Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Male : Nee potta mookkuththiyo maanikkam
Female : Naan paarththa maappillaiyum maanikkam
Male : Nee potta mookkuththiyo maanikkam
Female : Naan paarththa maappillaiyum maanikkam

Male : Un peru thangam un manasum thangam
Un peru thangam un manasum thangam

Female : Maanikkaththai eduthaen
Intha thangaththilae padhiththaen
Maanikkaththai eduthaen
Intha thangaththilae padhiththaen
Intha thangaththilae padhiththaen

Male : Nee potta mookkuththiyo maanikkam
Female : Naan paarththa maappillaiyum maanikkam

Male : Paavaadai melaakku pottu vantha pallaakku
Pennaaga edhiril vanthu kannaalae pesuthu
Paavaadai melaakku pottu vantha pallaakku
Pennaaga edhiril vanthu kannaalae pesuthu

Female : Aanazhagu paathi tholazhagu paathi
Aanazhagu paathi tholazhagu paathi
Kootti vanthu ennai vaattuvathu enna
Kootti vanthu ennai vaattuvathu enna

Male : Alli alli eduppaen
Naan solli solli koduppaen
Alli alli eduppaen
Naan solli solli koduppaen

Male : Nee potta mookkuththiyo maanikkam
Female : Naan paarththa maappillaiyum maanikkam

Female : Poevara idamindri poongaattru yaenguthu
Otti konda ullam rendum
Onnai onnu thaanguthu
Poevara idamindri poongaattru yaenguthu
Otti konda ullam rendum
Onnai onnu thaanguthu

Male : Kannaalae eesan sutterichcha pothum
Kannaalae eesan sutterichcha pothum
Manmathanin sontham mangai rathithaanae
Manmathanin sontham mangai rathithaanae

Female : Kadavul potta kanakku
Intha kanni endrum unakku
Kadavul potta kanakku
Intha kanni endrum unakku
Intha kanni endrum unakku

Male : Nee potta mookkuththiyo maanikkam
Female : Naan paarththa maappillaiyum maanikkam

Male : Oo…..ooh….ooh….oo….
Female : Aa….aah…aah…..aa….aa….
Male : Oo…..ooh….ooh….oo….
Female : Aa….aah…aah…..aa….aa….

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : நீ போட்ட மூக்குத்தியோ மாணிக்கம்
பெண் : நான் பார்த்த மாப்பிள்ளையும் மாணிக்கம்
ஆண் : நீ போட்ட மூக்குத்தியோ மாணிக்கம்
பெண் : நான் பார்த்த மாப்பிள்ளையும் மாணிக்கம்

ஆண் : உன் பேரு தங்கம் உன் மனசும் தங்கம்
உன் பேரு தங்கம் உன் மனசும் தங்கம்

பெண் : மாணிக்கத்தை எடுத்தேன்
இந்த தங்கத்திலே பதித்தேன்….
மாணிக்கத்தை எடுத்தேன்
இந்த தங்கத்திலே பதித்தேன்….
இந்த தங்கத்திலே பதித்தேன்….

ஆண் : நீ போட்ட மூக்குத்தியோ மாணிக்கம்
பெண் : நான் பார்த்த மாப்பிள்ளையும் மாணிக்கம்

ஆண் : பாவாடை மேலாக்கு போட்டு வந்த பல்லாக்கு
பெண்ணாக எதிரில் வந்து கண்ணாலே பேசுது
பாவாடை மேலாக்கு போட்டு வந்த பல்லாக்கு
பெண்ணாக எதிரில் வந்து கண்ணாலே பேசுது

பெண் : ஆணழகு பாதி தோளழகு பாதி
ஆணழகு பாதி தோளழகு பாதி
கூட்டி வந்து என்னை வாட்டுவது என்ன
கூட்டி வந்து என்னை வாட்டுவது என்ன

ஆண் : அள்ளி அள்ளி எடுப்பேன்
நான் சொல்லி சொல்லிக் கொடுப்பேன்
அள்ளி அள்ளி எடுப்பேன்
நான் சொல்லி சொல்லிக் கொடுப்பேன்

ஆண் : நீ போட்ட மூக்குத்தியோ மாணிக்கம்
பெண் : நான் பார்த்த மாப்பிள்ளையும் மாணிக்கம்

பெண் : போய்வர இடமின்றி பூங்காற்று ஏங்குது
ஒட்டிக் கொண்ட உள்ளம் ரெண்டும்
ஒண்ணை ஒண்ணு தாங்குது
போய்வர இடமின்றி பூங்காற்று ஏங்குது
ஒட்டிக் கொண்ட உள்ளம் ரெண்டும்
ஒண்ணை ஒண்ணு தாங்குது

ஆண் : கண்ணாலே ஈசன் சுட்டெரிச்ச போதும்
கண்ணாலே ஈசன் சுட்டெரிச்ச போதும்
மன்மதனின் சொந்தம் மங்கை ரதிதானே
மன்மதனின் சொந்தம் மங்கை ரதிதானே

பெண் : கடவுள் போட்ட கணக்கு
இந்த கன்னி என்றும் உனக்கு….
கடவுள் போட்ட கணக்கு
இந்த கன்னி என்றும் உனக்கு….
இந்த கன்னி என்றும் உனக்கு….

ஆண் : நீ போட்ட மூக்குத்தியோ மாணிக்கம்
பெண் : நான் பார்த்த மாப்பிள்ளையும் மாணிக்கம்

ஆண் : ஓ…ஓஹ்…..ஓஹ்….ஓ….
பெண் : ஆ…ஆஹ்….ஆஹ்….ஆ….ஆ….
ஆண் : ஓ…ஓஹ்…..ஓஹ்….ஓ….
பெண் : ஆ…ஆஹ்….ஆஹ்….ஆ….ஆ….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here