Singers : Andrea Jeremiah and Abby V

Music by : MS Jones and Abby V

Lyrics by : Yugaa, Naveen Barathi and Abby V

Male : Nee nee nee..
Thaakkave
Naan naan naan
Thaanginene
En azhage..

Male : Undhan mozhiyum mellisaiye
Nitham mazhaiyin chillisaiye
Un imaiyin asaivile
Varum un kaatrum mellisaiye

Male : Hey en lilly venmalare
Oar shellyin pen madale
En bridal vennilave
Hey hey hey..

Male : Oh mudhalum mudivum neeye..
Ohhhoo..
Idhazhoram mella
Idhai naanum solla
Pudhu kaadhal mella…

Male : En theeraa moga theeye..ohho..
Anu anuvaai enai sidhaithaai
Thuli thuliyaai ennai kudithaai
Ohhoo..ohhoo..

Male : Nee nee nee..
Thaakkave
Naan naan naan
Thaanginene
Oh pen paal nadhiye…

Male : Nee nee nee..
Thaakkave
Naan naan naan
Thaanginene
En azhage..

Female : Nee nee nee..
Male : Thaakkave
Female : Naan naan naan
Male : Thaanginene
Oh pen paal nadhiye…

Female : Nee nee nee..
Male : Thaakkave
Female : Naan naan naan
Thaanginene
En azhage..

Female : Oru winter menniravil
Pani peiyum venniravil
Edhir jennal thirantha vazhi
Min saaralai thandhavan nee

Female : En vayadhai thindravane
Viral varudi kondravane
Un vizhiyil vazhindhaval naane..

Male : Venmathiya nee vandhale
En sevaaname silirkkindrathe..
Female : Mazhai kaatrile varum man vaasame
Un moochin swasame…

Male : Oh mudhalum mudivum neeye..
Ohhhoo..
Idhazhoram mella
Idhai naanum solla
Pudhu kaadhal mella…

Male : En theeraa moga theeye..ohho..
Female : Anu anuvaai enai sidhaithaai
Thuli thuliyaai ennai kudithaai
Ohhoo..ohhoo..

Female : Nee nee nee..
Thaakkave
Naan naan naan
Thaanginene
Oh pen paal nadhiye…

Female : Nee nee nee..
Thaakkave
Naan naan naan
Thaanguvene
En azhage..

Male : Ohh minnidum minmini
Konjam nilladi
Viral korthu vinnodu sella
Female : Munnae ioru vazhi
Kaadhal mudivoli

Both : Oh mudhalum mudivum neeye..
Ohhhoo..
Idhazhoram mella
Idhai naanum solla
Pudhu kaadhal mella…
En theeraa moga theeye..ohho..
Female : Anu anuvaai enai sidhaithaai
Thuli thuliyaai ennai kudithaai
Ohhoo..ohhoo..

Both : Nee nee nee..
Thaakkave
Naan naan naan
Thaanginene
Oh pen paal nadhiye…

Both : Nee nee nee..
Thaakkave
Naan naan naan
Thaanginene
En azhage..

பாடகர்கள்  : ஆண்ட்ரியா ஜெரேமியா மற்றும் அப்பி வி

இசை அமைப்பாளர் : எம் எஸ் ஜோன்ஸ் மற்றும் அப்பி வி

பாடல் ஆசிரியர் : யுகா நவீன் பாரதி மற்றும் அப்பி வி

ஆண் : நீ நீ நீ
தாக்கவே
நான் நான் நான்
தங்கினேன்
என் அழகே
என் அழகே

ஆண் : உந்தன் மொழியும் மெல்லிசையே
நித்தம் மழையின் சிலீசையே
உன் இமையின் அசைவிலே
வரும் உன் காற்றும் மெல்லிசையே

ஆண் : ஹே என் லில்லி வெண்மலரே
ஓர் ஷெல்லியின் பெண்மாடலே
என் பிரைடல் வெண்ணிலவே
ஹே ஹே ஹே

ஆண் : ஓஹ் முதலும் முடிவும் நீயே
ஓஹ் ஓஹ்
இதழோரம் மெல்ல
இதை நானும் சொல்ல
புது காதல் மெல்ல …

ஆண் : என் தீரா மோக தீயே ..ஓஹோஹ் ..
அணு அணுவாய் என்னை சிதைத்தாய்
துளித்துளியாய் என்ன குடித்தாய்
ஓஹோஹ்..ஓஹோஹ்..

ஆண் : நீ நீ நீ
தாக்கவே
நான் நான் நான்
தங்கினேன்
ஓஹ் பெண்பால் நதியே

ஆண் : நீ நீ நீ
தாக்கவே
நான் நான் நான்
தங்கினேன்
என் அழகே

பெண் : நீ நீ நீ
ஆண் : தாக்கவே
பெண் : நான் நான் நான்
ஆண் : தங்கினேன்
ஓஹ் பெண்பால் நதியே

பெண் : நீ நீ நீ
ஆண் : தாக்கவே
பெண் : நான் நான் நான்
தங்கினேன்
என் அழகே

பெண் : ஒரு வின்டர் மென்னிரவில்
பனி பெய்யும் வெண்ணிறவில்
எதிர் ஜன்னல் திறந்த வழி
மின் சாரலை தந்தவன் நீ

பெண் : என் வயதை தின்றவனே
விறல் வருடி கொன்றவனே
உன் விழியில் வழிந்தவள் நானே

ஆண் : வெண்மதியே நீ வந்தாலே
என் செவ்வானமே சிலிர்க்குதே
பெண் : மழை காற்றிலே வரும் மண் வாசமே
உன் மூச்சின் சுவாசமே

ஆண் : ஓஹ் முதலும் முடிவும் நீயே
ஓஹ் ஓஹ்
இதழோரம் மெல்ல
இதை நானும் சொல்ல
புது காதல் மெல்ல …

ஆண் : என் தீரா மோக தீயே ..ஓஹோஹ் ..
பெண் : அணு அணுவாய் என்னை சிதைத்தாய்
துளித்துளியாய் என்ன குடித்தாய்
ஓஹோஹ்..ஓஹோஹ்..

பெண் : நீ நீ நீ
தாக்கவே
நான் நான் நான்
தாங்கினேனே
ஓஹ் பெண்பால் நதியே

பெண் : நீ நீ நீ
தாக்கவே
நான் நான் நான்
தாங்கினேனே

ஆண் : ஓஹ் மினினிடும் மின்மினி
கொஞ்சம் நில்லடி
விரல் கோர்த்து விண்ணோடு செல்ல
பெண் : முன்னே ஒரு வழி
காதல் முடிவொளி

இருவரும் : ஓஹ் முதலும் முடிவும் நீயே
ஓஹ் ஓஹ்
இதழோரம் மெல்ல
இதை நானும் சொல்ல
புது காதல் மெல்ல …
என் தீரா மோக தீயே ..ஓஹோஹ் ..

பெண் : அணு அணுவாய் என்னை சிதைத்தாய்
துளித்துளியாய் என்ன குடித்தாய்
ஓஹோஹ்..ஓஹோஹ்..

இருவரும் : நீ நீ நீ
தாக்கவே
நான் நான் நான்
தாங்கினேனே
ஓஹ் பெண்பால் நதியே

இருவரும் : நீ நீ நீ
தாக்கவே
நான் நான் நான்
தாங்கினேனே
என் அழகே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here