Singers : T. M. Soundarajan and S. Janaki

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male : Neela niram vaanukum
Kadalukum neela niram
Kaaranam yen kanne
Unn kanno neela niram

Male : Neela niram vaanukum
Kadalukum neela niram
Kaaranam yen kanne
Unn kanno neela niram

Male : Thaamarai poovile undhan idhazhgal
Thandhadhe sivapo
Female : Meengalin azhagaiye endhan vizhigal
Thandhadhaai ninaipo

Male : Thaamarai poovile undhan idhazhgal
Thandhadhe sivapo
Female : Meengalin azhagaiye endhan vizhigal
Thandhadhaai ninaipo

Male : Andha mugil undhan
Karunkoondhal vilaiyaato
Female : Ungal kavidhaiku
En maeni vilaiyaato

Both : Neela niram vaanukum ..ahaa
Kadalukum neela niram..aa
Male : Kaaranam yen kanne
Unn kanno neela niram

Male : Ilaigalum kanigalum unn idaiyil
Vandhadhor azhago
Female : Iyarkayin pasumaiye endhan idhayam
Thandhadhaai ninaivo

Male : Ilaigalum kanigalum unn idaiyil
Vandhadhor azhago
Female : Iyarkayin pasumaiye endhan idhayam
Thandhadhaai ninaivo

Male : Andha nadhi enna
Unaiketu nadai potadho
Female : Ingu adhai paarthu
Unn nenjam isai potadho

Both : Neela niram vaanukum ..aah
Female : Kadalukum neela niram
Kaaranam yen kanne
Unn kanno neela niram

Male : Kovilin silaigale unn kolam
Paarthapin padaipo
Female : Gobura kalasame en uruvil
Vandhadhaai ninaipo

Male : Kovilin silaigale unn kolam
Paarthapin padaipo
Female : Gobura kalasame en uruvil
Vandhadhaai ninaipo

Male : Idhu thadai indri
Vilaiyaadum uravallavaa
Female : Adhil thamizh koorum
Uvamaigal suvai allavaa

Both : Haaaa..aaa..aa
Neela niram vaanukum
Kadalukum neela niram
Kaaranam yen kanne
Unn kanno neela niram

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்ம்ம்

ஆண் : தாமரை பூவிலே உந்தன் இதழ்கள் தந்ததே சிவப்போ
பெண் : மீன்களின் அழகையே எந்தன் விழிகள் தந்ததாய் நினைப்போ
ஆண் : தாமரை பூவிலே உந்தன் இதழ்கள் தந்ததே சிவப்போ
பெண் : மீன்களின் அழகையே எந்தன் விழிகள் தந்ததாய் நினைப்போ

ஆண் :அந்த முகில் உந்தன் கருங்கூந்தல் விளையாட்டோ
பெண் : உங்கள் கவிதைக்கு என் மேனி விளையாட்டோ
இருவர் : நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
ஆண் : காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்ம்ம்

ஆண் : இலைகளும் கனிகளும் உன் இடையில் வந்ததோர் அழகோ
பெண் : இயற்கையின் பசுமையே எந்தன் இதயம் தந்ததாய் நினைவோ
ஆண் : இலைகளும் கனிகளும் உன் இடையில் வந்ததோர் அழகோ
பெண் : இயற்கையின் பசுமையே எந்தன் இதயம் தந்ததாய் நினைவோ

ஆண் : அந்த நதி என்ன உனை கேட்டு நடை போட்டதோ
பெண் : இன்று அதை பார்த்து உன் நெஞ்சம் இசை போட்டதோ
இருவர் : நீல நிறம் வானுக்கும்
பெண் : கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணா என் கண்ணோ நீல நிறம்ம்ம்

ஆண் : கோவிலின் சிலைகளே உன் கோலம் பார்த்த பின் படைப்போ
பெண் : கோபுர கலசமே என் உருவில் வந்ததாய் நினைப்போ
ஆண் : கோவிலின் சிலைகளே உன் கோலம் பார்த்த பின் படைப்போ
பெண் : கோபுர கலசமே என் உருவில் வந்ததாய் நினைப்போ

ஆண் : இது தடை இன்றி விளையாடும் உறவல்லவா
பெண் : அதில் தமிழ் கூறும் உவமைகள் சுகம் அல்லவா

இருவர் : ஹா..ஆ..ஆ..
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்ம்ம்

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here