Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Female : Nee megam aanaal enna
Naan thogaiyaana pinnae
Viralaagi isaiththaalenna
Naan veenaiyaana pinnae

Female : Nee megam aanaal enna….

Male : ………………

Male : Kalaiyaaga kandaen
Unnai silaiyaaga aanaen kannae
Kalaiyaaga kandaen
Unnai silaiyaaga aanaen kannae
Mazhaiyaaga kandaai ennai
Malaraaga vanthaai kannae

Female : Nadamaadum radhamaai vanthaen
Vadam pottu izhuththaai ennai
Nadamaadum radhamaai vanthaen
Vadam pottu izhuththaai ennai
Ezhuthaatha ezhuththaai vantahen
Isai pottu padiththaai ennai….

Male : Nee megam aanaal enna
Naan thogaiyaana pinnae
Viralaagi isaiththaalenna
Naan veenaiyaana pinnae

Male : Nee megam aanaal enna….

Male : Pani naalil anal pol nindru
Mazhai naalil kudaipol vanthu
Pani naalil anal pol nindru
Mazhai naalil kudaipol vanthu
Veyil naalil nadhi pol odi
Vilaiyaadum sugangal kodi

Female : Adhikaalai arumpaai thondri
Pagal neram malaraai maari
Adhikaalai arumpaai thondri
Pagal neram malaraai maari
Ilamaalai thendral yaeri
Inaiyaavom vaazhththukoori

Male : Nee megam aanaal enna
Naan thogaiyaana pinnae
Viralaagi isaiththaalenna
Naan veenaiyaana pinnae

Male : Nee megam aanaal enna….

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : நீ மேகம் ஆனால் என்ன
நான் தோகையான பின்னே
விரலாகி இசைத்தாலென்ன
நான் வீணையான பின்னே……

பெண் : நீ மேகம் ஆனால் என்ன……

ஆண் : ………………………….

ஆண் : கலையாகக் கண்டேன்
உன்னை சிலையாக ஆனேன் கண்ணே
கலையாகக் கண்டேன்
உன்னை சிலையாக ஆனேன் கண்ணே
மழையாக கண்டாய் என்னை
மலராக வந்தாய் கண்ணே

பெண் : நடமாடும் ரதமாய் வந்தேன்
வடம் போட்டு இழுத்தாய் என்னை
நடமாடும் ரதமாய் வந்தேன்
வடம் போட்டு இழுத்தாய் என்னை
எழுதாத எழுத்தாய் வந்தேன்
இசை போட்டு படித்தாய் என்னை……..

ஆண் : நீ மேகம் ஆனால் என்ன
நான் தோகையான பின்னே
விரலாகி இசைத்தாலென்ன
நான் வீணையான பின்னே……

ஆண் : நீ மேகம் ஆனால் என்ன……

ஆண் : பனி நாளில் அனல் போல் நின்று
மழை நாளில் குடைபோல் வந்து
பனி நாளில் அனல் போல் நின்று
மழை நாளில் குடைபோல் வந்து
வெயில் நாளில் நதி போல் ஓடி
விளையாடும் சுகங்கள் கோடி

பெண் : அதிகாலை அரும்பாய் தோன்றி
பகல் நேரம் மலராய் மாறி
அதிகாலை அரும்பாய் தோன்றி
பகல் நேரம் மலராய் மாறி
இளமாலை தென்றல் ஏறி
இணையாவோம் வாழ்த்துக்கூறி……

பெண் : நீ மேகம் ஆனால் என்ன
நான் தோகையான பின்னே
விரலாகி இசைத்தாலென்ன
நான் வீணையான பின்னே……

பெண் : நீ மேகம் ஆனால் என்ன…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here