Singer : Nanjiyamma

Music by : Dharan Kumar

Lyrics by : Ku Karthik

Female : Neela malaiyae
Malakaathe thayyaare
Pacha pasale
Manasellaa koyaaaathe

Chorus : Aw… aw.. aw
Aw… aw.. aw

Female : Neela malaiyae
Malakaathe thayyaare
Pacha pasale
Manasellaa koyaaaathe

Female : Manjoor mugile nee
Masa masannu nikkaathe
Pallu rayile nee
Thadakku thatthi odaathe

Chorus : Thandhaaane thannae naanae thannanae..(4)

Female : Theyila vaasam vanthu
Usuroda kalakkuthe
Paniyila paai virichu
Sooriyanum oranguthe

Chorus : Aw… aw.. aw
Aw… aw.. aw
Aw… aw.. aw

Female : Thalaiyila megam vanthu
Thadavitthaan poguthe
Gala gala kurivigalum
Kulu kulunnu pesuthe

Female : Malaiyila kaattaruvi
Nikkaama vazhiyuthe
Pillaiga pasiyaara
Thaai paala maaruthe

Chorus : Thandhaaane thannae naanae thannanae..(2)

Female : Uchi kelaiye
Thalayaatti paakkathe
Eri karaiye
Thaalaattum paadaathe

Chorus : Aw… aw.. aw
Aw… aw.. aw

Female : Aalankattiye
Thara thaalam thataathe
Kaattukkuyile
Yesa paattum paadaathe

Female : Thaila marame nee
Mookizhuthu pogaathe
Kurinji yelaye nee
Kannu rendaiyum koiyaathe

Chorus : Thandhaaane thannae naanae thannanae..(4)

பாடகி : நாஞ்சியம்மா

இசை அமைப்பாளர் : தரன் குமார்

பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக்

பெண் : நீல மலையே
மழகேட்டு தயாரே
பச்ச பச்ச பசலே
மனசெல்லாம் கொய்யாதே

குழு : அவ்… அவ்.. அவ்
அவ்… அவ்.. அவ்

பெண் : நீல மலையே
மழகேட்டு தயாரே
பச்ச பச்ச பசலே
மனசெல்லாம் கொய்யாதே

பெண் : மஞ்சூர் முகிலே நீ
மச மசன்னு நிக்காதே
பல்லு ரயிலே நீ
தடக்கு தத்தி ஓடாதே

குழு : தன்தானே தானே நானே நன்நானே ..(4)

பெண் : தேய்ல வாசம் வந்து
உசுரோட கலக்குதே
பனியில பாய் விரிச்சு
சூரியனும் ஒரங்குதே

குழு : அவ்… அவ்.. அவ்
அவ்… அவ்.. அவ்
அவ்… அவ்.. அவ்

பெண் : தலையில மேகம் வந்து
தடவித்தா போகுதே
கல கல குருவிகளும்
குளு குளுன்னு பேசுதே

பெண் : மலையில காட்டருவி
நிக்காம வழியுதே
பிள்ளைக பசியாற
தாய் பாலா மாறுதே

குழு : தன்தானே தானே நானே நன்நானே ..(2)

பெண் : உச்சி கலையே
தலையாட்டி பாக்காதே
எரி கரையே
தாலாட்டும் பாடாதே

குழு : அவ்… அவ்.. அவ்
அவ்… அவ்.. அவ்

பெண் : ஆலங்கட்டியே
தர தாளம் தட்டாதே
காட்டுக்குயிலே
யெச பாட்டும் பாடாதே

பெண் : தைல மரமே நீ
மூக்கிழுத்து போகாதே
குறிஞ்சி எலயே நீ
கண்ணு ரெண்டையும் கொய்யாதே

குழு : தன்தானே தானே நானே நன்நானே ..(4)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here