Singers : M. S. Vishwanathan and L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Male : Haahaa lahaa haa haa haa
Female : Haahaa lahaa haa haa haa

Male : Nee ninaithaal innerathil
Yedhedho nadakkum
Naan ariven un aasai ellaam
Nee kettaal thaan kedaikkum
Ohoo hoo hooo

Male : Nee ninaithaal innerathil
Yedhedho nadakkum
Naan ariven un aasai ellaam
Nee kettaal thaan kedaikkum
Ohoo hoo

Female : {Ennangal veliyae vandhaal
Ennenna tharuvaaiyoo
En kangal sollum thoodhu
Ennendru arivaaiyoo} (20

Male : Thediya thanimaiyil
Aayiram pudhumaiyai
Ingae peruvomaa
Thediya thanimaiyil
Aayiram pudhumaiyai
Ingae peruvomaa
Moodiya kadhavugal
Thirandhidum munnae
Muzhudhum arivomaa

Female : Nee ninaithaal innerathil
Yedhedho nadakkum
Naan ariven un aasai ellaam
Nee kettaal thaan kedaikkum
Ohoo hoo hoo

Male : Kannangal kanigal endru
Kai konjam thazhvaadho
Kai thatta vegam kandu
Pen vannam malaraadhoo

Male : Kannangal kanigal endru
Kai konjam thazhvaadho
Kai thatta vegam kandu
Pen vannam malaraadhoo

Female : Aagatttum idhuvarai
Ponadhu pogattum
Aduthadhai sollungal
Aagatttum idhuvarai
Ponadhu pogattum
Aduthadhai sollungal
Aayiram sugangalai
Yaaridam ketpadhu
Aruginil nillungal

Female : Nee ninaithaal innerathil
Yedhedho nadakkum
Male : Naan ariven un aasai ellaam
Nee kettaal thaan kedaikkum
Both : Ohoo hoo hoo

பாடகர்கள் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஹாஹா லாஹா ஹா ஹா ஹா
பெண் : ஹாஹா லாஹா ஹா ஹா ஹா

ஆண் : நீ நினைத்தால் இந்நேரத்திலே
ஏதேதோ நடக்கும்
நானறிவேன் உன் ஆசையெல்லாம்
நீ கேட்டால்தான் கிடைக்கும்
ஓஹோ ஹோ ஹோ

ஆண் : நீ நினைத்தால் இந்நேரத்திலே
ஏதேதோ நடக்கும்
நானறிவேன் உன் ஆசையெல்லாம்
நீ கேட்டால்தான் கிடைக்கும்
ஓஹோ ஹோ

பெண் : {எண்ணங்கள் வெளியே வந்தால்
என்னென்ன தருவாயோ
என் கண்கள் சொல்லும் தூது
என்னென்று அறிவாயா} (2)

ஆண் : தேடிய தனிமையில்
ஆயிரம் புதுமையை
இங்கே பெறுவோமா
தேடிய தனிமையில்
ஆயிரம் புதுமையை
இங்கே பெறுவோமா
மூடிய கதவுகள்
திறந்திடும் முன்னே
முழுதும் அறிவோமா

பெண் : நீ நினைத்தால் இந்நேரத்திலே
ஏதேதோ நடக்கும்
நானறிவேன் உன் ஆசையெல்லாம்
நீ கேட்டால்தான் கிடைக்கும்
ஓஹோ ஹோ

ஆண் : {கன்னங்கள் கனிகள் என்று
கை கொஞ்சம் தழுவாதோ
கை தட்ட வேகம் கண்டு
பெண் வண்ணம் மலராதோ} (2)

பெண் : ஆகட்டும் இதுவரை
போனது போகட்டும்
அடுத்ததை சொல்லுங்கள்
ஆகட்டும் இதுவரை
போனது போகட்டும்
அடுத்ததை சொல்லுங்கள்
ஆயிரம் சுகங்களை
யாரிடம் கேட்பது
அருகினில் நில்லுங்கள்

பெண் : நீ நினைத்தால் இந்நேரத்திலே
ஏதேதோ நடக்கும்
ஆண் : நானறிவேன் உன் ஆசையெல்லாம்
நீ கேட்டால்தான் கிடைக்கும்
இருவர் : ஓஹோ ஹோ ஹோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here