Singers : Mano and K.S. Chithra

Music by : Ilayaraja

Male : Nee oru kaadhal sangeetham…
Nee oru kaadhal sangeetham…
Vaai mozhi sonnaal dheiveegam

Female : Nee oru kaadhal sangeetham…
Vaai mozhi sonnaal dheiveegam
Nee oru kaadhal sangeetham…

Female : Vaanam paadiparavaigal rendu oorvalam engho pogirathu
Male : Kaadhal kaadhal enumoru geedham paadidum oosai ketkiradhu
Female : Isai mazhai engum…
Isai mazhai engum pozhigiradhu engalin jeevan nanaigiradhu
Male : Kadalalai yaavum isai magal meettum azhagiya veenai surasthaanam
Iravum pagalum rasithiruppom…

Female : Nee oru kaadhal sangeetham…
Male : Nee oru kaadhal sangeetham…
Female : Vaai mozhi sonnaal dheiveegam
Male : Nee oru kaadhal sangeetham…

Male : Poovinai suttum koondhalil endhan aaviyai nee enn soottugirai..
Female : Thaenai ootrum nilavinil kooda theeyinai nee enn moottugirai..
Male : Kadarkarai kaatrae…
Male : Kadarkarai kaatrae vazhiyai vidu dhevadhai vandhaal ennodu
Female : Manalalai yaavum iruvarin paadham nadandhadhai kaatrae maraikaadhae
Dhinamum payanam thodarattumae

Male : Nee oru kaadhal sangeetham…
Female : Nee oru kaadhal sangeetham…
Male : Vaai mozhi sonnaal dheiveegam
Female : Nee oru kaadhal sangeetham…

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நீ ஒரு காதல் சங்கீதம்
நீ ஒரு காதல் சங்கீதம் வாய்
மொழி சொன்னால் தெய்வீகம்

பெண் : நீ ஒரு காதல்
சங்கீதம் வாய் மொழி
சொன்னால் தெய்வீகம்
நீ ஒரு காதல் சங்கீதம்

பெண் : வானம்பாடி
பறவைகள் ரெண்டு
ஊர்வலம் எங்கோ
போகிறது
ஆண் : காதல் காதல்
எனுமொரு கீதம்
பாடிடும் ஓசை கேட்கிறது
பெண் : இசை மழை எங்கும்
இசை மழை எங்கும் பொழிகிறது
எங்களின் ஜீவன் நனைகிறது
ஆண் : கடலலை யாவும் இசை
மகள் மீட்டும் அழகிய வீணை
சுரஸ்தானம் இரவும் பகலும்
ரசித்திருப்போம்

பெண் : நீ ஒரு காதல் சங்கீதம்
ஆண் : நீ ஒரு காதல் சங்கீதம்
பெண் : வாய் மொழி சொன்னால்
தெய்வீகம்
ஆண் : நீ ஒரு காதல் சங்கீதம்

ஆண் : பூவினைச்சூட்டும்
கூந்தலில் எந்தன் ஆவியை
நீ ஏன் சூட்டுகிறாய்
பெண் : தேனை ஊற்றும்
நிலவினில் கூட தீயினை நீ
ஏன் மூட்டுகிறாய்
ஆண் : கடற்கரைக் காற்றே
கடற்கரைக் காற்றே வழியை
விடு தேவதை வந்தாள் என்னோடு
பெண் : மணலை யாவும் இருவரின்
பாதம் நடந்ததைக் காற்றே மறைக்காதே
தினமும் பயணம் தொடரட்டுமே

ஆண் : நீ ஒரு காதல் சங்கீதம்
பெண் : நீ ஒரு காதல் சங்கீதம்
ஆண் : வாய் மொழி சொன்னால்
தெய்வீகம்
பெண் : நீ ஒரு காதல் சங்கீதம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here