Singers : S. P. Balasubrahmanyam and Uma Ramanan
Music by : Shanakar Ganesh
Male : Nee paakkaama poriyae idhu niyaayamaa
Un paattaaththaan paaduraen nedu neramaa
Maasam thedhithaan paakka venumaa nee pesa
Maalai neraththu eera kaaththula naan koosa
Female : Naan paakkaama poveno oru oramaa
Un paattaaththaan paaduraen pala vaaramaa
Paarththu pesinaal verththu ooththuthae en thegam
Kaala sooriyan pola kaayuthae un thegam
Male : Nee paakkaama poriyae idhu niyaayamaa
Female : Naan paakkaama poveno oru oramaa
Female : Manjal poosura pothum
Machchan Nyaabaam odum
Ninaikkura podhae silirkkirathenna
Male : Uchchanthalaiyila soodu
Unnaal yaeruthu paaru
Unarchchiyai needhaan usuppuvathu enna
Female : Ulla kadhavugala mella thirakkuriyae
Male : Vellam varugaiyilae madaiyai adaikkuriyae
Female : Naalu pergal paarkkumpothu maanam pogumae
Male : Nee paakkaama poriyae idhu niyaayamaa
Un paattaaththaan paaduraen nedu neramaa
Female : Paarththu pesinaal verththu ooththuthae en thegam
Kaala sooriyan pola kaayuthae un thegam
Male : Nee paakkaama poriyae idhu niyaayamaa
Female : Naan paakkaama poveno oru oramaa
Female : Pantha kaalgal pottu
Panneer pookkalai soottu
Udhattula thaenu kodukkureaen naanu
Male : Oththi poduvathaemmaa
Otti pesida vaamaa
Pasikkura neram padaichchida venum
Female : Aakka poruththirunthum
Aara porukkalaiyae
Male : Innum kaaththirukka ennaal aagalaiyae
Female : Keni neerai aattru vellam kondu pogumaa
Female : Naan paakkaama poveno oru oramaa
Un paattaaththaan paaduraen pala vaaramaa
Male : Maasam thedhi thaan paakka venumaa nee pesa
Maalai neraththu eera kaththula naan koosa
Male : Nee paakkaama poriyae idhu niyaayamaa
Female : Naan paakkaama poveno oru oramaa…..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் உமா ரமணன்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : நீ பாக்காம போறியே இது நியாயமா
உன் பாட்டாத்தான் பாடுறேன் நெடு நேரமா
மாசம் தேதி தான் பாக்க வேணுமா நீ பேச
மாலை நேரத்து ஈர காத்துல நான் கூச
பெண் : நான் பாக்கம போவேனா ஒரு ஓரமா
உன் பாட்டாத்தான் பாடுறேன் பல வாரமா
பார்த்து பேசினால் வேர்த்து ஊத்துதே என் தேகம்
கால சூரியன் போல காயுதே உன் தேகம்
ஆண் : நீ பாக்காம போறியே இது நியாயமா
பெண் : நான் பாக்கம போவேனா ஒரு ஓரமா
பெண் : மஞ்சள் பூசுற போதும்
மச்சான் ஞாபகம் ஓடும்
நினைக்குற போதே சிலிர்க்கிறதென்ன
ஆண் : உச்சந்தலையில சூடு
உன்னால் ஏறுது பாரு
உணர்ச்சியை நீதான் உசுப்புவது என்ன
பெண் : உள்ளக் கதவுகள மெல்ல திறக்கிறியே
ஆண் : வெள்ளம் வருகையிலே மடையை அடைக்குறியே
பெண் : நாலு பேர்கள் பார்க்கும் போது மானம் போகுமே
ஆண் : நீ பாக்காம போறியே இது நியாயமா
உன் பாட்டாத்தான் பாடுறேன் நெடு நேரமா
பெண் : பார்த்து பேசினால் வேர்த்து ஊத்துதே என் தேகம்
கால சூரியன் போல காயுதே உன் தேகம்
ஆண் : நீ பாக்காம போறியே இது நியாயமா
பெண் : நான் பாக்கம போவேனா ஒரு ஓரமா
பெண் : பந்த கால்கள போட்டு
பன்னீர் பூக்களை சூட்டு
உதட்டுல தேனு கொடுக்கிறேன் நானு
ஆண் : ஒத்தி போடுவதேம்மா
ஒட்டி பேசிட வாமா
பசிக்குற நேரம் படைச்சிட வேணும்
பெண் : ஆக்க பொறுத்திருந்தும்
ஆறப் பொறுக்கலையே
ஆண் : இன்னும் காத்திருக்க என்னால் ஆகலையே
பெண் : கேணி நீரை ஆற்று வெள்ளம் கொண்டு போகுமா
பெண் : நான் பாக்கம போவேனா ஒரு ஓரமா
உன் பாட்டாத்தான் பாடுறேன் பல வாரமா
ஆண் : மாசம் தேதி தான் பாக்க வேணுமா நீ பேச
மாலை நேரத்து ஈர காத்துல நான் கூச
ஆண் : நீ பாக்காம போறியே இது நியாயமா
பெண் : நான் பாக்கம போவேனா ஒரு ஓரமா…