Singers : Richard, Andrea Jeremiah and Mili Nair

Music by : Harris Jayaraj

Male : Dhikku dhikku theetha
Villaain poottu potta
Sexy cherry cute a
Kaapathiduva

Male : Kannani katti potta
Rettai kaalu thotta
Suttu suttu neetta
Kai serndhiduva

Male : Nee sunno new moono
Nalliravukku meldhaan nee penno
Female : Nee piano naan tune oh
Naam serndha bombastic song dhaano

Male : Sendhaenaa… sendhaenaa…
Los angels angel ival dhaanaa
Kan kaanaa… kan kaanaa…
Ven crystal dhegam kondenaa

Male : Saindhenaa..
Thisai engum maarum monsoon ah
Sarindhenaaa..
Un azhagil tholaindhena

Male : Nee sunno new moono
Nalliravukku meldhaan nee penno

Chorus : Chiku bambam
A rikku bam bam
Ahaan mikka haan wuah

Female : Vidamaatten vidamattenae
Unnai vittu thara maattenae
Idhazhukkul unnai vaithu kavvikkava

Male : Varamatten varamattenae
Adhai vittu varamattenae
Thithikkum siraiyil naalum jeevikkava

Female : Nee acham ennum
Atlantic il moozhgivida
En kaadhal konda oxygen ai
Naanum thara

Male : Nee ezhu kadal
Ezhu malai thaandi vara
Nee ennai alli kondaai
Kannalae killi kondrai
Kolaivaalaa…

Male : Nee sunno new moono
Nalliravukku meldhaan nee penno
Female : Nee piano naan tune oh
Naam serndha bombastic song dhaano

Male : Inithenae iravin theanae
Idhazhoram idam vaithenae
Idhayathil unnai thaithenae
Ul pocketaai oh..

Female : Ohh.thanithenae thavikindrenae
Pani nenjam pol vandhenae
En vaasam thara vandhenae
Poo market ai

Male : Nee eiffel tower
Uyarathil en manadhil
Unnai uchu kotti paarkiren
En kanavil

Female : Nee mutha mazhai
Thoovugindra pon pozhudil..
En kannam ullae vaanga
Adhil vekkam etti paarka
Yen seidhai

Male : Nee sunno new moono
Nalliravukku meldhaan nee penno
Female : Nee piano naan tune oh
Naam serndha bombastic song dhaano

Male : Sendhaenaa… sendhaenaa…
Female : Naan los angels angel dhaanaa
Male : Kan kaanaa… kan kaanaa…
Female : Ven crystal dhegam kondenaa

Male : Saindhenaa..
Female : Thisai engum maarum monsoon ah
Male : Sarindhenaaa..
Female : Un vizhiyil tholaindhena

Male : Na na na ra nana naa
Na na naa ra na na naa
Na na na ra nana naa
Na na na naa ye ye yeiii

 

பாடகிகள் : ஆண்ட்ரியா ஜெரேமியா, மிலி நாயர்

பாடகர் : ரிச்சர்ட்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : திக்கு திக்கு தீத
வில்லாய்ன் பூட்டு போட்ட
செக்ஸி செரி கியூட்டா
காப்பாத்திடுவா

ஆண் : கண்ணை கட்டி
போட்ட ரெட்டை காலு
தொட்ட சுட்டு சுட்டு நீட்ட
கை சேர்ந்திடுவா

ஆண் : நீ சன்னோ நியூ
மூனோ நள்ளிரவுக்கு
மேல் தான் நீ பெண்ணோ
பெண் : நீ பியானோ நான்
டியூனோ நாம் சேர்ந்தா
பாம்பாஸ்டிக் சாங்க் தானோ

ஆண் : செந்தேனா செந்தேனா
லாஸ் ஏஞ்சல்ஸ் ஏஞ்சல்
இவள் தானா கண் காணா
கண் காணா வென் கிரிஸ்டல்
தேகம் கொண்டேனா

ஆண் : சாய்ந்தேனா திசை
எங்கும் மாறும் முன்சூன் ஆ
சரிந்தேனா உன் அழகில்
தொலைந்தேனா

ஆண் : நீ சன்னோ நியூ
மூனோ நள்ளிரவுக்கு
மேல் தான் நீ பெண்ணோ

குழு : சிக்கு பம்பம் எ
ரிக்கு பம் பம் ஆஹான்
மிக்கா ஹான் ……….

பெண் : விட மாட்டேன்
விட மாட்டேனே உன்னை
விட்டு தர மாட்டேனே
இதழுக்குள் உன்னை
வைத்து கவ்விக்கவா

ஆண் : வர மாட்டேன்
வர மாட்டேனே அதை
விட்டு வர மாட்டேனே
தித்திக்கும் சிறையில்
நாளும் ஜீவிக்கவா

பெண் : நீ அச்சம் என்னும்
அட்லாண்டிக்கில் மூழ்கி
விட என் காதல் கொண்ட
ஆக்ஸிஜனை நானும் தர

ஆண் : நீ ஏழு கடல் ஏழு
மலை தாண்டி வர நீ
என்னை அள்ளிக் கொண்டாய்
கண்ணாலே கிள்ளி கொன்றாய்
கொலைவாலா

ஆண் : நீ சன்னோ நியூ
மூனோ நள்ளிரவுக்கு
மேல் தான் நீ பெண்ணோ
பெண் : நீ பியானோ நான்
டியூனோ நாம் சேர்ந்தா
பாம்பாஸ்டிக் சாங்க் தானோ

ஆண் : இனித்தேனே
இரவின் தேனே இதழ்
ஓரம் இடம் வைத்தேனே
இதயத்தில் உன்னை
தைத்தேனே உள்
பாக்கெட்டாய் ஓ

பெண் : ஓ தனித்தேனே
தவிக்கின்றேனே பனி
நெஞ்சம் போல் வந்தேனே
என் வாசம் தர வந்தேனே
பூ மார்க்கெட்டாய்

ஆண் : நீ ஐஃபில் டவர்
உயரத்தில் என் மனதில்
உன்னை உச்சு கொட்டி
பார்க்கிறேன் என் கனவில்

பெண் : நீ முத்த மலை
தூவுகின்ற பொன் பொழுதில்
என் கன்னம் உள்ளே வாங்க
அதில் வெட்கம் எட்டிப் பார்க்க
என் செய்தாய்

ஆண் : நீ சன்னோ நியூ
மூனோ நள்ளிரவுக்கு
மேல் தான் நீ பெண்ணோ
பெண் : நீ பியானோ நான்
டியூனோ நாம் சேர்ந்தா
பாம்பாஸ்டிக் சாங்க் தானோ

ஆண் : செந்தேனா செந்தேனா
பெண் : நான்லாஸ் ஏஞ்சல்ஸ்
ஏஞ்சல் தானா
ஆண் : கண் காணா கண் காணா
பெண் : வென் கிரிஸ்டல்
தேகம் கொண்டேனா

ஆண் : சாய்ந்தேனா
பெண் : திசை எங்கும்
மாறும் முன்சூன் ஆ
ஆண் : சரிந்தேனா
பெண் : உன் விழியில்
தொலைந்தேனா

ஆண் : ந ந ந ரா நானா
நா ந ந நா ரா ந ந நா ந
ந ந ரா நானா நா ந ந ந
ந நா யே யே யேய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here