Nee Oru Maharani Song Lyrics from Nee Oru Maharani – 1976 Film, Starring Jai Sankar, Srikanth, Thengai Srinivasan, Moorthy, V. K. Ramasamy, S. A. Ashokan, Sujatha, Sripriya and Manorama. This song was sung by P. Susheela and K. J. Jesudass and the music composed by Sankar Ganesh. Lyrics works are penned by lyricist Poovai Sengkuttuvan.
Singers : P. Susheela and K. J. Jesudass
Music Director : Sankar Ganesh
Lyricist : Poovai Sengkuttuvan
Male : Rani ..rani..rani
Nee oru maharani naan oru kalai gyaani
Nee oru maharani naan oru kalai gyaani
Neram solludhu nerunghu nerunghu endru
Kaalam solludhu thodangu thodangu endru
O..rani o..rani ..o..rani ..o..rani
Female : Nee oru maharaja naan oru maharani
Nee oru maharaja naan oru maharani
Aasai solludhu thazhuvu thazhuvu endru
Acham solludhu nazhuvu nazhuvu endru
O ..raja ..o..raja ..o..raja ..o..raja..
Male : Paal pol thaan nee paruvathil malarnthavalo
Thaen pol thaan en thevaikku suvaippavalo
Alangaara vannangal amudhoottum kannangal
Thedatha inbam thaano deiveega sorgamo
Female : Nee oru maharaja naan oru maharani
Nee oru maharaja
Female : Kann thaan pen mel kaaviyam paaduvadho
Kaithaan mei mel kaadhalai kootuvadho
Naan konda ennangal namai kakkum chinnangal
Iniyenna solluvaeno yekkam sarithaano
Male : Manjam kenjum maalaikku pinnalae
Female : Nenjam anjum ninaithidum munnalae
Male : Vazhangaadha vayadhallavo
Female : Vilangaadha uravallavae
Male : Naan ennai marandhadheno
Female : Nadagam allavoo
Male : Nee oru maharani
Female : Nee oru maharaja
Male : Aasai solludhu thazhuvu thazhuvu endru
Female : Acham solludhu nazhuvu nazhuvu endru
Male : O ..rani .
Female : O ..raja .
Male : O ..rani .
Female : O ..raja .
பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் பி. சுசீலா
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடல் ஆசிரியர் : பூவை செங்குட்டுவன்
ஆண் : ராணி..ராணி ..ராணி
நீயொரு மகராணி நானொரு கலை ஞானி
நீயொரு மகராணி நானொரு கலை ஞானி
நேரம் சொல்லுது நெருங்கு நெருங்கு என்று
காலம் சொல்லுது தொடங்கு தொடங்கு என்று
ஓ…..ராணி….. ஓ…..ராணி….. ஓ…..ராணி….. ஓ…..ராணி….
பெண் : நீயொரு மகராஜா நானொரு மகராணி
நீயொரு மகராஜா நானொரு மகராணி
ஆசை சொல்லுது தழுவு தழுவு என்று
அச்சம் சொல்லுது நழுவு நழுவு என்று
ஓ…..ராஜா….. ஓ…..ராஜா….. ஓ…..ராஜா….. ஓ…..ராஜா…..
ஆண் : பால் போல் தான் நீ பருவத்தில் மலர்ந்தவளோ
தேன் போல் தான் என் தேவைக்கு சுவைப்பவளோ
அலங்கார வண்ணங்கள் அமுதூட்டும் கன்னங்கள்
தேடாத இன்பம்தானோ தெய்வீக சொர்க்கமோ
பெண் : நீயொரு மகராஜா நானொரு மகராணி
நீயொரு மகராஜா…
பெண் : கண் தான் பெண்மேல் காவியம் பாடுவதோ
கைத்தான் மெய் மேல் காதலை கூட்டுவதோ
நான் கொண்ட எண்ணங்கள் நமை காக்கும் சின்னங்கள்
இனியென்ன சொல்லுவேனோ ஏக்கம் சரிதானோ
ஆண் : மஞ்சம் கெஞ்சும் மாலைக்கு பின்னாலே
பெண் : நெஞ்சம் அஞ்சும் நினைத்திடும் முன்னாலே
ஆண் : வழங்காத வயதல்லவோ
பெண் : விளங்காத உறவல்லவே
ஆண் : நான் என்னை மறந்தேனோ
பெண் : நாடகம் அல்லவோ
ஆண் : நீயொரு மகராணி
பெண் : நீயொரு மகராஜா
ஆண் : ஆசை சொல்லுது தழுவு தழுவு என்று
பெண் : அச்சம் சொல்லுது நழுவு நழுவு என்று
ஆண் : ஓ..ராணி…
பெண் : ஓ..ராஜா…..
ஆண் : ஓ..ராணி…
பெண் : ஓ..ராஜா…..