Singer : Kesav

Music by : F. S. Faizal

Male : Nee irundha veedu ippo
Thavikkudhey ada thenamum
Neeyum seiyum chinna settaiyaththaan
Thedi manam thudikkiradhey ….

Male : Nee thookkum pallikooda paikooda
Unna paththi kaatrodu kadhai solli
Veettoda nikkudhey

Male : Nam veettu tv kooda
Unnoda pesanunnu
Pesama moolaiyile
Naallellaam vaadudhey

Male : Thookkaththil nee pesum
Pechchathan naan ketkka
Thoongama irukkum en usirey

Male : Ulagame irundadhey
Un mugam indru marainthadhey
Kadavule karunai sei
Kann munne vandhu katchi sei

Male : Kathirum karaikindradhey
Kaalagal theikindradhey
Kanavu kaanavillaiye
Thookkam marandhu ponadhey

Male : Kallinul sirpangalai
Kaana ninaithom
Uliyin valiyinaal binnamanadho
Ulagame irundadhey
Un mugam indru marainthadhey

பாடகர் : கேசவ்

இசையமைப்பாளர் : எப். எஸ். பைசல்

ஆண் : நீ இருந்த வீடு இப்போ
தவிக்குதே அட தெனமும்
நீயும் செய்யும் சின்ன சேட்டையத்தான்
தேடி மனம் துடிக்கிறதே….

ஆண் : நீ தூக்கும் பள்ளிக்கூட பைக்கூட
உன்னப்பத்தி காற்றோடு கதை சொல்லி
வீட்டோட நிக்குதே

ஆண் : நம் வீட்டு டிவி கூட
உன்னோட பேசனுன்னு
பேசாம மூலையிலே
நாளெல்லாம் வாடுதே

ஆண் : தூக்கத்தில் நீ பேசும்
பேச்சத்தான் நான் கேட்க
தூங்காம இருக்கும் என் உசிரே

ஆண் : உலகமே இருண்டதே……
உன் முகம் இன்று மறைந்ததே
கடவுளே கருணை செய்
கண் முன்னே வந்து காட்சி செய்

ஆண் : கதிரும் கரைகின்றதே
கால்கள் தேய்கின்றதே
கனவு காணவில்லையே
தூக்கம் மறந்து போனதே

ஆண் : கல்லினுள் சிற்பங்களை
காண நினைத்தோம்
உளியின் வலியினால் பின்னமானதோ
உலகமே இருண்டதே
உன் முகம் இன்று மறைந்ததே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here