Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Chorus : Elae yeloo elae yeloo
Yelo yelo yelo yelaeloo..hoi
Haiyaa yelae yeloo elae yeloo
Yelo yelo yelo yelaeloo..hoi
Haiyaa yelae yeloo elae yeloo
Yelo yelo yelo yelaeloo..hoi

Female : Hooo…ooooiii…aaa….hoi
Yelaelooo….
Yelae yeloo yelae yelaeloo
Yelae yeloo yelae yelaeloo

Female : Neela chelai kattikonda
Samudhira ponnu
Nee nelinju nelinju paarpadhenna
Solladi kannu
Neela chelai kattikonda
Samudhira ponnu
Nelinju nelinju paarpadhenna
Solladi kannu

Female : Yaarai kaana thudikiriyo
Karaiyila ninnu
Andha aal varaamal thirumbariyo
Solladi kannu
Yaarai kaana thudikiriyo
Karaiyila ninnu
Aal varaamal thirumbariyo
Solladi kannu…ohooo…..

Chorus : Yelae yeloo yelae yelaeloo

Female : Valaiyai veesi kayiru pottu
Valaikavillaiyaa
Nadhi vandhu vandhu
Un udalai kalaka villaiya
Yelaeloo..ye laeloo

Chorus : Yelae yeloo yelae yelaeloo

Female : Valaiyai veesi kayiru pottu
Valaikavillaiyaa
Nadhi vandhu vandhu
Un udalai kalaka villaiya
Kalakum podhu pudhiya inbam
Pirakavillaiya
Inbam pirandha pinbum
Un thudipu adanga villaiya

Female : Neela chelai kattikonda
Samudhira ponnu
Nelinju nelinju paarpadhenna
Solladi kannu ohooo…..

Chorus : Yelae yeloo yelae yelaeloo

Female : Enakkum nenjam thuddikudhadi
Thirumanam kolla
Manam yengi yengi thavikudhadi
Inbathai alla
Yelaeloo..ye laeloo

Chorus : Yelae yeloo yelae yelaeloo

Female : Enakkum nenjam thuddikudhadi
Thirumanam kolla
Manam yengi yengi thavikudhadi
Inbathai alla
Unakku vandha anubavathai
Solladi mella
Enakkum oruvan vandhu serum podhu
Avanidam solla…

Female : Neela chelai kattikonda
Samudhira ponnu
Nelinju nelinju paarpadhenna
Solladi kannu

Female : Yaarai kaana thudikiriyo
Karaiyila ninnu
Andha aal varaamal thirumbariyo
Solladi kannu
Ohooo…..aaaa……aaa…..aaa…

Chorus : Yelae yeloo yelae yelaeloo
Female : Yelaeloo..ye laeloo…oooh
Chorus : Yelae yeloo yelae yelaeloo
Yelae yeloo yelae yelaeloo

 

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

குழு : ஏலே ஏலோ ஏலே
ஏலோ ஏலோ ஏலோ ஏலோ
ஏலேலோ ஹோய் ஹையா
ஏலே ஏலோ ஏலே ஏலோ
ஏலோ ஏலோ ஏலோ ஏலேலோ
ஹோய் ஹையா ஏலே ஏலோ
ஏலே ஏலோ ஏலோ ஏலோ ஏலோ
ஏலேலோ ஹோய்

பெண் : ஹோ… ஓய்….
ஆஆ …ஹோய் ஏலேலோ
ஏலே ஏலோ ஏலே ஏலேலோ
ஏலே ஏலோ ஏலே ஏலேலோ

பெண் : நீல சேலை
கட்டிக்கொண்ட சமுத்திர
பொண்ணு நீ நெளிஞ்சு
நெளிஞ்சு பார்ப்பதென்ன
சொல்லடி கண்ணு நீல
சேலை கட்டிக்கொண்ட
சமுத்திர பொண்ணு
நெளிஞ்சு நெளிஞ்சு
பார்ப்பதென்ன சொல்லடி
கண்ணு

பெண் : யாரை காண
துடிக்கிறியோ கரையில
நின்னு அந்த ஆள் வராமல்
திரும்பறியோ சொல்லடி
கண்ணு யாரை காண
துடிக்கிறியோ கரையில
நின்னு ஆள் வராமல்
திரும்பறியோ சொல்லடி
கண்ணு ஓஹோ

குழு : ஏலே ஏலோ
ஏலே ஏலேலோ

பெண் : வலையை
வீசி கயிறு போட்டு
வளைக்கவில்லையா
நதி வந்து வந்து உன்
உடலை கலக்க வில்லையா
ஏலேலோ ஏ லேலோ

குழு : ஏலே ஏலோ
ஏலே ஏலேலோ

பெண் : வலையை வீசி
கயிறு போட்டு வளைக்கவில்லையா
நதி வந்து வந்து உன் உடலை
கலக்க வில்லையா கலக்கும்
போது புதிய இன்பம்
பிறக்கவில்லையா இன்பம்
பிறந்த பின்பும் உன் துடிப்பு
அடங்க வில்லையா

பெண் : நீல சேலை
கட்டிக்கொண்ட
சமுத்திர பொண்ணு
நெளிஞ்சு நெளிஞ்சு
பார்ப்பதென்ன சொல்லடி
கண்ணு ஓஹோ

குழு : ஏலே ஏலோ
ஏலே ஏலேலோ

பெண் : எனக்கும்
நெஞ்சம் துடிக்குதடி
திருமணம் கொள்ள
மனம் ஏங்கி ஏங்கி
தவிக்குதடி இன்பத்தை
அள்ள ஏலேலோ ஏ லேலோ

குழு : ஏலே ஏலோ
ஏலே ஏலேலோ

பெண் : எனக்கும் நெஞ்சம்
துடிக்குதடி திருமணம்
கொள்ள மனம் ஏங்கி
ஏங்கி தவிக்குதடி
இன்பத்தை அள்ள உனக்கு
வந்த அனுபவத்தை
சொல்லடி மெல்ல எனக்கும்
ஒருவன் வந்து சேரும்
போது அவனிடம் சொல்ல

பெண் : நீல சேலை
கட்டிக்கொண்ட
சமுத்திர பொண்ணு
நெளிஞ்சு நெளிஞ்சு
பார்ப்பதென்ன சொல்லடி
கண்ணு

பெண் : யாரை காண
துடிக்கிறியோ கரையில
நின்னு அந்த ஆள் வராமல்
திரும்பறியோ சொல்லடி
கண்ணு ஓஹோ ஆஆ
ஆஆ ஆஆ

குழு : ஏலே ஏலோ
ஏலே ஏலேலோ
பெண் : ஏலேலோ
ஏ லேலோ ஓஓ
குழு : ஏலே ஏலோ
ஏலே ஏலேலோ
ஏலே ஏலோ
ஏலே ஏலேலோ

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here