Nee Sirichalum Song Lyrics is the first single song from the Upcoming tamil film “Action” starring “Vishal” in a lead role. This song is sung by “Sadhana Sargam, Jonita Gandhi, Srinisha” and the song lyrics done by “PA Vijay“. This song music is done by “Hiphop Thamizha”.
Singers : Sadhana Sargam, Jonita Gandhi and Srinisha
Music by : Hiphop Thamizha
Female : Nee sirichaalum
Enna morachaalum
Dhinam ninachaalum
Suttu erichaalum
Female : Nenjil inichaalum
Illa valichaalum
Kaiyil anaichaalum
Mannil podhachaalum
Female : Edho nee seigiraai yukthi
Nenjam unnodu dhaan suththi
Idhamaana kaayangal
Un vaarthaigal kuththi
Female : Naano un paarvaiyil sikki
Solla mudiyaamalae thikki
Yaaroodum pesaamal
Serndhu pogirom sokki
Female : Nee sirichaalum
Enna morachaalum
Dhinam ninachaalum
Suttu erichaalum
Female Chorus : Thiththom thana thiththom
Thana thiththom thana theem theem thaana
Thiththom thana thiththom
Thana thiththom thana theem theem thaana
Female : Thiththom thana thiththom
Thana thiththom thana theem theem thaana
Thana theem theem thaana
Thana theem theem thaana
Female : Pudhaiththu vaitha kaadhalai
Pookkalukkul thedavaa
Kooda vandha aasaiyai
Koondhalukkkul soodavaa
Female : Nenjirukum varaikkumae
Un ninaivu irukkumae
Kaatrilaa veliyilae
Kaathu kidakkiren naan
Female : Nee mounamaagave
Nadanthu pogiraai
Kaayam seidhu kondae
Unnil kaadhal illai yena
Thozhi polavae
Ennai maatri konden
Female : {Ivan tholil saaindhae
Naan tholainthaal enna
Ivan madiyil thoongi
Naan madinthaal enna} (2)
Female : Aaa…aaa….aaa….
Haaa….aaa….
Haaa…aaa…aaa..aaa..aa..aa..
Female : Dhinam unna nenachae
Iru kanna muzhichen
Unna otti anachae
Kanavula katti pudichen
Female : Un kannu muzhiyil
Enna kandu pudichen
Unna mattum nenachen
Dhinam seththu pozhachen
Female : Kai veesum kaadhalae
Enna thaandiyae engu selgiraayo
Indha paalai veiyilil
Paarvai indriyae ennai kolgiraayoo
Female : Ivan tholil saaindhae
Naan tholainthaal enna
Ivan madiyil thoongi
Naan madinthaal enna
Female : Nee sirichaalum
Enna morachaalum
Dhinam ninachaalum
Suttu erichaalum
Female : Nenjil inichaalum
Illa valichaalum
Kaiyil anaichaalum
Mannil podhachaalum
Female : Edho nee seigiraai yukthi
Nenjam unnodu dhaan suththi
Idhamaana kaayangal
Un vaarthaigal kuththi
Female : Naano un paarvaiyil sikki
Solla mudiyaamalae thikki
Yaaroodum pesaamal
Serndhu pogirom sokki
Female : Aaa….aaa….aaa….aaa….aaa…
Chorus : Thiththom thana thiththom
Thana thiththom thana theem theem thaana
Thiththom thana thiththom
Thana thiththom thana theem theem thaana
Thana theem theem thaana
Thana theem theem thaana
பாடகர்கள் : சாதனா சர்கம், ஜோனிடா காந்தி மற்றும் ஸ்ரீநிஷா
இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா
பெண் : நீ சிரிச்சாலும்
என்ன மொறச்சாலும்
தினம் நினைச்சாலும்
சுட்டு எரிச்சாலும்…..
பெண் : நெஞ்சில் இனிச்சாலும்
இல்ல வலிச்சாலும்
கையில் அணைச்சாலும்
மண்ணில் பொதைச்சாலும்…..
பெண் : ஏதோ நீ செய்கிறாய் யுக்தி
நெஞ்சம் உன்னோடுதான் சுத்தி
இதமான காயங்கள்
உன் வார்த்தைகள் குத்தி
பெண் : நானோ உன் பார்வையில் சிக்கி
சொல்ல முடியாமலே திக்கி
யாரோடும் பேசாமல்
சேர்ந்து போகிறோம் சொக்கி
பெண் : நீ சிரிச்சாலும்
என்ன மொறச்சாலும்
தினம் நினைச்சாலும்
சுட்டு எரிச்சாலும்
பெண் குழு : தித்தோம் தன தித்தோம்
தன தித்தோம் தன தீம் தீம் தானா
தித்தோம் தன தித்தோம்
தன தித்தோம் தன தீம் தீம் தானா
பெண் : தித்தோம் தன தித்தோம்
தன தித்தோம் தன தீம் தீம் தானா
தன தீம் தீம் தானா
தன தீம் தீம் தானா
பெண் : புதைத்து வைத்த காதலை
பூக்களுக்குள் தேடவா
கூட வந்த ஆசையை
கூந்தலுக்குள் சூடவா
பெண் : நெஞ்சிருக்கும் வரைக்குமே
உன் நினைவு இருக்குமே
காற்றிலா வெளியிலே
காத்துகிடக்கிறேன் நான்
பெண் : நீ மௌனமாகவே
நடந்து போகிறாய்
காயம் செய்து கொண்டே
உன்னில் காதல் இல்லை என
தோழி போலவே
என்னை மாற்றி கொண்டேன்
பெண் : {இவன் தோளில் சாய்ந்தே
நான் தொலைந்தால் என்ன
இவன் மடியில் தூங்கி
நான் மடிந்தால் என்ன} (2)
பெண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ….
ஹா…..ஆஅ…..
ஹா…..ஆஅ…..ஆஅ……….ஆஅ…..ஆ….ஆ….
பெண் : தினம் உன்ன நினைச்சே
இரு கண்ண முழிச்சேன்
உன்ன ஒட்டி அணைச்சே
கனவுல கட்டி புடிச்சேன்
பெண் : உன் கண்ணு முழியில்
என்ன கண்டு புடிச்சேன்
உன்ன மட்டும் நினைச்சேன்
தினம் செத்து பொழைச்சேன்
பெண் : கை வீசும் காதலே
என்னை தாண்டியே எங்கு செல்கிறாயோ
இந்த பாலை வெயிலில்
பார்வை இன்றியே என்னை கொல்கிறாயோ
பெண் : இவன் தோளில் சாய்ந்தே
நான் தொலைந்தால் என்ன
இவன் மடியில் தூங்கி
நான் மடிந்தால் என்ன
பெண் : நீ சிரிச்சாலும்
என்ன மொறச்சாலும்
தினம் நினைச்சாலும்
சுட்டு எரிச்சாலும்
பெண் : நெஞ்சில் இனிச்சாலும்
இல்ல வலிச்சாலும்
கையில் அணைச்சாலும்
மண்ணில் பொதைச்சாலும்
பெண் : ஏதோ நீ செய்கிறாய் யுக்தி
நெஞ்சம் உன்னோடுதான் சுத்தி
இதமான காயங்கள்
உன் வார்த்தைகள் குத்தி
பெண் : நானோ உன் பார்வையில் சிக்கி
சொல்ல முடியாமலே திக்கி
யாரோடும் பேசாமல்
சேர்ந்து போகிறோம் சொக்கி
பெண் : ஆஆ…..ஆஆ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
குழு : தித்தோம் தன தித்தோம்
தன தித்தோம் தன தீம் தீம் தானா
தித்தோம் தன தித்தோம்
தன தித்தோம் தன தீம் தீம் தானா
தன தீம் தீம் தானா
தன தீம் தீம் தானா