Singer : Pradeep Kumar

Music by : Sam C S

Lyrics by : Kabilan

Male : Nee podhum enaku
Nee podhum enaku
Nee vaazhum varayil
Irupen unakku

Male : En manakulathula
Mazhai ena pozhigiraaiyae
En nizhar saalayil
Nerungiyae nadakiraaiyae

Male : Naanum neeyum
Ondraai poga
Vaanam yaavum
Vannam aaga

Male : En imaigalai varudiya
Thedal neeyae
En isaiyinai thirudiya
Paadal neeyae

Male : En thanimaiyai thavanayil
Parithaai neeyae
En uyirinai idhayamaai
Thudithathum neeyae…
Neeyae….

Male : Nee podhum enaku
Nee podhum enaku
Nee vaazhum varayil
Irupen unakku

Male : Nee podhum enaku
Nee podhum enaku
Nee vaazhum varayil
Irupen unakku
Unakku… unakku….

Male : Irumbaiyum urukkidum
Iru vizhi kaadhal
Ilakkana pizhaigalai
Marandhidum kaadhal

Male : Manalaiyum paaraiyaai
Maatridum kaadhal
Manadhinai sombalaai
Murithidum kaadhal

Male : Naal muzhudhum
Naan unakkaai
Kaathirupen
Kadal alaiyinai polae

Male : Orr ilaiyil
Neer thuliyaai
Serndhirupom
Udal uyirinai polae

Male : Nee podhum enaku
Nee podhum enaku
Nee vaazhum varayil
Irupen unakku
Unakku…unakku….
Unakku… unakku….

Male : Nee podhum enaku

பாடகர் : பிரதீப் குமார்

இசை அமைப்பாளர் : சாம் சி எஸ்

பாடல் ஆசிரியர் : கபிலன்

ஆண் : நீ போதும் எனக்கு
நீ போதும் எனக்கு
நீ வாழும் வரையில்
இருப்பேன் உனக்கு

ஆண் : என் மனக்குளத்துல
மழை என பொழிகிறாயே
என் நிழர் சாலையில்
நெருங்கியே நடக்கிறாயே

ஆண் : நானும் நீயும்
ஒன்றாய் போக
வானம் யாவும்
வண்ணம் ஆக

ஆண் : என் இமைகளை வருடிய
தேடல் நீயே
என் இசையினை திருடிய
பாடல் நீயே

ஆண் : என் தனிமையைத் தவணையில்
பரித்தாய் நீயே
என் உயிரினை இதயமாய்
துடித்ததும் நீயே… நீயே….

ஆண் : நீ போதும் எனக்கு
நீ போதும் எனக்கு
நீ வாழும் வரையில்
இருப்பேன் உனக்கு

ஆண் : நீ போதும் எனக்கு
நீ போதும் எனக்கு
நீ வாழும் வரையில்
இருப்பேன் உனக்கு

ஆண் : உனக்கு… உனக்கு…. உனக்கு….

ஆண் : இரும்பையும் உருக்கிடும்
இரு விழி காதல்
இலக்கண பிழைகளை
மறந்திடும் காதல்

ஆண் : மணலையும் பாறையாய்
மாற்றிடும் காதல்
மனதினை சோம்பலாய்
முறித்திடும் காதல்

ஆண் : நாள் முழுதும்
நான் உனக்காய்
காத்திருப்பேன் கடல்
அலையினை போலெ

ஆண் : ஒரு இலையில்
நீர் துளியாய்
சேர்ந்திருப்போம்
உடல் உயிரினை போலே

ஆண் : நீ போதும் எனக்கு
நீ போதும் எனக்கு
நீ வாழும் வரையில்
இருப்பேன் உனக்கு
உனக்கு… உனக்கு….
உனக்கு… உனக்கு….

ஆண் : நீ போதும் எனக்கு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here