Singer : Haricharan

Music by : Vijay Antony

Male : Nee unnai maatrikondaal
Ulagam maarum
Un ennam thuimaikondaal
Uyaram koodum

Male : Moochi viduvathu
Vazhkai illaiyae
Muyarchi seithu paar
Vaanam ellaiyae

Male : Manasatchiyai thinam
Maatti vai arugil
Azhagu enbathae
Naam seithidum seyalil

Male : Nee unnai maatrikondaal
Ulagam maarum
Un ennam thuimaikondaal
Uyaram koodum

Male : Ellorum nallavan thaan pa
Soozhal thaan aakkuthu thappa
Thirunthida vaippugal vantha
Thirumbavum maaruvaan top-ah

Male : Nee seiyira
Velaiyae kadavulada
Un vetrikku thozhvi thaan
Soothiram da
Nee thelivaga innikku
Velai senja
Varum thadaigalai
Naalaikku thanduva da

Male : Nee unnai maatrikondaal
Ulagam maarum
Un ennam thuimaikondaal
Uyaram koodum

Male : Anbaalae eerkalam oorai
Uthaviyae vangalaam perai
Kurai solli vazhathae endrum
Vidhi meethu kai kaatta thondrum

Male : Vazhiyingu vazhkaiyae
Illaiyae da
Vazhikamal siguchaigal
Ingu illa da
Un nermaiyil nambikkai
Vechikka da
Ini athu unnai
Vekkumae uchchiladaa

Male : Nee unnai maatrikondaal
Ulagam maarum
Un ennam thuimaikondaal
Uyaram koodum

பாடகர் : ஹரிசரண்

இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி

ஆண் : நீ உன்னை மாற்றிகொண்டால்
உலகம் மாறும்
உன் எண்ணம் தூய்மைகொண்டால்
உயரம் கூடும்

ஆண் : மூச்சு விடுவது
வாழ்க்கை இல்லையே
முயற்சி செய்து பார்
வானம் எல்லையே

ஆண் : மனசாட்சியை தினம்
மாட்டி வை அருகில்
அழகு என்பதே
நாம் செய்திடும் செயலில்

ஆண் : நீ உன்னை மாற்றிக்கொண்டால்
உலகம் மாறும்
உன் எண்ணம் தூய்மைக்கொண்டால்
உயரம் கூடும்

ஆண் : எல்லோரும் நல்லவன் தான்பா
சூழல் தான் ஆக்குது தப்பா
திருந்திட வாய்புகள் வந்தா
திரும்பவும் ஆவான் டாப்பா

ஆண் : நீ செய்யிற
வேலையே கடவுளடா
உன் வெற்றிக்கு தோல்வி தான்
சூத்திரம் டா
நீ தெளிவாக இன்னைக்கு
வேலை செஞ்சா
வரும் தடைகளை
நாளைக்கு தாண்டுவடா

ஆண் : நீ உன்னை மாற்றிக்கொண்டால்
உலகம் மாறும்
உன் எண்ணம் தூய்மைக்கொண்டால்
உயரம் கூடும்

ஆண் : அன்பாலே ஈர்க்கலாம் ஊரை
உதவியே வாங்கலாம் பேரை
குறை சொல்லி வாழாதே என்றும்
விதி மீது கை காட்ட தோன்றும்

ஆண் : வலியிங்கு வாழ்க்கையே
இல்லையடா
வலிக்காமல் சிகிச்சைகள்
இங்கு இல்லடா
உன் நேர்மையில் நம்பிக்கை
வச்சுக்கடா
இனி அது உன்னை
வைக்குமே உச்சிலடா

ஆண் : நீ உன்னை மாற்றிக்கொண்டால்
உலகம் மாறும்
உன் எண்ணம் தூய்மைக்கொண்டால்
உயரம் கூடும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here