Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female : Nee ninaitha neramellaam
Varavendumo
Nee edhu kettaalum thara vendumo

Female : Nee ninaitha neramellaam
Varavendumo
Nee edhu kettaalum thara vendumo

Male : Manjal maeni sugam thekki vaippathum
Konja konja adhil paakki vaippathum
Manjal maeni sugam thekki vaippathum
Konja konja adhil paakki vaippathum
Mudivurai illaatha kaaviyamo
Mudivurai illaatha kaaviyamo
Mudhaliravendraalae naadagamo

Female : Nee ninaitha neramellaam
Varavendumo
Nee edhu kettaalum thara vendumo

Female : Maalai thantha mannan tholil
Muththu pillai thoththi kondatho
Male : Maalai mudhal kaalai varai
Manjam kandu nenjam poraada

Female : Maalai thantha mannan tholil
Muththu pillai thoththi kondatho
Male : Maalai mudhal kaalai varai
Manjam kandu nenjam poraada

Female : Anjaaru chinnam thanthu
Aaraatha kannam rendu
Male : Anneram ennaagumo
Menmelum punnaagumo

Male : Naan ninaiththa neramellaam
Varavendumae
Naan edhu kettaalum tharavendumae

Male : Vaanam bhoomi yaavum maarum
Vaazhum kadhal naalum maaraathu
Female : Devanukkae deviyendru
Deivam thantha sontham pogaathu

Male : Vaanam bhoomi yaavum maarum
Vaazhum kadhal naalum maaraathu
Female : Devanukkae deviyendru
Deivam thantha sontham pogaathu

Male : Kannodu un vannamae
Kondaadum un ennamae
Female : Unnodu en ullamae
Pinnodum ennaalumae

Female : Nee ninaitha neramellaam
Varavendumo
Nee edhu kettaalum thara vendumo
Both : Mmmm……mmmmm……

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

பெண் : நீ நினைத்த நேரமெல்லாம்
வரவேண்டுமோ
நீ எது கேட்டாலும் தர வேண்டுமோ…..

பெண் : நீ நினைத்த நேரமெல்லாம்
வரவேண்டுமோ
நீ எது கேட்டாலும் தர வேண்டுமோ…..

ஆண் : மஞ்சள் மேனி சுகம் தேக்கி வைப்பதும்
கொஞ்சக் கொஞ்ச அதில் பாக்கி வைப்பதும்
மஞ்சள் மேனி சுகம் தேக்கி வைப்பதும்
கொஞ்சக் கொஞ்ச அதில் பாக்கி வைப்பதும்
முடிவுரை இல்லாத காவியமோ
முடிவுரை இல்லாத காவியமோ
முதலிரவென்றாலே நாடகமோ

பெண் : நீ நினைத்த நேரமெல்லாம்
வரவேண்டுமோ
நீ எது கேட்டாலும் தர வேண்டுமோ..

பெண் : மாலை தந்த மன்னன் தோளில்
முத்துப் பிள்ளை தொத்திக் கொண்டதோ
ஆண் : மாலை முதல் காலை வரை
மஞ்சம் கண்டு நெஞ்சம் போராட

பெண் : மாலை தந்த மன்னன் தோளில்
முத்துப் பிள்ளை தொத்திக் கொண்டதோ
ஆண் : மாலை முதல் காலை வரை
மஞ்சம் கண்டு நெஞ்சம் போராட

பெண் : அஞ்சாறு சின்னம் தந்து
ஆறாத கன்னம் ரெண்டு
ஆண் : அந்நேரம் என்னாகுமோ
மென்மேலும் புண்ணாகுமோ

ஆண் : நான் நினைத்த நேரமெல்லாம்
வரவேண்டுமே
நான் எது கேட்டாலும் தரவேண்டுமே

ஆண் : வானம் பூமி யாவும் மாறும்
வாழும் காதல் நாளும் மாறாது
பெண் : தேவனுக்கே தேவியென்று
தெய்வம் தந்த சொந்தம் போகாது

ஆண் : வானம் பூமி யாவும் மாறும்
வாழும் காதல் நாளும் மாறாது
பெண் : தேவனுக்கே தேவியென்று
தெய்வம் தந்த சொந்தம் போகாது

ஆண் : கண்ணோடு உன் வண்ணமே
கொண்டாடும் உன் எண்ணமே
பெண் : உன்னோடு என் உள்ளமே
பின்னோடும் எந்நாளுமே

பெண் : நீ நினைத்த நேரமெல்லாம்
வரவேண்டுமோ
நீ எது கேட்டாலும் தர வேண்டுமோ
இருவர் : ம்ம்ம்ம்…..ம்ம்ம்ம்ம்ம்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here