Singers : Ravi G and Padmapriya Raghavan

Music by : Sundaramurthy KS

Lyrics by : Karthik Netha

Female : Aanantham aanantham
Aananthamae!
Paramanantham
Aanantham aananthamae!

Female : Sree ramanum
Manamagan aananae
Namma janaki
Manamagal aanalae!

Female : Aara raraa raraa
Thara raraa raraa
Aara raraa raraa
Thara raraa raraa

Female : Nee nee pothumae!
Ada! paarvai ena ondru thevai illai
Nee valikaatinaal
En vazhkaiyum vazhumae!

Male : Vaa vaa thooralae
Ini paalaivanam indha vaalvil illai…
Peranbondrillae
Illaipparuthae kaadhalae!

Female : Oliyae illadha poovondru
Velicha karaiyil serndhadhae!
Oru vina illammal
Nenjil nenjil
Konjam saaiyava!

Male : Unaiyae kannaga
Kondaen naanae!
Kaanum yaavum
Kaadhalae…
Thiruvizha ennaalum
Anbil anbil
Anbil kaattava!

Female : Vidum moochilae
Udal theeyagum
Vizhum viyarvaiyae!
Ingu paayagum
Perum mounamae!
Ingu sangeetham
Edhai kettidum
En manam?

Female : Udal meeriyae
Ezhum aavesam
Ada! thaanguma
Andha aagaasam…
Idhu aasayaai
Vandha aayaasam
Ivan kaadhalae
Kalmisham…

Male : Nee nee pothumae!
Ada! paarvai ena ondru thevai illai
Nee valikaatinaal
En vazhkaiyum vazhumae!

Female : Kavithai kanamae!
Iniya ganamae…
Periya varamae
Vaa vaa vaa vaa vaa…

Female : Iniya valiyae!
Male : Valiyin muriyae…
Female : Thinavin poriyae
Male : Anaikkum paniyae…
Female : Pudhiya kaviyae…
Male : Edhuvum sariyae…
Female : Vaa vaa vaa vaa vaa…

Female : Kodi vinmeengal
Vaanil undaam
Enadhu vinmeengal
Nee thaanae…
Vaari anaikindra
Anbin kaiyil
Vaanjayayaai pookiren…

Female : Yaaru udhavaadha
Vaalvil indru
Yannai balam pola
Vaandhayae…
Naanam vilagaatha
Podhum anbae
Maarbilae saaigiren…

Female : Vidum moochilae
Udal theeyagum
Vizhum viyarvaiyae!
Ingu paayagum
Perum mouname!
Ingu sangeetham
Edhai kettidum
En manam?

Male : Piravi thunaiyae…
Ooravin sunaiyae…
Vinaiyin vinaiyae…
Vaa vaa vaa vaa vaa…

Male : Ulagam marandhu
Female : Ninaivum marandhu
Male : Unakkul kalandhu
Female : Ganamum piranthu
Male : Viyandhu viyandhu
Female : Viyandhu viyandhu
Male : Vaa vaa vaa vaa vaa…
Female : Vaa vaa vaa vaa vaa…

Male : Yarum illadha
Neram paarthu
Kaadhalil ennai
Saaipaaiyae…

Female : Nanum unaraadha
Penmai ingu
Kaadhalum
Kaatuthae…
Kannum kaanaatha
Kanneer polae
Naanum ullayae
Vaazhnthaenae!

Male : Nindru oliveesum
Vinmeen pola
Valkaiyae
Aanadhae…

Female : Vidum moochilae
Udal theeyagum
Vizhum viyarvaiyae!
Ingu paayagum
Perum mouname!
Ingu sangeetham
Edhai kettidum
En manam?

Female : Udal meeriyae
Ezhum aavesam
Ada! thaanguma
Andha aagaasam…
Idhu aasayaai
Vandha aayaasam
Ivan kaadhalae
Kalmisham…

Female : Nee nee pothumae!
Ada! paarvai ena ondru thevai illai
Nee valikaatinaal
En vazhkaiyum vazhumae!

பாடகர்கள் : ரவி ஜி மற்றும் பத்மப்ரியா ராகவன்

இசை அமைப்பாளர் : சுந்தர மூர்த்தி கே எஸ்

பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா

பெண் : ஆனந்தம் ஆனந்தம்
ஆனந்தமே!
பரமானந்தம்
ஆனந்தம் ஆனந்தமே!

பெண் : ஸ்ரீ ராமனும்
மணமகன் ஆனானே!
நம்ம ஜானகி
மணமகள் ஆனாளே!

பெண் : ஆரா ரரா ரரா தர ரரா ரரா
ஆரா ரரா ரரா தர ரரா ரரா

பெண் : நீ நீ போதுமே!
அட! பார்வை என ஒன்று தேவை இல்லை
நீ வழிகாட்டினால்
என் வாழ்க்கையும் வாழுமே!

ஆண் : வா வா தூரலே!
இனி பாலைவனம் இந்த வாழ்வில் இல்லை…
பேரன்பொன்றிலே
இளைப்பாறுதே காதலே!

பெண் : ஒளியே இல்லாத பூவொன்று
வெளிச்ச கரையில் சேர்ந்ததே!
ஒரு வினா இல்லாமல்
நெஞ்சில் நெஞ்சில்
கொஞ்சம் சாயவா!

ஆண் : உனையே கண்ணாக
கொண்டேன் நானே!
கானம் யாவும்
காதலே…
திருவிழா என்னாளும்
அன்பில் அன்பில்
அன்பில் காட்டவா!

பெண் : விடும் மூச்சில்
உடல் தீயாகும்
விழும் வேர்வையே!
இங்கு பாயாகும்
பெறும் மெளனமே!
இங்கு சங்கீதம்
எதை கேட்டிடும்
என் மனம்?

பெண் : உடல் மீறியே
எழும் ஆவேசம்
அட! தாங்குமோ
அந்த ஆகாசம்…
இது ஆசையாய்
வந்த ஆயாசம்
இவன் காதலே
கல்மிஷம்…

ஆண் : நீ நீ போதுமே!
அட! பார்வை என ஒன்று தேவை இல்லை
நீ வழிகாட்டினால்
என் வாழ்க்கையும் வாழுமே!

பெண் : கவிதை கனமே!
இனிய கனமே…
பெரிய வரமே
வா வா வா வா வா…

பெண் : இனிய வலியே!
ஆண் : வலியின் முறையே…
பெண் : தினவின் பொறியே!
ஆண் : அனைக்கும் பனியே…
பெண் : புதிய கவியே…
ஆண் : எதுவும் சரியே…
பெண் : வா வா வா வா வா…

பெண் : கோடி விண்மீன்கள்
வானில் உண்டாம்
எனது விண்மீன்கள்
நீ தானே…
வாரி அணைக்கின்ற
அன்பின் கையில்
வாஞ்சையாய் பூக்கின்றேன்…

பெண் : யாரும் உதவாத
வாழ்வில் இன்று
யானை பலம் போல
வந்தாயே…
நானம் விலகாத
போதும் அன்பே!
மார்பிலே சாய்கிறேன்….

பெண் : விடும் மூச்சில்
உடல் தீயாகும்
விழும் வேர்வையே!
இங்கு பாயாகும்
பெறும் மெளனமே!
இங்கு சங்கீதம்
எதை கேட்டிடும்
என் மனம்?

ஆண் : பிறவி துணையே…
உறவின் சுனையே…
வினையின் வினையே…
வா வா வா வா வா…

ஆண் : உலகம் மறந்து
பெண் : நினைவும் மறந்து
ஆண் : உனக்குள் கலந்து
பெண் : கனமும் பிறந்து
ஆண் : வியந்து வியந்து
பெண் : வியந்து வியந்து
ஆண் : வா வா வா வா வா…
பெண் : வா வா வா வா வா…

ஆண் : யாரும் இல்லாத
நேரம் பார்த்து
காதலில் என்னை
சாய்ப்பாயே!

பெண் : நானும் உணராத
பெண்மை இங்கு
காதலும் காட்டுதே…
கண்ணும் காணாத
கண்ணீர் போல
நானும் உள்ளேயே
வந்தேனே!

ஆண் : நின்று ஒளிவீசும்
வின்மீண் போல
வாழ்க்கையே
ஆனாதே…

பெண் : விடும் மூச்சில்
உடல் தீயாகும்
விழும் வேர்வையே!
இங்கு பாயாகும்
பெறும் மெளனமே!
இங்கு சங்கீதம்
எதை கேட்டிடும்
என் மனம்?

பெண் : உடல் மீறியே
எழும் ஆவேசம்
அட! தாங்குமோ
அந்த ஆகாசம்…
இது ஆசையாய்
வந்த ஆயாசம்
இவன் காதலே
கல்மிஷம்…

பெண் : நீ நீ போதுமே!
அட! பார்வை என ஒன்று தேவை இல்லை
நீ வழிகாட்டினால்
என் வாழ்க்கையும் வாழுமே!


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here