Singers : Guna and Mahalakshmi Iyer

Music by : Shyam Benjamin

Male : Nee paadhi naan paadhi
Enil yaar sonnadhu
Ellaamum nee endru
Uyir dhaan sonnadhu

Female : Nee paadhi naan paadhi
Enil yaar sonnadhu
Ellaamum nee endru
Uyir dhaan sonnadhu

Male : Vaanum mannum
Female : Polae naamum
Male : Vaazha vendaam
Female : Yen dhaan endraal
Male & Female : Sevvaanam kanneerai sindhum…

Male : Nee paadhi naan paadhi
Enil yaar sonnadhu
Female : Ellaamum nee endru
Uyir dhaan sonnadhu

Female : Imaikkum nodiyil unnai
Rasikka katraval naanae
Male : Aasaigal indri unnai
Virumbum aandaalum naanae

Female : Anbae…..
Pechchukkal podhum
Muththangal vendum
Male : Kannam…..
En kaadhal kandaal
Thindaadi pogum

Female : Verukkul paayum neeraai
Nenjukkul nuzhaigiraai
Male : Moochai pol ennai
Unnul izhuththu nee kadathinaai..

Female : Nee paadhi naan paadhi
Enil yaar sonnadhu
Ellaamum nee endru
Uyir dhaan sonnadhu

Male : Nee paadhi naan paadhi
Enil yaar sonnadhu
Ellaamum nee endru
Uyir dhaan sonnadhu

Male : Eppodhum nijangal thaanae
Nizhalai vaazha seiyyum
Female : Nizhal nee illai endraal
En nijam poiththu pogum

Male : Pennae…
Ilvaazhkai kaanum
Kalyaanam vendum
Female : Nenjae…
Menmelum konjam
Nee kenja vendum

Male : Un kaalai thaenkuzhalaai
Suttri naan varugiren
Female : Meiyaana undhan anbil,
Virumbi naan veezhgiren

Male : Nee paadhi naan paadhi
Enil yaar sonnadhu
Female : Ellaamum nee endru
Uyir dhaan sonnadhu

பாடகி : மகாலக்ஷ்மி ஐயர்

பாடகர் : குணா

இசையமைப்பாளர் : ஷியாம் பெஞ்சமின்

ஆண் : நீ பாதி நான் பாதி
என்னில் யார் சொன்னது
எல்லாமும் நீ என்று உயிர்
தான் சொன்னது

பெண் : நீ பாதி நான் பாதி
என்னில் யார் சொன்னது
எல்லாமும் நீ என்று உயிர்
தான் சொன்னது

ஆண் : வானும் மண்ணும்
பெண் : போலே நாமும்
ஆண் : வாழ வேண்டாம்
பெண் : ஏன் தான் என்றால்
ஆண் & பெண் : செவ்வானம்
கண்ணீரை சிந்தும்

ஆண் : நீ பாதி நான்
பாதி என்னில் யார்
சொன்னது
பெண் : எல்லாமும் நீ
என்று உயிர் தான்
சொன்னது

பெண் : இமைக்கும்
நொடியில் உன்னை
ரசிக்க கற்றவள் நானே
ஆண் : ஆசைகள் இன்றி
உன்னை விரும்பும்
ஆண்டாளும் நானே

பெண் : அன்பே பேச்சுக்கள்
போதும் முத்தங்கள் வேண்டும்
ஆண் : கன்னம் என் காதல்
கண்டால் திண்டாடி போகும்

பெண் : வேருக்குள் பாயும்
நீராய் நெஞ்சுக்குள்
நுழைகிறாய்
ஆண் : மூச்சை போல்
என்னை உன்னுள் இழுத்து
நீ கடத்தினாய்

பெண் : நீ பாதி நான்
பாதி என்னில் யார்
சொன்னது எல்லாமும்
நீ என்று உயிர் தான்
சொன்னது

ஆண் : நீ பாதி நான் பாதி
என்னில் யார் சொன்னது
எல்லாமும் நீ என்று உயிர்
தான் சொன்னது

ஆண் : எப்போதும் நிஜங்கள்
தானே நிழலை வாழ செய்யும்
பெண் : நிழல் நீ இல்லை என்றால்
என் நிஜம் பொய்த்து போகும்

ஆண் : பெண்ணே இல்வாழ்க்கை
காணும் கல்யாணம் வேண்டும்
பெண் : நெஞ்சே மென்மேலும்
கொஞ்சம் நீ கெஞ்ச வேண்டும்

ஆண் : உன் காலை தேன்
குழலாய் சுற்றி நான்
வருகிறேன்
பெண் : மெய்யான உந்தன்
அன்பில் விரும்பி நான்
வீழ்கிறேன்

ஆண் : நீ பாதி நான்
பாதி என்னில் யார்
சொன்னது
பெண் : எல்லாமும் நீ
என்று உயிர் தான்
சொன்னது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here