Singers : Sid Sriram and Dharshana KT

Music by : Pradeep Kumar

Chorus : Taraaraa ..taraaraa…
Taraaraa…

Male : Kaathula asaiyum
Thaamaraiyae
Paathathum paniya
Uruguranae
Chorus : Taraaraa ..taraaraa…

Female : Koondula iruntha
Poonkili naan
Un koodavae sernthae
Parakiranae

Male : Un kaala suththi oodava
Chorus : Taraaraa ..
Male : Un kai pudichi aadava

Female : Kannala katti podava
Chorus : Taraaraa ..
Female : Thindaada vittu paakava

Female : Nee mattum
Pothum pothum
Male : Verenna
Venum venum

Female & Male : Nee mattum
Pothum pothum
Verenna venum venum

Male : Kaathula asaiyum
Thaamaraiyae
Female : Un koodavae
Sernthae parakiranae

Chorus : Taraaraa ..taraaraa…
Taraaraa ..taraaraa…
Taraaraa ..taraaraa…

Male : Neeyum naanum
Vera vera illa
Konja naala naanae
Naanaa illadi
Kaalam neram thaandi
Povom adii

Female : Veedu vaasal kooda
Theva illa
Sontha bandham onnum
Theva illada
Kaadhal seiya
Kaathirukenadaa

Male : Nenjooram enna senja
Female : Kenjaatha enna konja

Female : Nee mattum
Pothum pothum
Verenna venum venum
Nee mattum
Pothum pothum
Verenna venum venum

Male : Ohh..nee mattum
Pothum pothum
Verenna venum venum
Nee mattum
Pothum pothum
Verenna venum venum

 

பாடகி : தர்ஷனா கே.டி

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : பிரதீப் குமார்

குழு : டராரா
டராரா டராரா

ஆண் : காத்துல அசையும்
தாமரையே பாத்ததும்
பனியா உருகுறானே
குழு : டராரா டராரா

பெண் : கூண்டுல இருந்த
பூங்கிளி நான் உன் கூடவே
சேர்ந்தே பறக்கிறனே

ஆண் : உன் கால
சுத்தி ஓடவா
குழு : டராரா
ஆண் : உன் கை
புடிச்சு ஆடவா

பெண் : கண்ணால
கட்டி போடவா
குழு : டராரா
பெண் : திண்டாட
விட்டு பாக்கவா

பெண் : நீ மட்டும்
போதும் போதும்
ஆண் : வேர் என்ன
வேணும் வேணும்

ஆண் & பெண் : நீ மட்டும்
போதும் போதும் வேர்
என்ன வேணும் வேணும்

ஆண் : காத்துல
அசையும் தாமரையே
பெண் : உன் கூடவே
சேர்ந்தே பறக்கிறனே

குழு : டராரா டராரா
டராரா டராரா டராரா
டராரா

ஆண் : நீயும் நானும் வேற
வேற இல்ல கொஞ்ச நாளா
நானே நானா இல்ல டி காலம்
நேரம் தாண்டி போவோம் ஆடி

பெண் : வீடு வாசல் கூட
தேவ இல்ல சொந்தம் பந்தம்
ஒன்னும் தேவ இல்ல டா
காதல் செய்ய காத்திருக்கேனடா

ஆண் : நெஞ்சோரம்
என்ன செஞ்ச
பெண் : கெஞ்சாத
என்ன கொஞ்ச

பெண் : நீ மட்டும் போதும்
போதும் வேர் என்ன வேணும்
வேணும் நீ மட்டும் போதும்
போதும் வேர் என்ன வேணும்
வேணும்

ஆண் : ஓ நீ மட்டும் போதும்
போதும் வேர் என்ன வேணும்
வேணும் நீ மட்டும் போதும்
போதும் வேர் என்ன வேணும்
வேணும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here