Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Lyrics by : Ponnadiyan

Male : Aa…aa….aa….aa….aah….aa…

Male : Nee pournami endrum en nenjilae
Nee pournami endrum en nenjilae
Raagam ennum megam unnai paadi aaduthae
Raagam ennum megam unnai paadi aaduthae

Male : Nee pournami endrum en nenjilae
Nee pournami…..

Male : Vinnil aadum vaanin meenae
Aa…aa…aa…aa…aa…
Vinnil aadum vaanin meenae
Ennai neeyum vaattaathae

Male : Nee illaatha vaanam ingae
Mei illaatha jeevan ingae
Nee illaatha vaanam ingae
Mei illaatha jeevan ingae
Raagam ennum megam unnai paadi aaduthae

Male : Nee pournami endrum en nenjilae
Nee pournami…..

Male : Velli nathiyil aadumpothu
Kaatchi kaana vantha nee
Alli eduththu koodumpothu
Saatchiyaaga illaiyaa

Male : Enniraintha kadhal nenjam
Kodi kodi paarththa nee
Kannirainthu vaazha konjam
Vaazhththu solla maranthathaen

Male : Paa tha pa ma pa tha pa ma ga ri
Saa ri ga ri sa ri ga ma pa
En idhayam thudikkuthu dhinamum
Urugum aval ninaivil

Male : Paa tha pa ma pa tha ni sa ri
Ree ga ri sa ni sa ga ri sa
Kann imaiyil aval uruvam
Sol thamizhil aval amutham

Male : Ree ree ri ri ree ree ri ri ree ree ri ri
Ni ri ga ri ni ri ga riree
Thanimaiyin kodumaiyil kadhalil
Andrenai vaattiyathaen

Male : Kaa ka ka kaa ka ka kaa ka ka
Sa ri ga ri ga pa ma ga ri
Pirivenum siraithanil saathalil
Indrenai vaattuvathaen

Male : Pa tha ni sa ri ga ri sa ni sa
Ga ri sa ni sa ri sa ni tha ni
Sa ni tha pa ni tha pa ma tha pa ma ga

Male : Nee pournami endrum en nenjilae
Nee pournami endrum en nenjilae
Raagam ennum megam unnai paadi aaduthae
Raagam ennum megam unnai paadi aaduthae

Male : Nee pournami endrum en nenjilae
Nee pournami…..

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : பொன்னடியான்

ஆண் : ஆ….ஆ….ஆ….ஆ….ஆஹ்….ஆ…..

ஆண் : நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே
நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே
ராகம் என்னும் மேகம் உன்னை பாடி ஆடுதே
ராகம் என்னும் மேகம் உன்னை பாடி ஆடுதே

ஆண் : நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே………
நீ பௌர்ணமி….

ஆண் : விண்ணில் ஆடும் வானின் மீனே…..
ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ…..
விண்ணில் ஆடும் வானின் மீனே
என்னை நீயும் வாட்டாதே

ஆண் : நீ இல்லாத வானம் இங்கே
மெய் இல்லாத ஜீவன் இங்கே
நீ இல்லாத வானம் இங்கே
மெய் இல்லாத ஜீவன் இங்கே
ராகம் என்னும் மேகம் உன்னை பாடி ஆடுதே

ஆண் : நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே……..
நீ பௌர்ணமி….

ஆண் : வெள்ளி நதியில் ஆடும் போது
காட்சி காண வந்த நீ
அள்ளி எடுத்து கூடும் போது
சாட்சியாக இல்லையா

ஆண் : எண்ணிறைந்த காதல் நெஞ்சம்
கோடி கோடி பார்த்த நீ
கண்ணிறைந்து வாழ கொஞ்சம்
வாழ்த்து சொல்ல மறந்ததேன்

ஆண் : பா த ப ம ப த ப ம க ரி
ஸா ரி க ரி ஸ ரி க ம ப
என் இதயம் துடிக்குது தினமும்
உருகும் அவள் நினைவில்

ஆண் : பா த ப ம ப த நி ஸ ரி
ரீ க ரி ஸ நி ஸ க ரி ஸ
கண் இமையில் அவள் உருவம்
சொல் தமிழில் அவள் அமுதம்

ஆண் : ரீ ரீ ரி ரி ரீ ரீ ரி ரி ரீ ரீ ரி ரி
நி ரி க ரி நி ரி க ரி ரீ
தனிமையின் கொடுமையில் காதலில்
அன்றெனை வாட்டியதேன்

ஆண் : கா க க கா க க கா க க
ஸ ரி க ரி க ப ம க ரி
பிரிவெனும் சிறைதனில் சாதலில்
இன்றெனை வாட்டுவதேன்

ஆண் : ப த நி ஸ ரி க ரி ஸ நி ஸ
க ரி ஸ நி ஸ ரி ஸ நி த நி
ஸ நி த ப நி த ப ம த ப ம க

ஆண் : நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே
நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே
ராகம் என்னும் மேகம் உன்னை பாடி ஆடுதே
ராகம் என்னும் மேகம் உன்னை பாடி ஆடுதே

ஆண் : நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே………
நீ பௌர்ணமி….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here