெட்டு போவியா

ஆண் : ஓட்ட வீட்டில் உள்ள என்ன போட்டு தாக்குற
கோட்டையிலே வீட்டுக்கொடி ஏத்த பாக்குற


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here