Singers : Janani Bharadwaj and Srinivas

Music by : Bharathwaj

Female : Nee vendum vendum
Vendum
Male : Neengaamal endrum vendum

Female : Nee vendum vendum
Vendum
Male : Neengaamal endrum vendum

Female : Un kavidhai variyaavum
En peyaraagida vendum
Male : En vaarthaikkazhagae
Un peyarallavaa en vaazhvu neethaanadi

Female : Nee vendum vendum
Vendum
Male : Neengaamal endrum vendum

Female : Kannukkettum dhooram varai
Paarthu nindren
Male : Ennai kaanavillai endradhumae
Verththiruppaai
Ennai kandadhumae kobathilae
Pongi nirppaai

Female : Kaathirundhaa vedhanai thaan
Ennavenben
Male : Indru ennilamai ennavendru
Solliduven
Enna thandanaigal thandhaalum
Yetrukkolven

Female : Nee veru alla naan veralla
Kollaadhae ennai kollaadhae
Male : Unakkeedu ulagil naan kandadhillai
Verondrum solla theriyaadhae

Female : Udan iruppen
Male : Baakkiyamae
Female : Urimaigal unnodu
Male : Uvamaigal ennodu…
Hay..hay…hay..hay..hai

Female : Nee vendum vendum
Vendum
Male : Neengaamal endrum vendum

Female : Ellaiyatra vaanam indru
Kandirundhen
Male : Angu ekkachakka natchathiram
Serththu vaippen
Adhan pakkathilae unnai vaithu
Still eduppen

Female : Maalai thendral kaatrodu
Pesiduven
Male : Andha kaatril ulla oxygen-ai
Segariththu
Adhil kaadhal enum thaenikkalai
Oora vaippen

Female : Ennai naanum
Ariyaadha podhu
Unnaithaanae arindhenae
Male : Bhoomikku vandha
Mudhal naal polae
Pudhidhaai ingu unarndhenae

Female : Idhu nijamaa
Male : Muzhu nijamae
Female : Nilavukkul neerottam
Male : Kavidhaikku thaerottam
Hay..hay…hay..hay..hai

Female : Nee vendum vendum
Vendum
Male : Neengaamal endrum vendum

Female : Nee vendum vendum
Vendum
Male : Neengaamal endrum vendum

Female : Un kavidhai variyaavum
En peyaraagida vendum
Male : En vaarthaikkazhagae
Un peyarallavaa en vaazhvu neethaanadi

பாடகர்கள் : ஜனனி பரத்வாஜ் மற்றும் ஸ்ரீநிவாஸ்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

பெண் : நீ வேண்டும் வேண்டும்
வேண்டும்
ஆண் : நீங்காமல் என்றும் வேண்டும்

பெண் : நீ வேண்டும் வேண்டும்
வேண்டும்
ஆண் : நீங்காமல் என்றும் வேண்டும்

பெண் : உன் கவிதை வரியாவும்
என் பெயர்ராகிட வேண்டும்
ஆண் : என் வார்த்தைக்கழகே
உன் பெயரல்லவா என் வாழ்வு நீதானடி

பெண் : நீ வேண்டும் வேண்டும்
வேண்டும்
ஆண் : நீங்காமல் என்றும் வேண்டும்

பெண் : கண்ணுக்கெட்டும் தூரம் வரை
பார்த்து நின்றேன்
ஆண் : என்னை காணவில்லை என்றதுமே
வேர்த்திருப்பாய்
என்னை கண்டதுமே கோபத்திலே
பொங்கி நிற்ப்பாய்

பெண் : காத்திருந்தா வேதனைதான்
என்னவென்பேன்
ஆண் : இன்று என் நிலைமை என்னவென்று
சொல்லிடுவேன்
என் தண்டனைகள் தந்தாலும்
எற்றுகொள்வேன்

பெண் : நீ வேறு அல்ல நான் வேறல்ல
கொல்லாதே என்னை கொல்லாதே
ஆண் : உணக்கீடு உலகில் நான் கண்டதில்லை
வேறொன்றும் சொல்ல தெரியாதே

பெண் : உடன் இருப்பேன்
ஆண் : பாக்கியமே
பெண் : உரிமைகள் உன்னோடு
ஆண் : உவமைகள் என்னோடு….
ஹே…ஹே…. ஹே…ஹே…..ஹாய்

பெண் : நீ வேண்டும் வேண்டும்
வேண்டும்
ஆண் : நீங்காமல் என்றும் வேண்டும்

பெண் : எல்லையற்ற வானம் இன்று
கண்டிருந்தேன்
ஆண் : அங்கு எக்கச்சக்க நட்ச்சத்திரம்
சேர்த்து வைப்பேன்
அதன் பக்கத்திலே உன்னை வைத்து
ஸ்டில் எடுப்பேன்

பெண் : காலை தென்றல் காற்றோடு
பேசிடுவேன்
ஆண் : அந்த காற்றில் உள்ள ஆக்ஸிஜன்
சேகரித்து
அதில் காதல் என்னும் தேனிக்களை
ஊற வைப்பேன்

பெண் : என்னை நானும்
அறியாத போது
உன்னைத்தானே அறிந்தேனே
ஆண் : பூமிக்கு வந்த
முதல் நாள் போலே
புதியதாய் இங்கு உணர்ந்தேனே

பெண் : இது நிஜமா
ஆண் : முழு நிஜமே
பெண் : நிலவுக்குள் நீரோட்டம்
ஆண் : கவிதைக்கு தேரோட்டம்
ஹே…ஹே…. ஹே…ஹே…..ஹாய்

பெண் : நீ வேண்டும் வேண்டும்
வேண்டும்
ஆண் : நீங்காமல் என்றும்

பெண் : நீ வேண்டும் வேண்டும்
வேண்டும்
ஆண் : நீங்காமல் என்றும்

பெண் : உன் கவிதை வரியாவும்
என் பெயராகிட வேண்டும்
ஆண் : என் வார்த்தைக்கழகே
உன் பெயரல்லவா என் வாழ்வு நீதானடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here