Singer : Yuvan Shankar Raja

Music by : Yuvan Shankar Raja

Male : Aaa…haaa…aa…
Neee en kangal naalum
Ketkum dhevadhai
Unnodu naanum vaazha yenga..

Male : Sollaamal kaadhal thaakuthae
En kangal unnai theduthae
Kannadi polae keeruthae
En aaval ellai meeruthae…ae…

Male : Neee..eee…
Nee pagal kanavaa
Ennai kollum ninaivaa
Naan kuzhambugiren
Hey hey hey

Male : Oru pada padappil
Unthan thudi thudippil
Konjam norungugiren
Adi sitharugiren

Male : Oru alai polavae
En tholilae nee
Saayum nerathil
Thaalaagi pogiren

Male : Ohh pennae pennae
Undhan pinnae nadakindren
Kidakindren un nizhalai polavae
Unnai kandaal endhan nenjam
Naai kutty pola thaavuthae

Male : En kaadhal undhan
Kaadhil serumo
Un swasa kaatru
Ennai theendumo ooo ooo oo

Male : Indha idhayam
Oru siru oonjaladi
Athu un dhisaiyil
Dhinam aaduthadi
Ennam alaipaainthae theduthae
Theduthae hoo oo oo haa hae hae hae…

Male : Kai jaadai paarthu
Kaadhal vanthathae
Kan jaadai nenjil
Modhal thandhadhae

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ஓ….. நீ…….
என் கண்கள் நாளும்
கேட்கும் தேவதை…….

ஆண் : உன்னோடு நானும் வாழ ஏங்க
சொல்லாமல் காதல் தாக்குதே
என் கண்கள் உன்னை தேடுதே
கண்ணாடி போல கீறுதே
என் ஆவல் எல்லை மீறுதே…..

ஆண் : நீ………
நீ பகல் கனவா
என்னை கொல்லும் நினைவா
நான் குழம்புகிறேன்

ஆண் : ஒரு படபடப்பில்
கொஞ்சம் துடிதுடிப்பில்
கொஞ்சம் நொறுங்குகிறேன்
அடி சிதறுகிறேன்

குழு : ஒரு அலைபோலவே……
என் தோளிலே
நீ சாயும் நேரத்தில்
தூளாகிப் போகிறேன்

ஆண் : பெண்ணே பெண்ணே
உந்தன் பின்னே
நடக்கின்றேன் கிடக்கின்றேன்
உன் நிழலைப் போலவே

ஆண் : உன்னைக் கண்டால்
எந்தன் நெஞ்சம்
நாய்குட்டிப் போலத் தாவுதே…..

ஆண் : என் காதல்
உந்தன் காதில் சேருமோ…
உன் சுவாசக் காற்று
என்னை தீண்டுமோ……ஓ

ஆண் : இந்த இதயமொரு
சிறு ஊஞ்சலடி
அது உன் திசையில்
தினம் ஆடுதடி
தினம் அலைப்பாய்ந்தே….ஏ
தேடுதே தேடுதே ஓ ஓ…..

குழு : கை ஜாடை பார்த்து
காதல் வந்ததே
உன் ஜாடை நெஞ்சில்
மோதல் தந்ததே…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here