Singer : S. Janaki

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : ……………..

Female : Nee varum naal varai kaaththirunthen
Aruginil nee varum naal varai kaaththirunthen
Vizhigalilae urakkam illai
Urakkaththirkkum irakkamillai

Female : Aruginil nee varum naal varai kaaththirunthen
Aruginil nee varum naal varai kaaththirunthen

Female : Kadum medum thaandi
Naan kaalaal nadakkum kaattru
Kannum nenjum ingae
Sudu venneer pongum oottru

Female : Thottaal pothum suduven
Unai sudavae dhinamum varuvaen
Entha naalilum un nyapagam
Unai paarththaal vidamaattaen

Female : Aruginil nee varum naal varai kaaththirunthen
Aruginil nee varum naal varai kaaththirunthen

Female : Thaagam edukkum neram
Adhu thanneer kudiththaal theerum
Raththam vendum enakku
Naan niththam varuvaen adharkku

Female : Pazhiyai theerkkum penmai
Idhu poithaan alla unmai
Konda saabamum en kobamum
Unai kannaal erikkaatho

Female : Aruginil nee varum naal varai kaaththirunthen
Aruginil nee varum naal varai kaaththirunthen
Vizhigalilae urakkam illai
Urakkaththirkkum irakkamillai

Female : Aruginil nee varum naal varai kaaththirunthen
Aruginil nee varum naal varai kaaththirunthen

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : …………………

பெண் : நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
விழிகளிலே உறக்கம் இல்லை
உறக்கத்திற்கும் இரக்கமில்லை

பெண் : அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்

பெண் : காடும் மேடும் தாண்டி
நான் காலால் நடக்கும் காற்று
கண்ணும் நெஞ்சும் இங்கே
சுடு வெந்நீர் பொங்கும் ஊற்று…

பெண் : தொட்டால் போதும் சுடுவேன்
உனை சுடவே தினமும் வருவேன்
எந்த நாளிலும் உன் ஞாபகம்
உனைப் பார்த்தால் விடமாட்டேன்

பெண் : அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்

பெண் : தாகம் எடுக்கும் நேரம்
அது தண்ணீர் குடித்தால் தீரும்
ரத்தம் வேண்டும் எனக்கு
நான் நித்தம் வருவேன் அதற்கு

பெண் : பழியை தீர்க்கும் பெண்மை
இது பொய்தான் அல்ல உண்மை
கொண்ட சாபமும் என் கோபமும்
உனை கண்ணால் எரிக்காதோ

பெண் : அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
விழிகளிலே உறக்கம் இல்லை
உறக்கத்திற்கும் இரக்கமில்லை

பெண் : அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்
அருகினில் நீ வரும் நாள்வரை காத்திருந்தேன்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here