Singer : Alphons Joseph

      Music by : D.Imman

Male : …………………………

Male : { Nee eppo
Pulla solla pora
Thapenna senjen
Thalli pora } (2)

Male : Nee veruvaaya
Mellama oru vaarthai
Sollu solla bathilethum
Illana adiyodu kollu

Male : Nee eppo
Nee eppo nee eppo
Pulla solla pora

Male : ………………………….

Male : Pakkuvama
Soraaki pattiniya
Nee pokki pethavala
Kanmunnae konduvantha nethu

Male : Ennachu andha
Paasam ethileyum illa
Vesam en melae enna
Poovae rosam

Male : Mullache mullai
Vaasam vachenae alli
Nesam verenna senjen
Mosam mosam

Male : Nee eppo
Nee eppo nee eppo
Pulla solla pora

Male : ……………………..

Male : Velli nila vaanoda
Vethalaiyum vaayoda
En ulagam unnoda
Endrirunthenae

Male : Yammadi enna
Solla anbaalae vantha tholla
Un melae thapae illa illa

Male : Ennoda kannukulla
Kanneerum sintha illa
Sethenae ippa mella mella

Male : Nee eppo
Nee eppo nee eppo
Pulla solla pora

Male : Nee veruvaaya
Mellama oru vaarthai
Sollu solla bathilethum
Illana adiyodu kollu

Male : Nee eppo
Nee eppo nee eppo
Pulla solla pora

பாடகா் : அல்போன்ஸ் ஜோசப்

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் : ……………………………………….

ஆண் : { நீ எப்போ புள்ள
சொல்ல போற தப்பென்ன
செஞ்சேன் தள்ளி போற } (2)

ஆண் : நீ வெறுவாயை
மெல்லாம ஒரு வாா்த்தை
சொல்லு சொல்ல பதிலேதும்
இல்லனா அடியோடு கொல்லு

ஆண் : நீ எப்போ நீ
எப்போ நீ எப்போ புள்ள
சொல்ல போற

ஆண் : ……………………………………….

ஆண் : பக்குவமா சோறாக்கி
பட்டினிய நீ போக்கி பெத்தவள
கண் முன்னே கொண்டு வந்த நேத்து

ஆண் : என்னாச்சு அந்த
பாசம் எதிலேயும் இல்ல
வேசம் என் மேல என்ன
பூவே ரோசம்

ஆண் : முள்ளாச்சே முல்லை
வாசம் வச்சேனே அல்லி நேசம்
வேரென்ன செஞ்சேன் மோசம் மோசம்

ஆண் : நீ எப்போ நீ
எப்போ நீ எப்போ புள்ள
சொல்ல போற

ஆண் : ……………………………………….

ஆண் : வெள்ளி நிலா
வானோட வெத்தலையும்
வாயோட என் உலகம்
உன்னோட என்று இருந்தேனே

ஆண் : யம்மாடி என்ன
சொல்ல அன்பாலே வந்த
தொல்ல உன் மேலே தப்பே
இல்ல இல்ல

ஆண் : என்னோட கண்ணுக்குள்ள
கண்ணீரும் சிந்த இல்ல செத்தேனே
இப்ப மெல்ல மெல்ல

ஆண் : நீ எப்போ நீ
எப்போ நீ எப்போ புள்ள
சொல்ல போற

ஆண் : நீ வெறுவாயை
மெல்லாம ஒரு வாா்த்தை
சொல்லு சொல்ல பதிலேதும்
இல்லனா அடியோடு கொல்லு

ஆண் : நீ எப்போ நீ
எப்போ நீ எப்போ புள்ள
சொல்ல போற


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here