Singer : Vidya
Music by : M. S. Viswanathan
Lyrics by : Gangai Amaran
Female : Nee pirantha pothu vilaiyaada yaedhumillai
Ungammaa koduththaa kayil nammooru sattangalai
Nee pirantha pothu vilaiyaada yaedhumillai
Ungammaa koduththaa kayil nammooru sattangalai
Nee pidichchae adichche midhichchae unakku
Sattam oru vilaiyaattu
Female : Sattam adhu siru bommai
Nee sonnaal athu thalaiyaattum
Sattam adhu siru bommai
Nee sonnaal athu thalaiyaattum
Thittam yaaru pottaalum
Un munnae vanthu vaalaattum
Female : Vattam mavattam thittam
Ellaamun paakkettilae
Vattam mavattam thittam
Ellaamun paakkettilae
Dhinasari varavu unakkillai selavu
Adhisaya piraviyammaa adhisaya piraviyammaa
Female : Nee pirantha pothu vilaiyaada yaedhumillai
Ungammaa koduththaa
Kayil nammooru sattangalai
Nee pidichchae adichche midhichchae unakku
Sattam oru vilaiyaattu
Female : Neeyae oru arasaangam
Nee nenahchcaa pothum vazhi maarum
Neeyae oru arasaangam
Nee nenahchcaa pothum vazhi maarum
Un nizhalaai vanthu nadai podum
Female : Poosu arithaaram podu pala vesham oorukkullae
Poosu arithaaram podu pala vesham oorukkullae
Veshamum kalaiyum oru naal puriyum
Maaththikka manathai ippo
Maaththikka manathai ippo
Female : Nee pirantha pothu vilaiyaada yaedhumillai
Ungammaa koduththaa kayil nammooru sattangalai
Nee pidichchae adichche midhichchae unakku
Sattam oru vilaiyaattu
பாடகி : வித்யா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கங்கை அமரன்
பெண் : நீ பிறந்தபோது விளையாட ஏதுமில்லை
உங்கம்மா கொடுத்தா கையில் நம்மூரு சட்டங்களை
நீ பிறந்தபோது விளையாட ஏதுமில்லை
உங்கம்மா கொடுத்தா கையில் நம்மூரு சட்டங்களை
நீ பிடிச்சே அடிச்சே மிதிச்சே உனக்கு
சட்டம் ஒரு விளையாட்டு…
பெண் : சட்டம் அது சிறு பொம்மை
நீ சொன்னால் அது தலையாட்டும்
சட்டம் அது சிறு பொம்மை
நீ சொன்னால் அது தலையாட்டும்
திட்டம் யாரு போட்டாலும்
உன் முன்னே வந்து வாலாட்டும்
பெண் : வட்டம் மாவட்டம் திட்டம்
எல்லாமுன் பாக்கெட்டிலே
வட்டம் மாவட்டம் திட்டம்
எல்லாமுன் பாக்கெட்டிலே
தினசரி வரவு உனக்கில்லை செலவு
அதிசய பிறவியம்மா அதிசய பிறவியம்மா
பெண் : நீ பிறந்தபோது விளையாட ஏதுமில்லை
உங்கம்மா கொடுத்தா
கையில் நம்மூரு சட்டங்களை
நீ பிடிச்சே அடிச்சே மிதிச்சே உனக்கு
சட்டம் ஒரு விளையாட்டு…
பெண் : நீயே ஒரு அரசாங்கம்
நீ நெனச்சா போதும் வழி மாறும்
நீயே ஒரு அரசாங்கம்
நீ நெனச்சா போதும் வழி மாறும்
நேரம் காலம் கையோடு
உன் நிழலாய் வந்து நடை போடும்
பெண் : பூசு அரிதாரம் போடு பல வேஷம் ஊருக்குள்ளே
பூசு அரிதாரம் போடு பல வேஷம் ஊருக்குள்ளே
வேஷமும் கலையும் ஒரு நாள் புரியும்
மாத்திக்க மனதை இப்போ
மாத்திக்க மனதை இப்போ ….
பெண் : நீ பிறந்தபோது விளையாட ஏதுமில்லை
உங்கம்மா கொடுத்தா கையில் நம்மூரு சட்டங்களை
நீ பிடிச்சே அடிச்சே மிதிச்சே உனக்கு
சட்டம் ஒரு விளையாட்டு