Singers : Unnikrishnan and K.S. Chithra

Music by : Shiva

Female : Aaaaa … aaaa … aaaaaaa … aaaaa …. aaaaa…aaaaah
Aaaaa … aaaa … aaaaaaa … aaaaa …. aaaaa

Male : Nee malaraa malaraa malaraanaal
Endhan perae poo vaasam

Female : Nee mazhaiyaa mazhaiyaa mazhaiyaanaal
Endhen perae mann vaasam

Male : Orae swaasamae jodi jeevan vaazhumae
Uyirae ….. uyirae

Female : Pirandhaaiyae enakkaai pirandhaaiyae

Male : Nee kooda enakkum oru thaaiyae
Nee malaraa malaraa malaraanaal
Endhan perae poo vaasam

Male : Hey ….hey…aey..yeh….hey hey ….aey…yeh….

Female : Vaazhaamalae vaazhndha naal endha naalo

Male : Paarkkaamal naam iruvarum irundha naal

Female : Ada kaadhal enbadhenna inba sigichai

Male : Idhu irandu nabar ondraai ezhudhum paritchai

Male & Female : Dhinam un peraiyae
Naan kooriyae uyir vaazhgiren

Male : Nee malaraa malaraa malaraanaal
Endhan perae poo vaasam

Female : Aaaaa…aah…aaaaaa…aaah…aaaaah

Female : Mmmm … kaatrodu naan eeramaai sergiren

Male : Maramaagi naan eerathai eerkiren

Female : En andha puram engum saaral alaigal

Male : En nandhavanam ellaam eera ilaigal

Male & Female : Oru mazhaiyoodu thaan
Veyil serndhadhae nam kaadhalae

Male : Nee malaraa malaraa malaraanaal
Endhan perae poo vaasam

Female : Nee mazhaiyaa mazhaiyaa mazhaiyaanaal
Endhen perae mann vaasam

Male & Female : Orae swaasamae jodi jeevan vaazhumae

Male : Uyirae … uyirae …

Female : Pirandhaaiyae enakkaai pirandhaaiyae

Male : Nee kooda enakkum oru thaaiyae

Female : Aaaaa …. aaaa … aaa …. aaaa…. aaaa aaaaa…

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : சிவா

பெண் : ……………………………………

ஆண் : நீ மலரா மலரா
மலரானால் எந்தன் பேரே
பூவாசம்

பெண் : நீ மழையா
மழையா மழையானால்
எந்தன் பேரே மண்வாசம்

ஆண் : ஒரே சுவாசமே
ஜோடி ஜீவன் வாழுமே
உயிரே உயிரே

பெண் : பிறந்தாயே
எனக்காய் பிறந்தாயே

ஆண் : நீ கூட எனக்கும்
ஒரு தாயே நீ மலரா
மலரா மலரானால் எந்தன்
பேரே பூவாசம்

ஆண் : …………………………………..

பெண் : வாழாமலே வாழ்ந்த
நாள் எந்த நாளோ

ஆண் : பார்க்காமல் நாம்
இருவரும் இருந்த நாள்

பெண் : அட காதல்
என்பதென்ன இன்ப
சிகிச்சை

ஆண் : இது இரண்டு
நபர் ஒன்றாய் எழுதும்
பரீட்சை

ஆண் & பெண் : தினம்
உன் பேரயே நான் கூறியே
உயிர் வாழ்கிறேன்

ஆண் : நீ மலரா மலரா
மலரானால் எந்தன் பேரே
பூவாசம்

பெண் : …………………………………..

பெண் : ம்ம் காற்றோடு
நான் ஈரமாய் சேர்கிறேன்

ஆண் : மரமாகி நான்
ஈரத்தை ஈர்க்கிறேன்

பெண் : என் அந்தபுரம்
எங்கும் சாரல் அலைகள்

ஆண் : என் நந்தவனம்
எல்லாம் ஈர இலைகள்

ஆண் & பெண் : ஒரு
மழையோடு தான்
வெயில் சேர்ந்ததே
நம் காதலே

ஆண் : நீ மலரா மலரா
மலரானால் எந்தன் பேரே
பூவாசம்

பெண் : நீ மழையா
மழையா மழையானால்
எந்தன் பேரே மண்வாசம்

ஆண் & பெண் : ஒரே சுவாசமே
ஜோடி ஜீவன் வாழுமே

ஆண் : உயிரே உயிரே

பெண் : பிறந்தாயே
எனக்காய் பிறந்தாயே

ஆண் : நீ கூட எனக்கும்
ஒரு தாயே

பெண் : …………………………………..


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here