Singers : S. P. Balsubrahmanyam and S. P. Sailaja

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Nee paarththa paarvai puriyaatha neram
Female : Nilavae unnodu vilaiyaadumpothu
Male : Sugamalla thadaiyingu yaedhu
Female : Oo…oo….kulirkaattru alaimothumpothu

Male : Nee paarththa paarvai puriyaatha neram
Female : Nilavae unnodu vilaiyaadumpothu
Male : Sugamalla thadaiyingu yaedhu
Female : Oo…oo….kulirkaattru alaimothumpothu

Male : Aa….aaa….aa….
Female : Aa….aaa….aa….

Male : Aadi vaum nadhigalilae thulli varum meengal
Kandaen kannammaa
Female : Avai sollum intha kani ullam
Kanda kanavo aayiram

Male : Annam nadanthaal en ullam thudikkum
Annam nadanthaal en ullam thudikkum
Mella mella mella
Female : Anaiththathum sugam perum anupavam pudhumai

Male : Nee paarththa paarvai puriyaatha neram
Female : Nilavae unnodu vilaiyaadumpothu
Male : Sugamalla thadaiyingu yaedhu
Female : Oo…oo….kulirkaattru alaimothumpothu

Female : Thendral padum sevvidhazhin punnagaiyil
Intha roja naanuthae
Male : Malar mevum nenjam narunthaenai alli
Paruga yaenguthae

Female : Kollaiyazhagu adhu sollum kavithai
Kollaiyazhagu adhu sollum kavithai
Ilamai inimai pudhumai
Male : Vidinthathum vizhigalil malarnthidum naanam

Male : Nee paarththa paarvai puriyaatha neram
Female : Nilavae unnodu vilaiyaadumpothu
Male : Sugamalla thadaiyingu yaedhu
Female : Oo…oo….kulirkaattru alaimothumpothu

Female : Aa….aaa….aa….
Male : Aa….aaa….aa….

Male : Pattu idhazh thaen thuligal kottuvathai
Pon vandi paarththathu
Female : Mottalla idhu malarandro sinthum suvai
Naan sollavo

Male : Ondrodu ondru thunai kondaadum indru
Ondrodu ondru thunai kondaadum indru
Uravil malarum inimai
Female : Unakkena piranthathu urimaigal undu

Male : …………….
Female : Hmm mmmm mmmm
Male : Sugamalla thadaiyingu yaedhu
Female : Aa….aa….kulirkkattru alaimothumpothu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : நீ பார்த்த பார்வை புரியாத நேரம்
பெண் : நிலவே உன்னோடு விளையாடும்போது
ஆண் : சுகமள்ள தடையிங்கு ஏது
பெண் : ஓ…..ஓ…..குளிர்க்காற்று அலைமோதும்போது

ஆண் : நீ பார்த்த பார்வை புரியாத நேரம்
பெண் : நிலவே உன்னோடு விளையாடும்போது
ஆண் : சுகமள்ள தடையிங்கு ஏது
பெண் : ஓ…..ஓ…..குளிர்க்காற்று அலைமோதும்போது

ஆண் : ஆ….ஆஅ…..ஆ….
பெண் : ஆ….ஆஅ…..ஆ…

ஆண் : ஆடி வரும் நதிகளிலே துள்ளி வரும் மீன்கள்
கண்டேன் கண்ணம்மா
பெண் : அவை சொல்லும் இந்த கனி உள்ளம்
கண்ட கனவோ ஆயிரம்

ஆண் : அன்னம் நடந்தால் என் உள்ளம் துடிக்கும்
அன்னம் நடந்தால் என் உள்ளம் துடிக்கும்
மெல்ல மெல்ல மெல்ல
பெண் : அணைத்ததும் சுகம் பெரும் அனுபவம் புதுமை

ஆண் : நீ பார்த்த பார்வை புரியாத நேரம்
பெண் : நிலவே உன்னோடு விளையாடும்போது
ஆண் : சுகமள்ள தடையிங்கு ஏது
பெண் : ஓ…..ஓ…..குளிர்க்காற்று அலைமோதும்போது

பெண் : தென்றல் படும் செவ்விதழின் புன்னகையில்
இந்த ரோஜா நாணுதே
ஆண் : மலர் மேவும் நெஞ்சம் நறுந்தேனை அள்ளி
பருக ஏங்குதே

பெண் : கொள்ளையழகு அது சொல்லும் கவிதை
கொள்ளையழகு அது சொல்லும் கவிதை
இளமை இனிமை புதுமை
ஆண் : விடிந்ததும் விழிகளில் மலர்ந்திடும் நாணம்

ஆண் : நீ பார்த்த பார்வை புரியாத நேரம்
பெண் : நிலவே உன்னோடு விளையாடும்போது
ஆண் : சுகமள்ள தடையிங்கு ஏது
பெண் : ஆ…..ஆ….குளிர்க்காற்று அலைமோதும்போது

பெண் : ஆ….ஆஅ…..ஆ…
ஆண் : ஆ….ஆஅ…..ஆ….

ஆண் : பட்டு இதழ் தேன் துளிகள் கொட்டுவதை
பொன் வண்டு பார்த்தது
பெண் : மொட்டல்ல இது மலரன்றோ சிந்தும் சுவை
நான் சொல்லவோ

ஆண் : ஒன்றோடு ஒன்று துணை கொண்டாடும் இன்று
ஒன்றோடு ஒன்று துணை கொண்டாடும் இன்று
உறவில் மலரும் இனிமை
பெண் : உனக்கென பிறந்தது உரிமைகள் உண்டு

ஆண் : ………………
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ஆண் : சுகமள்ள தடையிங்கு ஏது
பெண் : ஆ…..ஆ….குளிர்க்காற்று அலைமோதும்போது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here