Nee Naan Song Lyrics from Mr.Housekeeping – 2025 Film, Starring Hari Baskar, Losliya, Ilavarasu, Sha Ra, Rayan and others. This song was sung by Armaan Malik and Osho Venkat and the music composed by Osho Venkat. Lyrics works are penned by lyricist Ku Karthik.

Singers : Armaan Malik and Osho Venkat

Music Director : Osho Venkat

Lyricist : Ku Karthik

Humming : ………………

Male : Nee naan edhiril edhiro
Nam dhisai irandum ondru seratho
Nee naan mudhalum mudivo
Nam kanavugalum nammai serkaatho

Male : Nenjin orame valitha kaayame
Theraamal neeladho
Kaalam maatrida naanum maarida
Kaadhal enai yerkaadho

Male : Thavaru seidha tharunangal thedinen
Thiruthikkolla pinne odinen
Vilagi chellum megham aagiren
Endhan oli needhaan vennilave

Humming : Naantha nerunguna
Ippo velaguren
Ellam marakkura
Sirichu nadikkira
Nenjam norunguren
Ulla thazhumburen
Manasu thenguren
Kadanthu paakkuren

Male : Othaiyilae thaniya irunthaalum
Ninaivugalil vanthu nuzhaiyuriye
Iruvugalil olinthe irundhaalum
Un ninaivu thodugirathe

Male : Kaadhalatha potti bekkire
Mella mella unna marakkura
Kaalam ellam neeyum merattura
Aanaalum unna verukaliye

Humming : Naantha nerunguna
Ippo velagura
Ellam marakkura
Sirichu nadikkira
Nenjam norunguren
Ulla thazhumburen
Manasu thenguren
Kadanthu paakkuren

Humming : ……………………

பாடகர்கள் : அர்மான் மாலிக் மற்றும் ஓஷோ வெங்கட்

இசை அமைப்பாளர் : ஓஷோ வெங்கட்

பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக்

முனங்கல் : …………….

ஆண் : நீ நான் எதிரில் எதிரோ
நம் திசை இரண்டும் ஒன்று சேராதோ
நீ நான் முதலும் முடிவோ
நம் கனவுகளும் நம்மை சேர்காதோ

ஆண் : நெஞ்சின் ஓரமே வலித்த காயமே
தீராமல் நீளாதோ
காலம் மாற்றிட நானும் மாறிட
காதல் எனை ஏற்காதோ

ஆண் : தவறு செய்த தருணங்கள் தேடினேன்
திருத்திக் கொள்ள பின்னே ஓடினேன்
விலகி செல்லும் மேகம் ஆகிறேன்
எந்தன் ஒளி நீதான் வெண்ணிலவே

முனங்கல் : நான்தான் நெருங்குன
இப்போ வௌகுறேன்
எல்லாம் மறக்குறேன்
சிரிச்சு நடிக்குறேன்
நெஞ்சம் நொறுங்குறேன்
உள்ள தழும்புறேன்
மனசு தேங்குறேன்
கடந்து பாக்குறேன்

ஆண் : ஒத்தையில தனியா இருந்தாலும்
நினைவுகளில் வந்து நுழையுறியே
இரவுகளில் ஒழிஞ்சே இருந்தாலும்
உன் நினைவு தொடுகிறதே

ஆண் : காதலத்தான் பூட்டி வைக்கிறே
மெல்ல மெல்ல உன்ன மறக்குற
காலம் எல்லாம் நீயும் மெரட்டுற
ஆனாலும் உன்ன வெறுக்கலியே

முனங்கல் : நான்தான் நெருங்குன
இப்போ வௌகுறேன்
எல்லாம் மறக்குறேன்
சிரிச்சு நடிக்குறேன்
நெஞ்சம் நொறுங்குறேன்
உள்ள தழும்புறேன்
மனசு தேங்குறேன்
கடந்து பாக்குறேன்

முனங்கல் : ………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here