Singers : Bhadra Rajin and Vineeth Sreenivasan

Music by : Hesham Abdul Wahab

Lyrics by : Vivek

Female : Carnatic …….
Dhaagam konda meenin kaiyil
Kaayum kulama
Kadhal endru kaneer neer amma
Aasai konda nenjai thandhu
Vangum ranama
Naanum nenjum paalai vanama

Female : Yen unnil kaadhal konden
Yaarale kaayam kanden
Ye edhu marithaalum manam thaduthaalum
En nenjil nee thaane…nee thaane

Male : Nee maaya nizhal
Naan dhora pagal
Andru serndhirunthom
Indru yaaru nee yaaru

Male : Nee maaya nizhal
Sudum gyabaga mul
Uyir vaazhnthirunthom
Vittu ponaval yaar

Female : Idhu thaan kai naluviya kanava
Poi varam idhuvaa en vazhi mudivaa
Uyir neeengatha per oosaiyaa

Male : Nee maaya nizhal
Naan dhora pagal
Andru serndhirunthom
Indru yaaru nee yaaru

Male : Nee maaya nizhal
Sudum gyabaga mul
Uyir vaazhnthirunthom
Vittu ponaval yaar

Female : Kannai vittu dhooram sellum malar vanama
Kuppai roja endhan manama
Moochadaikkum mounam ini nirandharama
Kaatru thaeril kalavarama

Female : Yaaro nee endru pinnum
Yen nenjai pinni sendraai
Hoo oo pul vanam poga
Pudhu mazhai poga
Aal illa theevoram poo aanen

Male : Ithu soozhnilaiyaa
Illai theal valaiyaa
Nammai neruppinil veesiya
Per edhu paar

Male : Idhu thaan vidhiya
Iraivan sathiya
Madal kaaviyam azhaithidum
Paal nadhiya

பாடகர்கள் : பத்ரா ரஜின் மற்றும் வினீத் ஸ்ரீனிவாசன்

இசை அமைப்பாளர் : ஹிஷாம் அப்துல் வஹாப்

பாடல் ஆசிரியர் : விவேக்

பெண் : கர்நாடிக் ……………
தாகம் கொண்ட மீனின் கையில்
காயும் குளமா
காதல் என்று கண்ணீர் நீர் அம்மா
ஆசை கொண்ட நெஞ்சை தந்து
வாங்கும் ரணமா
நானும் நெஞ்சும் பாலை வனமா

பெண் : ஏன் உன்னில் காதல் கொண்டேன்
யாராலே காயம் கண்டேன்
ஏ எது மறித்தாலும் மனம் தடுத்தாலும்
என் நெஞ்சில் நீ தானே ..நீ தானே

ஆண் : நீ மாய நிழல்
நான் தூர பகல்
அன்று சேர்ந்திருந்தோம்
இன்று யாரு நீ யாரு

ஆண் : நீ மாய நிழல்
சுடும் ஞாபக முள்
உயிர் வாழ்ந்திருந்தோம்
விட்டு போனவள் யார்

பெண் : இது தான் காய் நழுவிய கனவா
பொய் வரம் இதுவா என் வழி முடிவா
உயிர் நீங்காத பேர் ஓசையா

ஆண் : நீ மாய நிழல்
நான் தூர பகல்
அன்று சேர்ந்திருந்தோம்
இன்று யாரு நீ யாரு

ஆண் : நீ மாய நிழல்
சுடும் ஞாபக முள்
உயிர் வாழ்ந்திருந்தோம்
விட்டு போனவள் யார்

பெண் : கண்ணை விட்டு தூரம் செல்லும் மலர் வனமா
குப்பை ரோஜா எந்தன் மனமா
மோசடிக்கு மௌனம் இனி நிரந்தரமா
காற்று தேரில் கலவரமா

பெண் : யாரோ நீ என்ற பின்னும் ஏன் நெஞ்சை பின்னி சென்றாய்
ஹோ ஓ புள் வானம் போக புது மழை போக
ஆள் இல்லா தீவோரம் பூ ஆனேன்

ஆண் : இது சூழ்னிலையா
இல்லை தேள் வலையா
நம்மை நெருப்பினில் வீசிய
பேர் எது பார்

ஆண் : இது தான் விதியா
இறைவன் சதியா
மடல் காவியம் அழைத்திடும்
பால் நதியா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here