Singer : Krithika Nelson

Music by : Alvin Presley

Lyrics by : Krithika Nelson

Female : Nee..
Nee mattum podhum pogathae
Nee alaal thadagangal
En dhaagam theerkaaadhae
Iru nodi pirindhadhil
Kirukkai pol pidharttugiren
Marumurai imaikkaadhae endru
Acham ondru
Michamindri moochadaikkudhae

Female : Ohhh nee..
Nee mattum podhum pogathae
Nee alaal thadagangal
En dhaagam theerkaaadhae

Female : Mmmm
Vidiyalil oli sugavil neeyum
Imai thalarthi enai paaraaiyoo
Pagal iravena naanum padithu
Un udhadu valigal thaaraayoo
Thadumaarum puyal aanen
Ennul thoorum mazhaiyaanen
En narambugalil niraindhirukkum
Thiraviya thee

Female : Nee..
Nee mattum podhum pogathae
Nee allaal thadagangal
En dhaagam theerkaaadhae
Iru nodi pirindhadhil
Kirukkai pola pidharttugiren
Marumurai imaikkaathae endru
Acham ondru
Michamindri moochadaikkudhae

பாடகி : க்ரித்திகா நெல்சன்

இசை அமைப்பாளர் : ஆல்வின் ப்ரேஸ்லே

பாடல் ஆசிரியர் : க்ரித்திகா நெல்சன்

பெண் : நீ.. நீ மட்டும் போதும் போகாதே
நீ அல்லால் தடாகங்கள்
என் தாகம் தீர்க்காதே
இரு நொடி பிரிந்ததில்
கிருக்கைபோல் பிதற்றுகிறேன்
மறுமுறை இமைக்காதே
என்று அச்சம் ஒன்று
மிச்சமின்றி மூச்சடைக்குதே

பெண் : ஓ ..
நீ.. நீ மட்டும் போதும் போகாதே
நீ அல்லால் தடாகங்கள்
என் தாகம் தீர்க்காதே

பெண் : ம்ம்ம்…
விடியலில் ஒளி சுகவில் நீயும்
இமை தளர்த்தி நீயும் எனை பாராயோ
பகலிரவென நானும் படித்து
உன் உதடு வலிகள் தாராயோ

பெண் : தடுமாற்றும் புயலானேன்
என்னுள் தூறும் மழையானேன்
என் நரம்புகளில் நிறைந்திருக்கும்
திரவியத் தீ

பெண் : நீ.. நீ மட்டும் போதும் போகாதே
நீ அல்லால் தடாகங்கள்
என் தாகம் தீர்க்காதே
இரு நொடி பிரிந்ததில்
கிருக்கைபோல் பிதற்றுகிறேன்
மறுமுறை இமைக்காதே
என்று அச்சம் ஒன்று
மிச்சமின்றி மூச்சடைக்குதே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here