Singer : P. Susheela

Music by : Raghuraj Chakravarthy

Lyrics by : Na. Kamarasan

Female : Neelakkadal arugil vanthaan
Chorus : Thanthaana thanthaana thanthaana

Female : Neril oru uravu thanthaan
Chorus : Thanthaana thanthaana thanthaana

Female : Aasaipattu unnai thottu
Chorus : Thanthaana thanthaana thanthaana

Female : Azhuththi vachan kunguma pottu
Chorus : Thanthaana thanthaana thanthaana

Female : Neelakkadal arugil vanthaan
Thanthaana thanthaana thanthaana
Neril oru uravu thanthaan
Thanthaana thanthaana thanthaana

Female : Anthiyil manmatha manthiram naan sollavaa
Anantha kanavugalai thaalattavaa
Anthiyil manmatha manthiram naan sollavaa
Anantha kanavugalai thaalattavaa

Female : Pachai kili thoothu sellum
Cholai kuyil raagam sollum
Sollum kadhai nenjaiyallum ammammaa

Female : Chellamani thendral vanthu
Kallavizhi bodhai kollum
Oorellaam peram sollum ammamma

Female : Chellamani thendral vanthu
Kallavizhi bodhai kollum
Oorellam peram sollum ammamma
Thaalangal podungal naalellaam aadungal
Kadhal devan koyil dheepam yaettrum kaalam

Female : Neelakkadal arugil vanthaan
Thanthaana thanthaana thanthaana
Neril oru uravu thanthaan
Thanthaana thanthaana thanthaana

Female : Neelakkadal arugil vanthaan
Thanthaana thanthaana thanthaana

Female : Kadhal oru thirusabai
Kangalukku jaadhiyillai
Unmaithaan needhimurai allavaa

Female : Palaivanam pooththu varum
Paavai manam aasai varum
Ullamengum unmai vellam odumae

Female : Thaalangal podungal naalellam aadungal
Kadhal devan koyil dheepam yaettrum kaalam

Female : Neelakkadal arugil vanthaan
Thanthaana thanthaana thanthaana
Neril oru uravu thanthaan
Thanthaana thanthaana thanthaana

Female : Anthiyil manamatha manthiram naan sollavaa
Anantha kanavugalai thaalaattavaa
Anthiyil manamatha manthiram naan sollavaa
Anantha kanavugalai thaalaattavaa

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ரகுராஜ் சக்கரவர்த்தி

பாடலாசிரியர் : நா. காமராசன்

பெண் : நீலக்கடல் அருகில் வந்தான்
குழு : தந்தான தந்தான தந்தான

பெண் : நேரில் ஒரு உறவு தந்தான்
குழு : தந்தான தந்தான தந்தான

பெண் : ஆசைப்பட்டு உன்னைத் தொட்டு
குழு : தந்தான தந்தான தந்தான

பெண் : அழுத்தி வச்சேன் குங்குமப் பொட்டு…
குழு : தந்தான தந்தான தந்தான

பெண் : நீலக்கடல் அருகில் வந்தான்
தந்தான தந்தான தந்தான
நேரில் ஒரு உறவு தந்தான்
தந்தான தந்தான தந்தான

பெண் : அந்தியில் மன்மத மந்திரம் நான் சொல்லவா
ஆனந்த கனவுகளை தாலாட்டவா….
அந்தியில் மன்மத மந்திரம் நான் சொல்லவா
ஆனந்த கனவுகளை தாலாட்டவா….

பெண் : பச்சைக் கிளி தூது செல்லும்
சோலைக் குயில் ராகம் சொல்லும்
சொல்லும் கதை நெஞ்சையள்ளும் அம்மம்மா

பெண் : செல்லமணி தென்றல் வந்து
கள்ளவிழி போதை கொள்ளும்
ஊரெல்லாம் பேரை சொல்லும் அம்மம்மா
தாளங்கள் போடுங்கள் நாளெல்லாம் ஆடுங்கள்
காதல் தேவன் கோயில் தீபம் ஏற்றும் காலம்

பெண் : நீலக்கடல் அருகில் வந்தான்
தந்தான தந்தான தந்தான
நேரில் ஒரு உறவு தந்தான்
தந்தான தந்தான தந்தான

பெண் : நீலக்கடல் அருகில் வந்தான்
தந்தான தந்தான தந்தான

பெண் : காதல் ஒரு திருச்சபை
கண்களுக்கு ஜாதியில்லை
உண்மைதான் நீதிமுறை அல்லவா

பெண் : பாலைவனம் பூத்து வரும்
பாவை மனம் ஆசை வரும்
உள்ளமெங்கும் உண்மை வெள்ளம் ஓடுமே

பெண் : தாளங்கள் போடுங்கள் நாளெல்லாம் ஆடுங்கள்
காதல் தேவன் கோயில் தீபம் ஏற்றும் காலம்

பெண் : நீலக்கடல் அருகில் வந்தான்
தந்தான தந்தான தந்தான
நேரில் ஒரு உறவு தந்தான்
தந்தான தந்தான தந்தான

பெண் : அந்தியில் மன்மத மந்திரம் நான் சொல்லவா
ஆனந்த கனவுகளை தாலாட்டவா….
அந்தியில் மன்மத மந்திரம் நான் சொல்லவா
ஆனந்த கனவுகளை தாலாட்டவா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here