Singers : Krish and Megha

Music by : Vijay Antony and D. Imman

Female : Nee kavithai enaku
Naan rasigai unakku
Paabam pa ba pa paabam
Nee paravai enaku
Naan siragu unakku
Paa ba ba bam.. paa ba ba bam

Male : Nee kavithai enaku
Naan rasigai unakku
Paabam pa ba pa paabam
Nee paravai enaku
Naan siragu unakku
Paa ba ba bam.. paa ba ba bam

Female : Udal muzhukka nanaikkum mazhaiyae
Nagam eduthu sedhukkum kalaiyae
Sugam koduthu edukkum nilaiyae
Mudhal iravae

Male : Oh ho ho
Udai aninthu urulum nilavae
Thadai kadanthu thiralum valaivae
Edai maranthu sumanthaai enaiyae
Thunaiye..

Female : Nee kavithai enaku
Naan rasigai unakku
Paabam pa ba pa paabam
Nee paravai enaku
Naan siragu unakku
Paa ba ba bam.. paa ba ba bam

Male : Satham podum undhan valaiyal
Kaalai varaikkum vendaamae
Kuthum chinna mookkuthiyum inimel
Thevai illai thaano

Female : Koondhal adhil sikki maatti kolvathaal
Kammal kooda vendaamaa  Male : O.. ho
Female : Innum kaiyil idainjalgal seyyuthae
Mothirangal yeno
Male : Otti kondu oonjal aadum
Intha pon velaiyil
Ottiyaanam thevai thaanaa
Undhan pon meniyil

Female : Nee kavithai enaku
Naan rasigai unakku
Paabam pa ba pa paabam
Nee paravai enaku
Naan siragu unakku
Paa ba ba bam.. paa ba ba bam

Female : Haaaaa..ra ra ra…aaahhh..thalli poda
Venam venam venam
Venam venam venam
Venam venam venam

Male : Venum venum venum
Female : Thalli poda.. poda….

Female : Kaadhal vandhu mudikkindra idathil...Male : Idathil
Kamam ilaa aarambam.. Male : Oh.. hoo..
Kaamam vandhu mudikkindra idaththil Male : Idathil
Kaadhal meendum thondrum

Male : Ah aasai vandhu vazhigindra idathil
Koochal poda santhosham
Aadai vandhu nazhuvidum idathil
Mounam thaanae pesum
Female : Methai kooda intha neram moochu thaan vaanguthu
Vegathukku thegam thaanae porvaiyaai maaruthu

Female : Nee kavithai enaku
Naan rasigai unakku
Paabam pa ba pa paabam
Male : Nee paravai enaku
Naan siragu unakku
Paa ba ba bam.. paa ba ba bam

Female : Udal muzhukka nanaikkum mazhaiyae
Nagam eduthu sedhukkum kalaiyae
Sugam koduthu edukkum nilaiyae
Mudhal iravae

Male : Oh ho ho
Udai aninthu urulum nilavae
Thadai kadanthu thiralum valaivae
Edai maranthu sumanthaai enaiyae
Thunaiye..

பாடகி : மேகா

பாடகா் : கிரிஷ்

இசையமைப்பாளா்கள் : டி. இமான் ,விஜய் அன்டனி

பெண் : நீ கவிதை
எனக்கு நான் ரசிகை
உனக்கு பாபம் பா பா
பா நீ பறவை எனக்கு
நான் சிறகு உனக்கு
பா பா பா பம் பா பா
பா பம்

ஆண் : நீ கவிதை
எனக்கு நான் ரசிகை
உனக்கு பாபம் பா பா
பா நீ பறவை எனக்கு
நான் சிறகு உனக்கு
பா பா பா பம் பா பா
பா பம்

பெண் : உடல் முழுக்க
நனைக்கும் மழையே
நகம் எடுத்து செதுக்கும்
கலையே சுகம் கொடுத்து
எடுக்கும் நிலையே முதல்
இரவே

ஆண் : ஓ ஹோ ஓ
உடை அணிந்து உருளும்
நிலவே தடை கடந்து திரளும்
வளைவே எடை மறந்து
சுமந்தாய் எனையே துணையே

பெண் : நீ கவிதை
எனக்கு நான் ரசிகை
உனக்கு பாபம் பா பா
பா நீ பறவை எனக்கு
நான் சிறகு உனக்கு
பா பா பா பம் பா பா
பா பம்

ஆண் : சத்தம் போடும்
உந்தன் வளையல் காலை
வரைக்கும் வேண்டாமே
குத்தும் சின்ன மூக்குத்தியும்
இனிமேல் தேவை இல்லை
தானோ

பெண் : கூந்தல் அதில்
சிக்கிமாட்டிக்கொள்வதால்
கம்மல் கூட வேண்டாமா
ஆண் : ஓ ஹோ
பெண் : இன்னும் கையில்
இடஞ்சல்கள் செய்யுதே
மோதிரங்கள் ஏனோ
ஆண் : ஒட்டிக்கொண்டு
ஊஞ்சலாடும் இந்தப் பொன்
வேளையில் ஒட்டியாணம்
தேவைதானா உந்தன் பொன்
மேனியில்

பெண் : நீ கவிதை
எனக்கு நான் ரசிகை
உனக்கு பாபம் பா பா
பா நீ பறவை எனக்கு
நான் சிறகு உனக்கு
பா பா பா பம் பா பா
பா பம்

பெண் : ஹா ரா ரா ரா
ஆ தள்ளி போட வேணாம்
வேணாம் வேணாம் வேணாம்
வேணாம் வேணாம் வேணாம்
வேணாம் வேணாம்

ஆண் : வேணும்
வேணும் வேணும்
பெண் : தள்ளிப்
போடா போடா

பெண் : காதல் வந்து
முடிகின்ற இடத்தில்
ஆண் : இடத்தில்
காமம் இல்ல ஆரம்பம்
ஆண் : ஓ ஹோ
காமம் வந்து முடிகின்ற
இடத்தில் ஆண் : இடத்தில்
காதல் மீண்டும் தோன்றும்

ஆண் : ஆ ஆசை வந்து
வழிகின்ற இடத்தில் கூச்சல்
போட சந்தோஷம் ஆடை வந்து
நழுவிடும் இடத்தில் மௌனம்
தானே பேசும்

பெண் : மெத்தை கூட
இந்த நேரம் மூச்சுதான்
வாங்குது வேகத்துக்கு
தேகம் தானே போர்வையாய்
மாறுது

பெண் : நீ கவிதை
எனக்கு நான் ரசிகை
உனக்கு பாபம் பா பா
பா நீ பறவை எனக்கு
நான் சிறகு உனக்கு
பா பா பா பம் பா பா
பா பம்

பெண் : உடல் முழுக்க
நனைக்கும் மழையே
நகம் எடுத்து செதுக்கும்
கலையே சுகம் கொடுத்து
எடுக்கும் நிலையே முதல்
இரவே

ஆண் : ஓ ஹோ ஓ
உடை அணிந்து உருளும்
நிலவே தடை கடந்து திரளும்
வளைவே எடை மறந்து
சுமந்தாய் எனையே துணையே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here