Singers : P. Susheela and P. B. Sreenivas

Music by : K. V. Mahadevan

Male : Po po po…ooo…ooo

Female : Vaa vaa vaa…aaaa…aa

Male : Nee pogum idamellam
Naanum varuven po po po
Nee pogum idamellam
Naanum varuven po po po
Po po po…ooo..ooo

Female : Nee vaazhum idamellam
Naanum varuven vaa vaa vaa
Nee vaazhum idamellam
Naanum varuven vaa vaa vaa
Vaa vaa vaa…aaa…aaa…..

Male : Pachai kiliyaai maaralaam
Parandhu vaanil odalaam
Naan ichai kiliyaai maaruven
Endrum unnai naaduven
Nee pachai kiliyaai maaralaam
Parandhu vaanil odalaam
Naan ichai kiliyaai maaruven
Endrum unnai naaduven po po po

Female : Ullam ulladhu ennidam
Urimai ulladhu unnidam
Ini naan povadhu evvidam
Yedhu sonnaalum sammadham
Ullam ulladhu ennidam
Urimai ulladhu unnidam
Ini naan povadhu evvidam
Yedhu sonnaalum sammadham va va va

Male : Po po po…
Nee pogum idamellam
Naanum varuven po po po

Female : Nee vaazhum idamellam
Naanum varuven vaa vaa vaa
Vaa vaa vaa…aaaa…aaa…

Male : Kaalam unnidam aadalaam
Kavingar unnai paadalaam
Maadhar unnai potralaam
Manadhil enaiyae kaanalaam
Kaalam unnidam aadalaam
Kavingar unnai paadalaam
Maadhar unnai potralaam
Manadhil enaiyae kaanalaam po po po…

Female : Pongum manjal kungumam
Poovum unnidam sangamam
Yedhuvum illai ennidam
Ennai thandhen unnidam
Pongum manjal kungumam
Poovum unnidam sangamam
Yedhuvum illai ennidam
Ennai thandhen unnidam vaa vaa vaa

Male : Po po po
Nee pogum idamellam
Naanum varuven po po po

Female : Nee vaazhum idamellam
Naanum varuven vaa vaa vaa
Ahaa haa… aaaa…

Male : Oho ho oooo…

Female : Ahaa haa… aaaa…

Male : Oho ho oooo…

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : போ போ போ…….ஓஒ……ஓஓ

பெண் : வா வா வா……..ஆஅ……ஆ……

ஆண் : நீ போகும் இடமெல்லாம்
நானும் வருவேன் போ போ போ
நீ போகும் இடமெல்லாம்
நானும் வருவேன் போ போ போ
போ போ போ…….ஓஒ…..ஓஒ

பெண் : நீ வாழும் இடமெல்லாம்
நானும் வருவேன் வா வா வா
நீ வாழும் இடமெல்லாம்
நானும் வருவேன் வா வா வா
வா வா வா……ஆஅ……ஆ……

ஆண் : பச்சைக் கிளியாய் மாறலாம்
பறந்து வானில் ஓடலாம்
நான் இச்சைக் கிளியாய் மாறுவேன்
என்றும் உன்னை நாடுவேன்
நீ பச்சைக் கிளியாய் மாறலாம்
பறந்து வானில் ஓடலாம்
நான் இச்சைக் கிளியாய் மாறுவேன்
என்றும் உன்னை நாடுவேன் போ போ போ

பெண் : உள்ளம் உள்ளது என்னிடம்
உரிமை உள்ளது உன்னிடம்
இனி நான் போவது எவ்விடம்
எது சொன்னாலும் சம்மதம்
உள்ளம் உள்ளது என்னிடம்
உரிமை உள்ளது உன்னிடம்
இனி நான் போவது எவ்விடம்
எது சொன்னாலும் சம்மதம் வா வா வா

ஆண் : போ போ போ
நீ போகும் இடமெல்லாம்
நானும் வருவேன் போ போ போ

பெண் : நீ வாழும் இடமெல்லாம்
நானும் வருவேன் வா வா வா
வா வா வா…….ஆஅ…..ஆஅ…..

ஆண் : காலம் உன்னிடம் ஆடலாம்
கவிஞர் உன்னைப் பாடலாம்
மாதர் உன்னைப் போற்றலாம்
மனதில் எனையேக் காணலாம்
காலம் உன்னிடம் ஆடலாம்
கவிஞர் உன்னைப் பாடலாம்
மாதர் உன்னைப் போற்றலாம்
மனதில் எனையே காணலாம் போ போ போ

பெண் : பொங்கும் மஞ்சள் குங்குமம்
பூவும் உன்னிடம் சங்கமம்
எதுவும் இல்லை என்னிடம்
என்னை தந்தேன் உன்னிடம்
பொங்கும் மஞ்சள் குங்குமம்
பூவும் உன்னிடம் சங்கமம்
எதுவும் இல்லை என்னிடம்
என்னை தந்தேன் உன்னிடம் வா வா வா

ஆண் : போ போ போ
நீ போகும் இடமெல்லாம்
நானும் வருவேன் போ போ போ

பெண் : நீ வாழும் இடமெல்லாம்
நானும் வருவேன் வா வா வா
ஆஹா… ஹா… ஆ…

ஆண் : ஓஹோ ஹோ ஓ… ஓ…

பெண் : ஆஹா… ஹா… ஆ…

ஆண் : ஓஹோ ஹோ ஓஓ……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here