Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : Sankar Ganesh

Male : Nee irundhaal thaan nimmadhi ingae
Nee illai endraal vaazhvadhu engae
Unnai thaan enni thaan
Aayiram aayiram aasaigal ponga

Male : Nee irundhaal thaan nimmadhi ingae
Nee illai endraal vaazhvadhu engae
Unnai thaan enni thaan
Aayiram aayiram aasaigal ponga

Male : Nee irundhaal thaan nimmadhi ingae

Male : Unnugindra podhum
Kann urangum podhum
Unnudaiya ennam nenjil modhum
Kanni magal ponaa thannanthani aanaan
Thathalikkum vaazhvu thoondil meenaa
Kalaiyaadha raagam nee vilagaadha thaalam nee
Iravum pagalum isaithidum paadal nee

Female : Nee irundhaal thaan nimmadhi ingae
Nee illai endraal vaazhvadhu engae
Unnai thaan enni thaan
Aayiram aayiram aasaigal ponga

Female : Nee irundhaal thaan nimmadhi ingae
Nee illai endraal vaazhvadhu engae
Unnai thaan enni thaan
Aayiram aayiram aasaigal ponga

Female : Nee irundhaal thaan nimmadhi ingae

Chorus : Aa… aa… aa… aa…
Lallal lallaa lallal lallalla lallaa lallal lallalla
Lalla lal lalla lal lalla

Female : Katti vaitha maalai
Putham pudhu chaelai
Endru vandhu saerum undhan tholai
Thottil itta thogai vittu sendra velai
Kattil idalaamo kaadhal paavai
Unakkaaga penn ondru urangaadha kann kondu
Urugum idhayam thudithidum naal indru

Male : Nee irundhaal thaan nimmadhi ingae
Nee illai endraal vaazhvadhu engae

Female : Unnai thaan enni thaan
Aayiram aayiram aasaigal ponga
Laalala laalaa laalala laalaa
Laalala laalaa laalala laalaa
Laalala laalaa laalala laalaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : நீ இருந்தால்தான் நிம்மதி இங்கே
நீ இல்லை என்றால் வாழ்வது எங்கே
உன்னைத்தான் எண்ணித்தான்
ஆயிரம் ஆயிரம் ஆசைகள் பொங்க

ஆண் : நீ இருந்தால்தான் நிம்மதி இங்கே
நீ இல்லை என்றால் வாழ்வது எங்கே
உன்னைத்தான் எண்ணித்தான்
ஆயிரம் ஆயிரம் ஆசைகள் பொங்க

ஆண் : நீ இருந்தால்தான் நிம்மதி இங்கே

ஆண் : உண்ணுகின்ற போதும்
கண் உறங்கும் போதும்
உன்னுடைய எண்ணம் நெஞ்சில் மோதும்
கன்னி மயில் போனா தன்னந்தனி ஆனான்
தத்தளிக்கும் வாழ்வு தூண்டில் மீனா
கலையாத ராகம் நீ விலகாத தாளம் நீ
இரவும் பகலும் இசைத்திடும் பாடல் நீ..

பெண் : நீ இருந்தால்தான் நிம்மதி இங்கே
நீ இல்லை என்றால் வாழ்வது எங்கே
உன்னைத்தான் எண்ணித்தான்
ஆயிரம் ஆயிரம் ஆசைகள் பொங்க

பெண் : நீ இருந்தால்தான் நிம்மதி இங்கே
நீ இல்லை என்றால் வாழ்வது எங்கே
உன்னைத்தான் எண்ணித்தான்
ஆயிரம் ஆயிரம் ஆசைகள் பொங்க

பெண் : நீ இருந்தால்தான் நிம்மதி இங்கே

குழு : …………………………..

பெண் : கட்டி வைத்த மாலை
புத்தம் புதுச் சேலை
என்று வந்து சேரும் உந்தன் தோளை
தொட்டில் இட்ட தோகை விட்டுச் சென்ற வேளை
கட்டில் இடலாமோ காதல் பாவை
உனக்காக பெண் ஒன்று உறங்காத கண் கொண்டு
உருகும் இதயம் துடித்திடும் நாள் இன்று……

ஆண் : நீ இருந்தால்தான் நிம்மதி இங்கே
நீ இல்லை என்றால் வாழ்வது எங்கே

பெண் : உன்னைத்தான் எண்ணித்தான்
ஆயிரம் ஆயிரம் ஆசைகள் பொங்க
லாலல லாலா லாலல லாலா
லாலல லாலா லாலல லாலா
லாலல லாலா லாலல லாலா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here