Singer : Nakash Aziz

Music by : Nakash Aziz

Lyrics by : Super Subu

Male : En vizhi unadhu nizhal
Maraindha nodi tholaindha vazhi
Kadhara mozhi edhuvum indri
Kann irandum alaiyuthadi oh..oh
Nee yaradi…oh ..oh… nee yaradi

Male : En vizhi unadhu nizhal
Maraindha nodi tholaindha vazhi
Kadhara mozhi edhuvum indri
Kann irandum alaiyuthadi oh..oh
Nee yaradi…oh ..oh… nee yaradi

Male : Hmm mm mmm…
Dhoore nee poi aanadhum sagi
Manam kaana edho oli
Dhisai veru nadakadhu padham
Thedum thadam unadhe
Indha idhayam ver engadi thedum
Irudhayam ini evvaradi meelum
Indha idhayam ver engadi thedum..sagi
Irudhayam ini evvaradi meelum..oh..oh..
Nee yaradi…oh ..oh… nee yaradi..hmm

Male : Edhanai edhanai edhanai thedumoh
Eppadi eppadi meelumo
Carnatic : ………………..

Male : En vizhi unadhu nizhal…

பாடகர் : நாகாஷ் அஸீஸ்

இசை அமைப்பாளர் : நாகாஷ் அஸீஸ்

பாடல் ஆசிரியர் : சூப்பர் சுப்பு

ஆண் : என் விழி உனது நிழல்
மறைந்த நொடி தொலைந்த வழி
கதற மொழி ஏதுவும் இன்றி
கண் இரண்டும் அலையுதடி .ஓ …ஓ …
நீ யாரடி ..ஓ ..ஓ ..நீ யாரடி

ஆண் : என் விழி உனது நிழல்
மறைந்த நொடி தொலைந்த வழி
கதற மொழி ஏதுவும் இன்றி
கண் இரண்டும் அலையுதடி .ஓ …ஓ …
நீ யாரடி ..ஓ ..ஓ ..நீ யாரடி

ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்ம்
தூரே நீ போய் ஆனதும் சகி
மனம் காணா ஏதோ ஒளி
திசை வேறு நடக்குது பாதம்
தேடும் தடம் உனதே
இந்த இதயம் வேர் எங்கடி தேடும்
இருதயம் இனி எவ்வாரடி மீளும்
இந்த இதயம் வேர் எங்கடி தேடும் சகி
இருதயம் இனி எவ்வாரடி மீளும் .ஓ …ஓ …
நீ யாரடி ..ஓ ..ஓ ..நீ யாரடி ..ஹ்ம்ம் …

ஆண் : எதனை எதனை எதனை தேடுமோ
எப்படி எப்படி மீளுமோ
கர்நாடிக் : ……………….

ஆண் : என் விழி உனது நிழல்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here