Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : M. S. Vishwanathan
Male : Haan haa haa haaa aaa
Female : Haa aaa aaa hahaan haaa
Male : Nee oru kodi malar koodi uruvaanaval
Ezhil uruvaanaval
Female : Nee palar koodi pugal paada uruvaanavan
En uyiraanavan
Male : Nee oru kodi malar koodi uruvaanaval
Ezhil uruvaanaval
Female : Nee palar koodi pugal paada uruvaanavan
En uyiraanavan
Male : Uvamaigalaalae thamayanthi azhagai
Pugazh yettrinaan oru pulavan
Uvamaigalaalae thamayanthi azhagai
Pugazh yettrinaan oru pulavan
Female : Kavidhaigalaalae thasarathan maganai
Uruvaakkinaan oru kavingan
Kavidhaigalaalae thasarathan maganai
Uruvaakkinaan oru kavingan
Male : Uvamaigal ellam uyarndhavai alla
Unmaiyil unnaalae
Female : Kavidhaigal ellam unmaigal alla
Un pugal sonnaalae
Male : Nee oru kodi malar koodi uruvaanaval
Ezhil uruvaanaval
Female : Nee palar koodi pugal paada uruvaanavan
En uyiraanavan
Male : Iru karai uyarndha poigaiyil annam
Neerada thudikkum nilai kaanbaai
Female : Karaiyinil kaaval irupathai nenjil
Ninaithaale nalamaagum konjam
Male : Alai kadal nenjil nadhiyena odi
Sangamam aagattumae
Female : Avasaram enna aruvadai kaalam
Varuvadhai arivaayaooo
Male : Nee oru kodi malar koodi uruvaanaval
Ezhil uruvaanaval
Female : Nee palar koodi pugal paada uruvaanavan
En uyiraanavan
பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ………………………..
பெண் : ………………………
ஆண் : நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள்
எழில் உருவானவள்
பெண் : நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன்
என் உயிரானவன்…….
ஆண் : நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள்
எழில் உருவானவள்
பெண் : நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன்
என் உயிரானவன்…….
ஆண் : உவமைகளாலே தமயந்தி அழகை
புகழேற்றினான் ஒரு புலவன்
உவமைகளாலே தமயந்தி அழகை
புகழேற்றினான் ஒரு புலவன்
பெண் : கவிதைகளாலே தசரதன் மகனை
உருவாக்கினான் ஒரு கவிஞன்
கவிதைகளாலே தசரதன் மகனை
உருவாக்கினான் ஒரு கவிஞன்
ஆண் : உவமைகள் எல்லாம் உயர்ந்தவை அல்ல
உண்மையில் உன்னாலே
பெண் : கவிதைகள் எல்லாம் உண்மைகள் அல்ல
உன் புகழ் சொன்னாலே….
ஆண் : நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள்
எழில் உருவானவள்
பெண் : நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன்
என் உயிரானவன்…….
ஆண் : இரு கரை உயர்ந்த பொய்கையில் அன்னம்
நீராட துடிக்கும் நிலை காண்பாய்
பெண் : கரையினில் காவல் இருப்பதை நெஞ்சில்
நினைத்தாலே நலமாகும் கொஞ்சம்
ஆண் : அலைக் கடல் நெஞ்சில் நதியென ஓடி
சங்கமம் ஆகட்டுமே
பெண் : அவசரம் என்ன அறுவடை காலம்
வருவதை அறியாயோ…….
ஆண் : நீ ஒரு கோடி மலர் கூடி உருவானவள்
எழில் உருவானவள்
பெண் : நீ பலர் கூடி புகழ் பாட உருவானவன்
என் உயிரானவன்…….