Singers : Malaysia Vasudevan and Chorus

Music by : Ilayaraja

Male : Thaanatthana thaana thatthana
Thananannaa
Arae thaanatthana thanana thatthana
Thananannaa

Chorus : Aei hoi
Thaanatthana thaana thatthana
Thananannaa
Arae thaanatthana thanana thatthana
Thananannaa
Haai haai

Male : Nee ulla porandhu veliyae pona
Kanna piraanae
Naanga veliyae porandhu ulla vandhom
Kanna piraanae

Chorus : Nee ulla porandhu veliyae pona
Kanna piraanae
Naanga veliyae porandhu ulla vandhom
Kanna piraanae

Male : Ooru olagam ellaam
Kettu poi thulludhu
Ulla iruppadhu thaan
Ippa romba nalladhu
Adichu paadu
Kummi adichu paadu
Ae pudichup podu
Thaalam pudichu podu

Chorus : Nee ulla porandhu veliyae pona
Kanna piraanae
Naanga veliyae porandhu ulla vandhom
Kanna piraanae

Male : Sutta satti melae
Konjam uppa pottu paaru
Adhu satham pottu vedikkum
Andha satham neeyum kelu

Male : Vetti paiya pechu
Adha vaedham pola nenachu
Matti paiya kettu
Avan kettu poraan yelasu

Male : Kaattil kadhir aruthu
Kashta padum ezhaikku
Naattil oruthan vandhu
Dhaagam theerthu vechaanaa
Akkaalathilum ikkaalathilum
Koozhukku azhuga thaan
Kattaantharaiyl motta chuvaril
Ezhainga pozhappu thaan

Chorus : Nee ulla porandhu veliyae pona
Kanna piraanae
Naanga veliyae porandhu ulla vandhom
Kanna piraanae

Chorus : Nee ulla porandhu veliyae pona
Kanna piraanae
Naanga veliyae porandhu ulla vandhom
Kanna piraanae

Male : Ooru olagam ellaam
Kettu poi thulludhu
Ulla iruppadhu thaan
Ippa romba nalladhu

Chorus : Adichu paadu
Kummi adichu paadu
Ae pudichup podu
Thaalam pudichu podu

Chorus : Nee ulla porandhu veliyae pona
Kanna piraanae
Naanga veliyae porandhu ulla vandhom
Kanna piraanae

Male : Raaman porandha podhu
Ketta raavananum irundhaan
Kannan irundha podhu
Angu kamsanum kooda irundhaan

Male : Paandavargal irundhaa
Angu gauravarum iruppaar
Gandhi vaazhndha naattil
Andha gotsheyum thaan iruppan

Male : Oorellaam raavanan thaan
Raaman ingae yaarum illae
Naadellaam gotshaekkal thaan
Gandhi ingae yaarum illae
Akkaalathilum ikkaalathilum
Nalladhu kettadhundu
Yek kolathilum kettaalum
Andha kettadha vittu thallu

Chorus : Nee ulla porandhu veliyae pona
Kanna piraanae
Naanga veliyae porandhu ulla vandhom
Kanna piraanae

Chorus : Nee ulla porandhu veliyae pona
Kanna piraanae
Naanga veliyae porandhu ulla vandhom
Kanna piraanae

Male : Ooru olagam ellaam
Kettu poi thulludhu
Ulla iruppadhu thaan
Ippa romba nalladhu

Chorus : Adichu paadu
Kummi adichu paadu
Ae pudichup podu
Thaalam pudichu podu

Chorus : Nee ulla porandhu veliyae pona
Kanna piraanae
Naanga veliyae porandhu ulla vandhom
Kanna piraanae

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆஅ…..ஆஅ….ஆஅ…..

குழு : ……………………..

ஆண் : நீ உள்ள பொறந்து
வெளியே போனே கண்ண பிரானே
நாங்க வெளியே பொறந்து
உள்ள வந்தோம் கண்ண பிரானே

குழு : நீ உள்ள பொறந்து
வெளியே போனே கண்ண பிரானே
நாங்க வெளியே பொறந்து
உள்ள வந்தோம் கண்ண பிரானே

ஆண் : ஊரு ஒலகம் எல்லாம்
கெட்டுப் போய்த் துள்ளுது
உள்ள இருப்பதுதான்
இப்ப ரொம்ப நல்லது

ஆண் : அடிச்சுப் பாடு
கும்மி அடிச்சுப் பாடு
ஏ புடிச்சுப் போடு
தாளம் புடிச்சுப் போடு

குழு : நீ உள்ள பொறந்து
வெளியே போனே கண்ண பிரானே
நாங்க வெளியே பொறந்து
உள்ள வந்தோம் கண்ண பிரானே

ஆண் : சுட்ட சட்டி மேல
கொஞ்சம் உப்ப போட்டு பாரு
அது சத்தம் போட்டு வெடிக்கும்
அந்த சத்தம் நீயும் கேளு

ஆண் : வெட்டிப் பைய பேச்சு
அதை வேதம் போல நெனச்சு
மட்டிப் பைய கேட்டு
அவன் கெட்டுப் போறான் எளசு

ஆண் : காட்டில் கதிர் அறுத்து
கஷ்டப் படும் ஏழைக்கு
நாட்டில் ஒருத்தன் வந்து
தாகம் தீர்த்து வெச்சானா

ஆண் : அக்காலத்திலும் இக்காலத்திலும்
கூழுக்கு அழுகதான்
கட்டாந்தரையில் மொட்டச் சுவத்தில்
ஏழைங்க பொழப்புதான்

குழு : நீ உள்ள பொறந்து
வெளியே போனே கண்ண பிரானே
நாங்க வெளியே பொறந்து
உள்ள வந்தோம் கண்ண பிரானே

குழு : நீ உள்ள பொறந்து
வெளியே போனே கண்ண பிரானே
நாங்க வெளியே பொறந்து
உள்ள வந்தோம் கண்ண பிரானே

ஆண் : ஊரு ஒலகம் எல்லாம்
கெட்டுப் போய்த் துள்ளுது
உள்ள இருப்பதுதான்
இப்ப ரொம்ப நல்லது

குழு : அடிச்சுப் பாடு
கும்மி அடிச்சுப் பாடு
ஏ புடிச்சுப் போடு
தாளம் புடிச்சுப் போடு

குழு : நீ உள்ள பொறந்து
வெளியே போனே கண்ண பிரானே
நாங்க வெளியே பொறந்து
உள்ள வந்தோம் கண்ண பிரானே

ஆண் : ராமன் பொறந்த போது
கெட்ட ராவணனும் இருந்தான்
கண்ணன் இருந்த போது
அங்கு கம்சனும் கூட இருந்தான்

ஆண் : பாண்டவர்கள் இருந்தா
அங்கு கௌரவரும் இருப்பார்
காந்தி வாழ்ந்த நாட்டில்
அந்த கோட்சேயும் தான் இருப்பான்

ஆண் : ஊரெல்லாம் ராவணன்தான்
ராமன் இங்கே யாரும் இல்லே
நாடெல்லாம் கோட்சேகள்தான்
காந்தி இங்கே யாரும் இல்லே

ஆண் : அக்காலத்திலும் இக்காலத்திலும்
நல்லது கெட்டதுண்டு
எக்காலத்திலும் கெட்டாலும்
அந்தக் கெட்டத விட்டுத் தள்ளு

குழு : நீ உள்ள பொறந்து
வெளியே போனே கண்ண பிரானே
நாங்க வெளியே பொறந்து
உள்ள வந்தோம் கண்ண பிரானே

குழு : நீ உள்ள பொறந்து
வெளியே போனே கண்ண பிரானே
நாங்க வெளியே பொறந்து
உள்ள வந்தோம் கண்ண பிரானே

ஆண் : ஊரு ஒலகம் எல்லாம்
கெட்டுப் போய்த் துள்ளுது
உள்ள இருப்பதுதான்
இப்ப ரொம்ப நல்லது

குழு : அடிச்சுப் பாடு
கும்மி அடிச்சுப் பாடு
ஏ புடிச்சுப் போடு
தாளம் புடிச்சுப் போடு

குழு : நீ உள்ள பொறந்து
வெளியே போனே கண்ண பிரானே
நாங்க வெளியே பொறந்து
உள்ள வந்தோம் கண்ண பிரானே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here