Singer : Kapil Kapilan

Music by : Arun Raj

Lyrics by : Mohan Rajan

Male : Nee parkum parvai pothathey
Pothathey anbe
Nee ponal nenjam thangathey
Thangathey anbe

Male : En varthai endrum maarathey
Maarathey anbe
Veruthalum kadhal theerathey

Male : Un kai korthal podhum kanne
En vazhkai marum
Nam narai kanum kalam kooda
Kadhal seivene

Male : Adi un thozhil sayum neram
En aayul neelum
Oru varthai mattum sollu unakai
Uyir thurapen inge

Male : Nee parkum parvai pothathey
Pothathey anbe
Nee ponal nenjam thangathey
Thangathey anbe

Male : En varthai endrum maarathey
Maarathey anbe
Veruthalum kadhal theerathey

Male : Veguthooram pogathey
Vilayattaai neengathey
Maruvarthai pesamal
Varuvean anbe

Male : Vizhi rendum moodathey
Virupangal theyathey
Arugil nee irundaley
Pothum anbe

Male : Adi edharku indha acham penne
En ulagam neethan kanne
En kaadhal innum puriya
Enna seiya naan

Male : Nee parkum parvai pothathey
Pothathey anbe
Nee ponal nenjam thangathey
Thangathey anbe

Male : En varthai endrum maarathey
Maarathey anbe
Veruthalum kadhal theerathey

Male : Nodi neram vilagamal
Ninaivellam tholaikkamal
Ennodu irupaaya
Kannin munne

Male : Un kobam thoondamal
En nesam maramal
Unnodu vazhnthale
Pothum penne

Male : Unnai marappadenbadhu
Mudiyadu anbe
Un kadhal vendum kanne
Enakkaaga nee piranthaai
Ennodu vaa

Male : Nee parkum parvai pothathey
Pothathey anbe
Nee ponal nenjam thangathey
Thangathey anbe

Male : En varthai endrum maarathey
Maarathey anbe
Veruthalum kadhal theerathey

பாடகர் : கபில் கபிலன்

இசை அமைப்பாளர் : அருண் ராஜ்

பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்

ஆண் : நீ பார்க்கும் பார்வை போதாதே
போதா அன்பே
நீ போனால் நெஞ்சம் தாங்காதே
தாங்காதே அன்பே

ஆண் : என் வார்த்தை என்றும் மாறாதே
மாறாதே அன்பே
வெறுத்தாலும் காதல் தீராதே

ஆண் : உன் கை கோர்த்தால் போது கண்ணே
என் வாழ்க்கை மாறும்
நம் நரை காணும் காலம் கூட
காதல் செய்வேனே

ஆண் : ஆடி உன் தோளில் சாயும் நேரம்
என் ஆயுள் நீளூம்
ஒரு வார்த்தை மட்டும் சொல்லு உனக்காய்
உயிர் துறப்பேன் இங்கே

ஆண் : நீ பார்க்கும் பார்வை போதாதே
போதாதே அன்பே
நீ போனால் நெஞ்சம் தாங்காதே
தாங்காதே அன்பே

ஆண் : என் வார்த்தை என்றும் மாறாதே
மாறாதே அன்பே
வெறுத்தாலும் காதல் தீராதே

ஆண் : வெகுதூரம் போகாதே
விளையாட்டாய் நீங்காதே
மறுவார்த்தை பேசாமல்
வருவேன் அன்பே

ஆண் : விழி ரெண்டும் மூடாதே
விருப்பங்கள் தேயாதே
அருகில் நீ இருந்தாலே
போதும் அன்பே

ஆண் : அடி எதற்கு இந்த அச்சம் பெண்ணே
என் உலகம் நீதான் கண்ணே
என் காதல் இன்றும் புரிய
என்ன செய்ய நான்

ஆண் : நீ பார்க்கும் பார்வை போதாதே
போதாதே அன்பே
நீ போனால் நெஞ்சம் தாங்காதே
தாங்காதே அன்பே

ஆண் : என் வார்த்தை என்றும் மாறாதே
மாறாதே அன்பே
வெறுத்தாலும் காதல் தீராதே

ஆண் : நொடி நேரம் விலகாமல்
நினைவெல்லாம் தொலைக்காமல்
என்னோடு இருப்பாயா
கண்ணின் முன்னே

ஆண் : உன் கோபம் தூண்டாமல்
என் நேசம் மாறாமல்
உன்னோடு வாழ்ந்தாலே போதும்
பெண்ணே

ஆண் : உன்னை மறப்பதென்பது முடியாது
அன்பே
உன் காதல் வேண்டும் கண்ணே
எனக்காக நீ பிறந்தாய்
என்னோடு வா

ஆண் : நீ பார்க்கும் பார்வை போதாதே
போதாதே அன்பே
நீ போனால் நெஞ்சம் தாங்காதே
தாங்காதே அன்பே

ஆண் : என் வார்த்தை என்றும் மாறாதே
மாறாதே அன்பே
வெறுத்தாலும் காதல் தீராதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here