Singer : Kalyani Menon

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Nee varuvaai ena naan irunthaen
Yaen maranthaai ena naanariyaen
Nee varuvaai ena naan irunthaen
Yaen maranthaai ena naanariyaen

Female : Kangal urangavillai imaigal thazhuvavillai
Kavithai ezhutha oru variyum kidaikkavillai
Amaithi izhantha manam edhaiyum
Ninaikkavilai vaaraayo

Female : Nee varuvaai ena naan irunthaen
Yaen maranthaai ena naanariyaen

Female : Adi devi unthan thozhi
Oru thoodhaanaal indru
Adi devi unthan thozhi
Oru thoodhaanaal indru

Female : Iravengae uravengae
Unai kaanbeno endru
Iravengae uravengae
Unai kaanbeno endru

Female : Amutha nadhiyil ennai dhinamum nanaiya vittu
Idhazhil maraiththu konda ilamai azhagu chittu
Thanimai mayakkamthanai
Viraivil thanippatharkku vaaraayo

Female : Nee varuvaai ena naan irunthaen
Yaen maranthaai ena naanariyaen

Female : Oru medai oru thogai
Adhu aadaatho kannae
Oru medai oru thogai
Adhu aadaatho kannae

Female : Kuzhal megam tharum raagam
Adhu naadaatho ennai
Kuzhal megam tharum raagam
Adhu naadaatho ennai

Female : Sivantha mugaththil oru
Nagaiyai aninthu kondu
Virintha puruvangalil azhagai sumanthu kondu
Enathu madiyil oru pudhiya kavithai solla vaaraayo

Female : Nee varuvaai ena naan irunthaen
Yaen maranthaai ena naanariyaen

பாடகி : கல்யாணி மேனன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்

பெண் : கண்கள் உறங்கவில்லை இமைகள் தழுவவில்லை
கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை
அமைதி இழந்த மனம் எதையும்
நினக்கவில்லை வாராயோ…..

பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்

பெண் : அடி தேவி உந்தன் தோழி
ஒரு தூதானாள் இன்று
அடி தேவி உந்தன் தோழி
ஒரு தூதானாள் இன்று

பெண் : இரவெங்கே உறவெங்கே
உனை காண்பேனோ என்று
இரவெங்கே உறவெங்கே
உனை காண்பேனோ என்றும்

பெண் : அமுத நதியில் என்னை தினமும் நனைய விட்டு
இதழில் மறைத்து கொண்ட இளமை அழகு சிட்டு
தனிமை மயக்கம்தனை
விரைவில் தணிப்பதற்கு வாராயோ……

பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்

பெண் : ஒரு மேடை ஒரு தோகை
அது ஆடாதோ கண்ணே
ஒரு மேடை ஒரு தோகை
அது ஆடாதோ கண்ணே

பெண் : குழல் மேகம் தரும் ராகம்
அது நாடாதோ என்னை
குழல் மேகம் தரும் ராகம்
அது நாடாதோ என்னை

பெண் : சிவந்த முகத்தில் ஒரு
நகையை அணிந்து கொண்டு
விரிந்த புருவங்களில் அழகை சுமந்து கொண்டு
எனது மடியில் ஒரு புதிய கவிதை சொல்ல வாராயோ

பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here