Singers : Asha Bhosle and Hariharan

Music by : Ilayaraja

Female : Nee partha parvaikkoru nandri
Namai sertha iravukkoru nandri
Ayaraatha ilamai sollum nandri nandri
Akalaatha ninaivu sollum nandri nandri

Female : Naan endra sol ini vendamm
Nee enbathae ini naanthaan
Inimelum varam ketka thevaillai
Ithupol verengum sorgamillai
Uyirae vaa…

Male : Naadagam mudintha pinnalum
Nadippinnum thodarvathu enaa
Oranga vedam ini podhum pennae
Uyir pogum mattum unn ninaivae kannae
Uyirae vaaa…

Female : Nee partha parvaikkoru nandri
Male : Nee partha parvaikkoru nandri,

Female : Namai sertha iravukkoru nandri
Male : Namai sertha iravukkoru nandri

Female : Ayaraatha ilamai sollum nandri nandri
Male : Ayaraatha ilamai sollum nandri nandri

Female : Akalaatha ninaivu sollum nandri nandri
Male : Akalaatha ninaivu sollum nandri nandri

Male & Female : Uyirae vaa…

பாடகி : ஆஷா போஸ்லே

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : நீ பார்த்த
பார்வைக்கொரு நன்றி
நமை சேர்த்த இரவுக்கொரு
நன்றி அயராத இளமை
சொல்லும் நன்றி நன்றி
அகலாத நினைவு சொல்லும்
நன்றி நன்றி

பெண் : நான் என்ற சொல்
இனி வேண்டாம் நீ என்பதே
இனி நான் தான் இனிமேலும்
வரம் கேட்க தேவையில்லை
இதுபோல் வேறெங்கும்
சொர்கமில்லை உயிரே வா

ஆண் : நாடகம் முடிந்த
பின்னாலும் நடிப்பின்னும்
தொடர்வது ஏனா உறங்கா
வேடம் இனி போதும்
பெண்ணே உயிர் போகும்
மட்டும் உன் நினைவே
கண்ணே உயிரே வா

பெண் : நீ பார்த்த
பார்வைக்கொரு நன்றி
ஆண் : நீ பார்த்த
பார்வைக்கொரு நன்றி

பெண் : நமை சேர்த்த
இரவுக்கொரு நன்றி
ஆண் : நமை சேர்த்த
இரவுக்கொரு நன்றி

பெண் : அயராத இளமை
சொல்லும் நன்றி நன்றி
ஆண் : அயராத இளமை
சொல்லும் நன்றி நன்றி

பெண் : அகலாத நினைவு
சொல்லும் நன்றி நன்றி
ஆண் : அகலாத நினைவு
சொல்லும் நன்றி நன்றி

ஆண் & பெண் : உயிரே வா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here