Singer : Sagar

Music by : Devi Sri Prasad

Male : Let’s go

Male : Nee kovapattal naanum
Kova paduven
Nee paarkka vittaal naanum
Paarkka matten

Male : Nee thitti muraithaal naanum
Thitti muraippen
Sandai pidithaal naanum
Sandai pidippen

Male : Nee pesaa vittal naanum
Pesa maatten
Nee ennai marandhal mattum
Uyirai viduven….

Male : Nee kekkamal ponalum
Kaththi solluven
Baby I love you

Male : Nee nikkamal ponalum
Thurathi solluven
Baby I love you..ohooo..hooo
Ohooo..hooo…
Oooooo…..

Male : Nee pesum vaarthai
Kavidhai endru vimma maatten
Nee perazhagi endru poiyai
Solla maatten

Male : Nee kulikkumbodhu etti etti
Paarkka maatten
Nee echil seidha edhayum naan
Ketkka maatten

Male : Nee oppanaigal seiyum munbu
Paarkka maatten
Nee kanavil vandhal kuda
Kannal kaana maatten

Male : En suthum bhoomi nee dhaan endru
Sutha maatten
Nee ennai marandhal mattum
Uyirai viduven….

Male : Nee kekkamal ponalum
Kaththi solluven
Baby I love you

Male : Nee nikkamal ponalum
Thurathi solluven
Baby I love you..ohooo..hooo

Chorus : ………………………………

Male : Un kanna kuzhiyai muthangalal
Veenga veippen
Un nenju kuzhiyil meesai mudi
Nattu veippen

Male : Unnai uppu moottai katti kondu
Thoonga vaippen
Adi punnagaikkum sathathil
Alarm veippen

Male : Ada sunday kooda kaadhalukku
Velai veippen
Un vetkathukku muttruppulli
Seidhu veippen

Male : Nee vali koduthalum
Thaangiduven
Nee ennai marandhal mattum
Uyirai viduven….

Male : Nee kekkamal ponalum
Kaththi solluven
Baby I love you

Male : Nee nikkamal ponalum
Thurathi solluven
Baby I love you..ohooo..hooo
Ohoooo…hooo
Ohooo..hooo..

பாடகர் : சாகர்

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : லெட்ஸ் கோ

ஆண் : நீ கோவபட்டால்
நானும் கோவபடுவேன்
நீ பாா்க்காவிட்டால்
நானும் பாா்க்கமாட்டேன்

ஆண் : நீ திட்டி முறைத்தால்
நானும் திட்டி முறைப்பேன்
சண்டை பிடித்தால் நானும்
சண்டை பிடிப்பேன்

ஆண் : நீ பேசாவிட்டால்
நானும் பேசமாட்டேன்
நீ என்னை மறந்தால்
மட்டும் உயிரை
விடுவேன்

ஆண் : நீ கேட்காமல்
போனாலும் கத்தி
சொல்லுவேன்
பேபி ஐ லவ் யூ

ஆண் : நீ நிக்காமல்
போனாலும் துரத்தி
சொல்லுவேன்
பேபி ஐ லவ் யூ
ஓஹோ ஹோ
ஓஹோ ஹோ
ஓஓஓஓஓ

ஆண் : நீ பேசும் வார்த்தை
கவிதை என்று விம்ம
மாட்டேன் நீ பேரழகி
என்று பொய்யை
சொல்லமாட்டேன்

ஆண் : நீ குளிக்கும் போது
எட்டி எட்டி பார்க்கமாட்டேன்
நீ எச்சில் செய்த எதையும்
நான் கேட்கமாட்டேன்

ஆண் : நீ ஒப்பனைகள்
செய்யும் முன்பு பார்க்க
மாட்டேன் நீ கனவில்
வந்தா கூடகண்ணால்
காண மாட்டேன்

ஆண் : என் சுத்தும் பூமி
நீதான் என்று சுத்தமாட்டேன்
நீ என்னை மறந்தால் மட்டும்
உயிரை விடுவேன்

ஆண் : நீ கேட்காமல்
போனாலும் கத்தி
சொல்லுவேன்
பேபி ஐ லவ் யூ

ஆண் : நீ நிக்காமல்
போனாலும் துரத்தி
சொல்லுவேன்
பேபி ஐ லவ் யூ
ஓஹோ ஹோ

குழு : ……………………….

ஆண் : உன் கன்னக்குழியை
முத்தங்களால் வீங்க வைப்பேன்
உன் நெஞ்சுக்குழியில் மீசைமுடி
நட்டுவைப்பேன்

ஆண் : உன்னை உப்புமூட்டை
கட்டிக்கொண்டு தூங்கவைப்பேன்
அடி புன்னகைக்கும் சத்தத்தில்
அலாரம் வைப்பேன்

ஆண் : அட சண்டே கூட
காதலுக்கு வேலை வைப்பேன்
உன் வெட்கத்துக்கு முற்றுப்புள்ளி
செய்து வைப்பேன்

ஆண் : நீ வலி கொடுத்தாலும்
தாங்கிடுவேன் நீ என்னை
மறந்தால் மட்டும் உயிரை
விடுவேன்

ஆண் : நீ கேட்காமல்
போனாலும் கத்தி
சொல்லுவேன்
பேபி ஐ லவ் யூ

ஆண் : நீ நிக்காமல்
போனாலும் துரத்தி
சொல்லுவேன்
பேபி ஐ லவ் யூ
ஓஹோ ஹோ
ஓஹோ ஹோ
ஓஹோ ஹோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here