Singers : Aalap Raaju, Padmalatha,

Maria Roe Vincent and Snigdha Chandra

Music by : Thameem Ansari

Male : Nee tholai thoorathil
Unai naan thedinen
Yen kanavaaginaai
Enthan vazhvilae

Male : Nee tholai thoorathil
Unai naan thedinen
Yen kanavaaginaai
Enthan vazhvilae

Male : En kangal ellaam
Neer vazhigindradhae
Endhan nenjil
Vali koodudhae

Male : Kurinji poovae
Nee enakkillaiyae
Irundhum manam
Thavikindrathae

Male : {Ovvoru asaivilum
Kaadhalai sonnen
Unakadhu puriyavillai
Purindhum yeno vilagi sendraai
Unakkul naan illaiyaa} (2)

Female : Ennai nee thaan
Yenga vaithaai
Arugil illai nee
Tholaindhaai nee
Unnai theda malar vaaduthae

Male : {Thediya malargalum
Engo sendru poothathae
Pesiya vaarthaigal
Kanavaai ponathu} (2)

Male : Un ninaivaal enai vathaithen
Ninaivae uyirai thindrathu
Udal mattum thaan kidakindren
Uyirae nee illai

Male : En kangal ellaam
Neer vazhigindradhae
Endhan nenjil
Vali koodudhae

Male : Kurinji poovae
Nee enakkillaiyae
Irundhum manam
Thavikindrathae

Male : Nee tholai thoorathil
Chorus : Thoorathil
Male : Unai naan thedinen
Chorus : Thedinen
Male : Yen kanavaaginaai
Chorus : Kanavaaginaai
Male : Enthan vazhvilae
Chorus : Vazhvilae

Chorus : ……………………………………

பாடகிகள் : பத்மலதா, மரியா ரோ வின்சென்ட், ஸ்நிக்தா சந்திரா

பாடகர் : ஆலப் ராஜு

இசையமைப்பாளர் : தமீம் அன்சாரி

ஆண் : நீ தொலை
தூரத்தில் உன்னை
நான் தேடினேன் ஏன்
கனவாகினாய் எந்தன்
வாழ்விலே

ஆண் : நீ தொலை
தூரத்தில் உன்னை
நான் தேடினேன் ஏன்
கனவாகினாய் எந்தன்
வாழ்விலே

ஆண் : என் கண்கள்
எல்லாம் நீர் வழிகின்றதே
எந்தன் நெஞ்சில் வலி
கூடுதே

ஆண் : குறிஞ்சி பூவே
நீ எனக்கில்லையே
இருந்தும் மனம்
தவிக்கின்றதே

ஆண் : { ஒவ்வொரு
அசைவிலும் காதலை
சொன்னேன் உனக்கது
புரியவில்லை புரிந்தும்
ஏனோ விலகி சென்றாய்
உனக்குள் நான்
இல்லையா } (2)

பெண் : என்னை நீ தான்
ஏங்க வைத்தாய் அருகில்
இல்லை நீ தொலைந்தாய்
நீ உன்னை தேட மலர்
வாடுதே

ஆண் : { தேடிய மலர்களும்
எங்கோ சென்று பூத்ததே
பேசிய வார்த்தைகள்
கனவாய் போனது } (2)

ஆண் : உன் நினைவால்
என்னை வதைத்தேன்
நினைவே உயிரை
தின்றது உடல் மட்டும்
தான் கிடக்கின்றேன்
உயிரே நீ இல்லை

ஆண் : என் கண்கள்
எல்லாம் நீர் வழிகின்றதே
எந்தன் நெஞ்சில் வலி
கூடுதே

ஆண் : குறிஞ்சி பூவே
நீ எனக்கில்லையே
இருந்தும் மனம்
தவிக்கின்றதே

ஆண் : நீ தொலை தூரத்தில்
குழு : தூரத்தில்
ஆண் : உன்னை நான் தேடினேன்
குழு : தேடினேன்
ஆண் : ஏன் கனவாகினாய்
குழு : கனவாகினாய்
ஆண் : எந்தன் வாழ்விலே
குழு : வாழ்விலே

குழு : ……………………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here