Singers : S. P. Balasubrahmanyam, Chandrabose and Chorus

Music by : Chandrabose

Chorus : Hoi hoiyaa hoiyaa
Hoi hoiyaa
Hoi hoiyaa hoiyaa
Hoi hoiyaa
Hoi hoiyaa hoiyaa
Hoi hoiyaa

Male : Oo……ooh….oo…..ooh…..ooo….ooo….
Neelakuyilgal rendu
Malai pozhuthil rendu
Koovith thiriyum thaavithiriyum
Aayiram aasaigal kondu
Aayiram aasaigal kondu

Chorus : Hoi hoiyaa hoiyaa
Hoi hoiyaa
Hoi hoiyaa hoiyaa
Hoi hoiyaa
Hoi hoiyaa hoiyaa
Hoi hoiyaa

Male : {Neelakuyilgal rendu
Malai pozhuthil indru
Koovith thiriyum thaavithiriyum
Aayiram aasaigal kondu
Aayiram aasaigal kondu}(2)

Chorus : ………………

Male : Maalai itta maaman kooda
Ponnum irukka
Manjal veyil vaanam pola
Kannum sirikka

Male : Naanum oru maanai enni
Nenjum kodhikka
Neram vanthu serum endru
Naan kaaththukidakka
Maalai mayakkam kaalai varaikkum
Ammammaa yaedho yaekkam

Male : Neelakuyilgal rendu
Malai pozhuthil indru
Koovith thiriyum thaavithiriyum
Aayiram aasaigal kondu aa…..
Aayiram aasaigal kondu

Male : Nettriravu thoongum pothu nooru kanavu
Naan anaikka vanthaal antha neela nilavu
Kann vizhiththu paarththaen nalla kaalai pozhuthu
Kaanavillai naanthan kanda ha kanniyazhagu

Male : Thaedi anaiththaal devi varaththaan
Naalellam yaedho thaagam

Male : Neelakuyilgal rendu
Malai pozhuthil indru
Koovith thiriyum thaavithiriyum
Aayiram aasaigal kondu
Aayiram aasaigal kondu….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், சந்திரபோஸ் மற்றம் குழு

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

குழு : ஹொய் ஹொய்யா ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா
ஹொய் ஹொய்யா

ஆண் : ஓ…….ஒஹ்…..ஓ…..ஓஹ்…….ஓஒ…..ஓஒ….
நீலக்குயில்கள் ரெண்டு
மாலைப்பொழுதில் இன்று
கூவித்திரியும் தாவித்திரியும்
ஆயிரம் ஆசைகள் கொண்டு
ஆயிரம் ஆசைகள் கொண்டு

குழு : ஹொய் ஹொய்யா ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா
ஹொய் ஹொய்யா

ஆண் : {நீலக்குயில்கள் ரெண்டு
மாலைப்பொழுதில் இன்று
கூவித்திரியும் தாவித்திரியும்
ஆயிரம் ஆசைகள் கொண்டு ஹோய்
ஆயிரம் ஆசைகள் கொண்டு} (2)

குழு : …………………………

ஆண் : மாலை இட்ட மாமன் கூட
பொண்ணும் இருக்க
மஞ்சள் வெயில் வானம் போல
கண்ணும் சிரிக்க

ஆண் : நானும் ஒரு மானை எண்ணி
நெஞ்சும் கொதிக்க
நேரம் வந்து சேரும் என்று
நான் காத்துக்கிடக்க
மாலை மயக்கம் காலை வரைக்கும்
அம்மம்மா ஏதோ ஏக்கம்

ஆண் : நீலக்குயில்கள் ரெண்டு
மாலைப்பொழுதில் இன்று
கூவித்திரியும் தாவித்திரியும்
ஆயிரம் ஆசைகள் கொண்டு ஆ…..
ஆயிரம் ஆசைகள் கொண்டு

ஆண் : நேற்றிரவு தூங்கும் போது நூறு கனவு
நான் அணைக்க வந்தால் அந்த நீல நிலவு
கண் விழித்து பார்த்தேன் நல்ல காலைப்பொழுது
காணவில்லை நான்தான் கண்ட ஹ கன்னியழகு

ஆண் : தேடி அணைத்தால் தேவி வரத்தான்
நாளெல்லாம் ஏதோ தாகம்

ஆண் : நீலக்குயில்கள் ரெண்டு
மாலைப்பொழுதில் இன்று
கூவித்திரியும் தாவித்திரியும்
ஆயிரம் ஆசைகள் கொண்டு
ஆயிரம் ஆசைகள் கொண்டு……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here