Singer : P. Leela

Music by : Viswanathan – Ramamoorthy

Female : Nee kettathu inbam…
Nee kettathu inbam kidaiththathu thnbam
Vaazhkkai idhuthaano
Ethir paarththathi nizhalai adainthathu veyilaip
Padam ithu thaano

Female : Pesi pesi pala naal pesi
Nesam valarththu nenjam magizhnthe
Aasaik kaniyaai aagumpothu
Anbai izhanthaal laabam yaedhu
Anbai izhanthaal laabam yaedhu
Laabam yaedhu…..

Female : Nee kettathu inbam kidaiththathu thnbam
Vaazhkkai idhuthaano
Ethir paarththathi nizhalai adainthathu veyilaip
Padam ithu thaano

Female : Thunba naragil suzhalum ulagam
Thundu thundaai udainthu athilae
Thunba naragil suzhalum ulagam
Thundu thundaai udainthu athilae

Female : inbamendror ulagam thondri
Yaelaith thuyarai theerththidaatho
Yaelaith thuyarai theerththidaatho
Theerththidaatho….

Female : Nee kettathu inbam kidaiththathu thnbam
Vaazhkkai idhuthaano
Nee kettathu inbam kidaiththathu thnbam
Vaazhkkai idhuthaano
Vaazhkkai idhuthaano
Vaazhkkai idhuthaano…..oo…..

பாடகி : பி. லீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

பெண் : நீ கேட்டது இன்பம்……..
நீ கேட்டது இன்பம் கிடைத்தது துன்பம்
வாழ்க்கை இதுதானோ
எதிர் பார்த்தது நிழலை அடைந்தது வெயிலைப்
பாடம் இது தானோ

பெண் : பேசிப் பேசிப் பலநாள் பேசி
நேசம் வளர்த்து நெஞ்சம் மகிழ்ந்தே
ஆசைக் கனியாய் ஆகும் போது
அன்பை இழந்தால் லாபம் ஏது
அன்பை இழந்தால் லாபம் ஏது
லாபம் ஏது……

பெண் : நீ கேட்டது இன்பம் கிடைத்தது துன்பம்
வாழ்க்கை இதுதானோ
எதிர் பார்த்தது நிழலை அடைந்தது வெயிலைப்
பாடம் இது தானோ

பெண் : துன்ப நரகில் சுழலும் உலகம்
துண்டு துண்டாய் உடைந்து அதிலே
துன்ப நரகில் சுழலும் உலகம்
துண்டு துண்டாய் உடைந்து அதிலே

பெண் : இன்ப மென்றோர் உலகம் தோன்றி
ஏழைத் துயரைத் தீர்த்திடாதோ
ஏழைத் துயரைத் தீர்த்திடாதோ
தீர்த்திடாதோ……

பெண் : நீ கேட்டது இன்பம் கிடைத்தது துன்பம்
வாழ்க்கை இதுதானோ
நீ கேட்டது இன்பம் கிடைத்தது துன்பம்
வாழ்க்கை இதுதானோ
வாழ்க்கை இதுதானோ
வாழ்க்கை இதுதானோ……ஓ……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here